Categories
தேசிய செய்திகள்

காதலனை கழட்டி விட்டு…” வேறு ஒரு நபரை திருமணம் செய்ய தயாரான பெண்”… ஆத்திரத்தில் காதலன் செய்த காரியம்..!!

தன் காதலை மறுத்து விட்டு வேறொரு நபரை திருமணம் செய்ய முற்பட்டதால் அந்தப் பெண்ணை காதலன் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச நக்ல லல்மன் பகுதியில் ஒரு பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த 21 வயதுடைய கல்பனா என்பவர் காணாமல் போனது தெரியவந்தது. மேலும் […]

Categories

Tech |