இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திற்கும் சற்றும் சளைக்காத வகையில் விடுதலைப் போரில் தமிழகம் செய்த 250 ஆண்டுகால தொடர் பங்களிப்பு சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மிக முக்கியமானதாகும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.. டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் சார்பில் பங்கு பெறவிருந்த கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி., வீரமங்கை வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், பாரதியார் உருவங்கள் அடங்கிய அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டது. வ.உ.சி, வேலுநாச்சியார் ஆகியோர்கள் தேசிய அளவில் பிரபலமான சுதந்திர போராட்ட […]
Tag: வேலுநாச்சியார்
டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் சார்பில் பங்கு பெறவிருந்த அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டுள்ளது. கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி., வீரமங்கை வேலுநாச்சியார், பாரதியார் உருவங்கள் அடங்கிய அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் அலங்கார ஊர்தி நாலாவது சுற்று வரை சென்ற நிலையில், நிராகரிக்கப்பட்டுள்ளது. வ.உ.சி, வேலுநாச்சியார் போன்றவர்களை சர்வதேச தலைவர்களுக்கு தெரியாது எனக் கூறி மத்திய அரசு அதிகாரிகள் நிராகரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மிகவும் பிரபலமான சுதந்திர போராட்ட வீரர்களை எதிர்பார்ப்பதாக […]
ஆங்கிலேயர்களை எதிர்த்த முதல் வீரமங்கை வேலுநாச்சியார். இந்திய சுதந்திரத்திற்காக வெள்ளைய கும்பினி அரசை எதிர்த்துப் போரிட்ட முதல் பெண்மணி என்று ஜான்சி ராணியை இன்றுவரை சொல்லி வருகிறார்கள். ஆனால் இவருக்கு சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பே அதாவது 1730-ஆம் ஆண்டிலேயே வேலுநாச்சியார் பிறந்துவிட்டார். வீரமங்கை வேலு நாச்சியாரின் பிறந்த தினம் இன்று. நாயக்கர் வம்சத்தை சேர்ந்தவரான ராணி வேலுநாச்சியார், இராமநாதபுரத்திற்கு அருகிலுள்ள சக்கந்தி என்ற ஊரில் 1703- ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி பிறந்தார். 1780 […]
தமிழ் வீரமங்கை வேலுநாச்சியார் வரலாற்று கதையில் நயன்தாரா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் தற்போது அண்ணாத்த, நெற்றிக்கண், காத்துவாக்குல இரண்டு காதல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ் வீரமங்கை வேலு நாச்சியாரின் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே நயன்தாரா நரசிம்மரெட்டி என்ற வரலாற்று கதையில் நடித்தார். இந்நிலையில் தற்போது […]