வேற்று கிரக வாசிகள் குறித்த ஆய்வு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலகெங்கும் பல்வேறு நாடுகள் வேற்றுகிரக வாசிகள் குறித்த ஆய்வுகளை தீவிரப்படுத்தியுள்ளது. இதற்கிடையில் வேற்றுகிரக வாசிகள் போன்ற மர்ம உருவம், பறக்கும் தட்டு ஆகியவை குறித்த வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது வைரலாவது வழக்கம் ஆகும். மேலும் அண்மை காலங்களில் எந்த ஒரு தகவலையும் கொண்டுசெல்வதற்கு குவாண்டம் துகள்களைப் பயன்படுத்தும் தொழில்நுட்பம் தொடர்பான பல ஆய்வுகள் உலகம் முழுதும் ஆராய்ச்சியாளர்களால் முன்னெடுக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் போட்டான்கள் என்று அழைக்கப்படும் […]
Tag: வேற்றுகிரக வாசிகள்
கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் 2012-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பறக்கும் தட்டுகள், வேற்றுகிரகவாசிகள் உள்ளிட்டவை குறித்து அமெரிக்காவின் பென்டகன் அமைப்பு ரகசிய ஆய்வில் ஈடுபட்டது. அந்த ஆய்வில் வேற்றுகிரகவாசிகளுக்கு மனிதர்கள் மீதான உயிரியல் சார்ந்த தாக்கங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றில் டெலிபதி அனுபவம், கர்ப்பமடைய செய்தல், கடத்தல், பாலியல் உறவில் ஈடுபடுதல் உள்ளிட்ட விசித்திர விஷயங்களும் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை மனிதர்களுக்கும் வேற்றுக்கிரக வாசிகளுக்கும் இடையே குறைந்தது 5 முறை பாலியல் உறவுகள் நடந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. […]
அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் வேற்றுக்கிரக வாசிகளால் தன் திருமண வாழ்க்கையையும் பணியையும் இழந்ததாக கூறியிருக்கிறார். அமெரிக்க நாட்டில் பொதுவாகவே வேற்றுக்கிரகவாசிகள், பறக்கும் தட்டுகள் தொடர்பில் அதிகமான கதைகள் கூறப்படும். இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த, Steve Colbern என்ற நபர் தன்னை பல தடவை வேற்று கிரகவாசிகள் கடத்திச்சென்றதாக கூறியிருக்கிறார். இவர் இது குறித்து கூறியிருப்பதாவது, “எங்கள் வீட்டின் தோட்டத்திற்கு, ஒரு பறக்கும் தட்டு வந்தது, அதிலிருந்து பச்சை நிற ஒளி தோன்றி, என்னை இழுத்து சென்றது, அதன்பின்பு, […]