Categories
மாநில செய்திகள்

“பசும்பொன் முத்துராமலிங்க தேவரை நெஞ்சில் வைத்து பூஜிப்போம்”… வைகோ புகழாரம்…!!!!!

மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்தியாவில் வெள்ளையர் ஆதிக்கத்திற்கு முடிவு கட்டும் விதமாக வங்கத்து சிங்கம் நேதாஜி போர்க்களம் அமைத்தார். அந்த படையினர் சிட்டகாங் எல்லையில் வரை தீரத்துடன் போரிட்டுள்ளனர் அப்போது நேதாஜியின் பிரதான சேனாதிபதியாக தேவர் விளங்கியுள்ளார். நான் சிறுவயதில் இருக்கும்போது அவர் எங்கள் வீட்டிற்கு வந்திருக்கின்றார் அவர் மீது எனக்கு […]

Categories
மாநில செய்திகள்

போக்குவரத்து கழகங்களில் வேறுபாடுகளை தவிர்க்க குழு….. தமிழக அரசு அரசாணை வெளியீடு….!!!!

போக்குவரத்து கழகங்களில் வேறுபாடுகளை தவிர்ப்பதற்காக தனிக்குழு அமைப்பதற்கான அரசாணை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. போக்குவரத்து தொழிலாளர்கள் 14-வது ஊதிய ஒப்பந்தத்தின் 6-ம் கட்ட பேச்சு வார்த்தை நேற்று நடைபெற்றது. இதில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட 66 தொழிற்சங்கத்தினர் இடையே பேச்சுவார்த்தை நடத்தினார். சுமார் 7 மணி நேரம் நீடித்த இந்த பேச்சு வார்த்தையில் போக்குவரத்து கழகங்களில் மாறுபட்ட தண்டனைகள், விடுமுறைகளை மாற்றம் செய்து ஒரே மாதிரியான உத்தரவை பிறப்பிப்பது […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

” உங்களுக்கு சியா விதைக்கும், சப்ஜா விதைக்கும் உள்ள வேறுபாடுகள் தெரியுமா”…? அப்ப இத படிங்க..!!

சியா மற்றும் சப்ஜா விதைகள் இரண்டும் ஒன்று என்று பலர் நினைத்திருப்பீர்கள். ஆனால் சியா விதைகளுக்கும் சப்ஜா விதைகளுக்கும் இடையே ஏகப்பட்ட வேறுபாடுகள் இருக்கின்றன. அந்த வேறுபாடுகளையும் அவற்றின் பயன்களையும் நாம் தெரிந்துக்கொள்வோம். சியா விதைகள் சப்ஜா விதைகள் இரண்டுமே கிட்டத்தட்ட பார்ப்பதற்கு ஒன்று போலவே இருக்கும். இதனால் தான் குழப்பம் ஏற்படுகிறது. பழச்சாறுகளை குடிக்கும் போது நிறைய கடைகளில் கருப்பு நிறத்தில் பப்பாளி பழ விதைகள் போன்று போட்டு இருப்பார்கள். அவைகள் தான் இந்த சியா […]

Categories
லைப் ஸ்டைல்

நெஞ்செரிச்சல், மாரடைப்பு… வேறுபாடு அறிவது எப்படி?… வாங்க பார்க்கலாம்…!!!

மனிதர்களுக்கு ஏற்படும் நெஞ்சு எரிச்சல் மற்றும் மாரடைப்பு இரண்டுக்கும் உள்ள வேறுபாடு எப்படி அறிவது வாங்க பார்க்கலாம். நெஞ்செரிச்சல், மாரடைப்பு… இரண்டும் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் மாதிரி. இரண்டுக்குமான அறிகுறிகள் பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தும். மாரடைப்பு ஏற்படும்போது, சிலருக்கு ஆரம்ப அறிகுறியாக நெஞ்செரிச்சல் மட்டுமே உண்டாகலாம். `நெஞ்சுவலி வந்தால், அது மாரடைப்பாக இருக்கும் என அச்சம் கொள்வது, `நெஞ்செரிச்சல்தானே… அது தானாகச் சரியாகிவிடும்’ என்று அலட்சியமாக இருப்பது என இரண்டுமே தவறு’ என்கிறார்கள் மருத்துவர்கள். மேலும், `இவை இரண்டுக்குமான […]

Categories
லைப் ஸ்டைல்

கொரோனா காய்ச்சல் – சாதா காய்ச்சல், என்ன வித்தியாசம்…?

ஜுரத்திற்கும் கொரோனாவிற்கும் உள்ள வேறுபாடு பற்றிய தொகுப்பு உலகமெங்கும் கொரோனா எனும் கொடிய நோய் பரவி மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சாதாரண ஜலதோஷம் மற்றும் இருமல் இருந்தாலே தனக்கும் கொரோனா வந்துவிட்டதோ என பலர் அச்சம் கொள்கின்றனர். ஜுரத்தினால் ஏற்படும் ஜலதோஷம் மற்றும் இருமலுக்கும் கொரோனாவினால் ஏற்படும் ஜலதோஷம் மற்றும் இருமலுக்கும் ஒரு வித்தியாசம் உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. ஜுரத்தினால் ஏற்படும் ஜலதோஷம் மற்றும் இருமலாக இருந்தால் இருமும் பொழுது சளி வெளியேறும். ஆனால் […]

Categories

Tech |