Categories
கரூர் மாவட்ட செய்திகள்

அடேங்கப்பா… இவ்வளவு குப்பையா… இனி எத்தனை நோய் பரவ போதுனு தெரியல… பீதி அடையும் மக்கள்…!!!

வேலாயுதம்பாளையத்தில் மின்மாற்றி முன்பு குவிந்து கிடக்கும் குப்பைகளிலிருந்து வரும் துர்நாற்றத்தால் அப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். வேலாயுதம்பாளையம் திருவள்ளுவர் கிழக்கு சாலையில் உள்ள மின்மாற்றி முன்பு குப்பைகள் அதிகமாக கொட்டப்படுகிறது. குப்பைகள் பல நாட்களாக அல்ல படாமல் இருப்பதால் அதிலிருந்து துர்நாற்றம் வீசுகிறது. குப்பைகள் மட்டுமின்றி அப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் பயன்படுத்தப்பட்ட  சாப்பிட்ட இலைகள், வாழை மரங்கள் ஆகியனவும் குப்பையோடு இருக்கிறது. அந்தக் குப்பைகளை அடிக்கடி யாரோ தீ வைத்து எரித்து விடுகிறார்கள். இதனால் அப்பகுதியில் […]

Categories

Tech |