திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அங்கேரி பாளையத்தில் பழமை வாய்ந்த மாகாளியம்மன் கோவில் ஒன்று உள்ளது. அந்த கோவிலில் ஆண்டு தோறும் பொங்கல் திருவிழா மார்கழி மாதத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த பொங்கல் திருவிழாவையொட்டி அம்மனுக்கு அபிஷேகம் ஆராதனை செய்வதற்காக அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்த குடம் எடுத்து வருவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் பொங்கல் திருவிழா கோலாகலமாக தொடங்கியது. இந்த திருவிழாவில் ஏராளமானோர் அம்மனுக்கு அபிஷேகம் ஆராதனை செய்வதற்காக அவினாசி லிங்கேஸ்வரர் […]
Tag: வேப்பிலை
ராமச்சந்திர ஆதித்தனார் 8வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவருடைய படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “உள்ளாட்சித் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதற்கு மக்கள் கொடுத்த நற்சான்றிதழ் என்று முதல்வர் ஐயா அவர்கள் சொல்லுகிறார். முதல்வர் ஸ்டாலின் அவர்களே, உதயநிதி அவர்களே 5 மாதத்தில் இவ்வளவு சேவைகளை நாங்கள் மக்களுக்காக செய்திருக்கிறோம் என்று சொல்லி ஏன் களத்தில் இறங்கி வாக்கு கேட்க வில்லை? அதற்கு […]
கொரோனாவிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக மக்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. சீனாவிலிருந்து கடந்த 2019 ஆம் ஆண்டு பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக மக்கள் பல்வேறு முறையில் பாதுகாப்பு முயற்சியை மேற்கொண்டு வந்தனர். அந்த வகையில் முகக்கவசம் அணிதல் பொதுமுடக்கம் சமூக இடைவெளியை பின்பற்றுதல் மற்றும் கிருமிநாசினி பயன்படுத்துதல் என அனைத்தையும் சரியான முறையில் பின்பற்றினர். ஆகையால் தற்போது கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் தளர்வுகள் அளிக்கப்பட்டது. இதனால் கொரோனா […]
வேப்பிலையை தினசரி நாம் உபயோகப்படுத்துவதன் மூலம் என்னென்ன நன்மைகள் நமக்கு கிடைக்கின்றது என்பதைப் பற்றி இந்தத் தொகுப்பில் பார்ப்போம். வேப்பிலை ஒரு கிருமி நாசினி பொருள். பாரம்பரிய மருத்துவ உலகில் வேப்பிலை மிகவும் பிரபலமானது. இது மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்த ஓர் அற்புதமான இலை. இந்த இலைகளைக் கொண்டு பல்வேறு அபாயகரமான நோய்களையும் சரிசெய்ய முடியும். பெரும்பாலும் ஆயுர்வேத மருத்துவத்தில் நோய்களைக் குணப்படுத்துவதற்கு வேப்பிலை முக்கிய பொருளாக பயன்படுத்தப்படுகிறது. வேப்பிலையின் நன்மைகள்: வேப்பிலையில் நார்ச்சத்து, மாவுச்சத்து, […]
கொரோனா வைரஸ் உலகம் நாடு முழுவதும் பரவி வரும் நிலையில் மக்களிடையே அச்சம் நிலவுகிறது. இதனால் நமது முன்னோர்கள் பாரம்பரியமாக பயன்படுத்திய தண்ணீரில் வேப்பிலையும், மஞ்சளும் கலந்த இயற்கை கிருமி நாசினியை தற்போது மக்கள் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். வெந்நீரில் வேப்பிலையையும், மஞ்சளையும் கலந்து வைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். நவீன நாகரிகயுகத்தில் வீடுகளில் சாணம் வைத்து மெழுகுவது, வீட்டு வாசல் முன்பு சாணம் தெளிப்பது, மஞ்சள் நீர் தெளிப்பது போன்ற நடைமுறைகள் குறைந்துவிட்டன. தற்போது கொரோனா அச்சத்தால் […]
கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க வேண்டுமென்றால் நம் கைகளை அடிக்கடி நன்றாக கழுவ வேண்டும் என்று கூறுகிறார்கள். இதனால் இயற்கை முறையில் பக்க விளைவு இல்லாமல் பயனுள்ளதாக அமையக்கூடிய சானிடைசர் செய்வது பற்றி தெரிந்துகொள்வோம்..! கொரோனா தொற்று ஏற்படாமல் இருப்பதற்கு சோப்பினால் கைகளை கழுவுவது இல்லாமல், சனிடைசர் பயன்படுத்துபவர்கள் தான் அதிகம் உள்ளனர். இதனால் மார்க்கெட்டில் இதற்கு ஏகப்பட்ட டிமாண்ட், அதோடு இதனின் விலையும் ஏறி விட்டது. அதனால் நம் வீட்டில் இருக்கக்கூடிய பொருட்களை வைத்து செலவு […]