Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒவ்வொரு வீடுவீடா போங்க…. DMKவை சம்பவம் செய்யும் ADMK… நச்சுன்னு பிளான் போட்ட எஸ்.பி வேலுமணி..!!

உள்ளாட்சி, நகராட்சி, மாநகராட்சி என 3 நாட்கள் கோயம்பூத்தூர் மாவட்ட அதிமுக சார்பில் போராட்டம் நடத்துவதற்கான ஆலோசனை கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, மாநகராட்சியும், நகராட்சியிலும் போராட்டம் நடத்தணும்.  மேட்டுப்பாளையம் நகராட்சி இருந்தது, கவுண்டம்பாளையம் இருந்தது மாநகராட்சி ஆகிவிட்டது. அதேபோல பொள்ளாச்சி,  வால்பாறை என மூன்று தான் இருந்தது. இப்போது கூடுதலாக வந்திருக்கிறது. அதேபோல மேட்டுப்பாளையத்தில் இரண்டு வந்திருக்கிறது, இதெல்லாம் சேர்த்து நகராட்சி. நகராட்சி கூட சேர்ந்து மாநகராட்சி, மாநகராட்சியில் கிட்டத்தட்ட 100 டிவிஷன் […]

Categories
மாநில செய்திகள்

எஸ்.பி.வேலுமணி ஊழல் புகார்…. 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு தொடர்பா?…. வெளியான அதிர்ச்சித் தகவல்…!!!

சென்னை, கோவை மாநகராட்சி முன்னாள் ஆணையர்களான பிரகாஷ், விஜயகார்த்திகேயன் உள்ளிட்டவர்கள் வேலுமணி முறைகேடுகளுக்கு உதவியாக இருந்தனர் என்று தகவல் வெளியாகி உள்ளது. அது மட்டுமில்லாமல் சென்னை மாநகராட்சி துணை ஆணையராக இருந்த கந்தசாமி, மதுசூதனன் ரெட்டி ஆகியோரும் முறைகேடுகளுக்கு உதவியாக இருந்தனர் என்று கூறப்படுகிறது. சென்னை மாநகராட்சி தலைமை பொறியாளராக இருந்த நந்தகுமார், பொறியாளராக இருந்த புகழேந்தி வழக்கில் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதன்மை சுகாதார அதிகாரி செந்தில்நாதன் மேலும் சில அதிகாரிகள் செய்ய அனுமதி கோரப்பட்டுள்ளது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இது எங்களோட கோட்டை…! என்னை மிரட்ட முடியாது.. திமுகவுக்கு SP வேலுமணி சவால் …!!

செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, அம்மா இருக்கும்போதும் சரி,  அண்ணன் எடப்பாடி யார் இருக்கும்போதும் ச, ரி ஓபிஎஸ் அண்ணனுடைய உறுதுணையுடன் என்னென்ன திட்டம் தேவையோ எல்லா திட்டமும் கொடுத்தோம். மிகப்பெரிய வளர்ச்சி கொடுத்திருகின்றோம். அதிகமான பாலங்கள், சாலைகள், கூட்டு குடிநீர் திட்டங்கள் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் என்று பல்வேறு வளர்ச்சி கொடுத்து இருக்கிறோம். மிகப்பெரிய வளர்ச்சி நாம கொடுத்திருக்கிறோம். இந்த பத்து வருஷத்துல… 10 ஆண்டு காலத்தில்  அண்ணன் எடப்பாடியார் அத்திக்கடவு அவிநாசி […]

Categories
மாநில செய்திகள்

பழங்குடியின மக்களுடன்… நடனமாடி வாக்கு சேகரித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி..!!

தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக அமைச்சர் வேலுமணி நடனமாடி வாக்கு சேகரித்த வீடியோ வைரலாகி வருகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு தங்களது தேர்தல் பிரசாரங்களை நடத்தி வருகின்றனர். மேலும் ஒரு கட்சியினர் பிற கட்சியினரை சாடிப் பேசி வாக்கு சேகரிக்கின்றனர். ஒவ்வொரு பகுதியாக சென்று வாக்குகளை சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் கோவை தொண்டாமுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட அட்டுக்கல் பழங்குடி கிராமத்தில், பழங்குடிமக்களுடன் இணைந்து உள்ளாட்சித் […]

Categories
மாநில செய்திகள்

“ஒரு பெண் எங்கு போற்றப்படுகிறார்களோ, அங்குதான் முன்னேற்றம் இருக்கும்”… ஜெ. பிறந்தநாளில்…. அமைச்சர் ட்விட்..!!

அம்மாவின் பிறந்த நாளை முன்னிட்டு அமைச்சர் வேலுமணி ட்விட்டர் ஒன்றை செய்துள்ளார். அமைச்சர் வேலுமணி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். “ஒரு பெண் எங்கு போற்றப்படுகிறார்களோ, மதிக்கப்படுகிறார்களோ அங்குதான் வளர்ச்சியும் முன்னேற்றமும் இருக்கும். சமுதாய முன்னேற்றத்தில் பங்கு வகிக்கும் பெண் குழந்தைகளை போற்றி பாதுகாக்க பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமான புரட்சித்தலைவி அம்மா பிறந்த நாளில் உறுதி ஏற்போம்” என பதிவிட்டுள்ளார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

எல்லா தடைகளையும் தாண்டி செல்வோம்… ஸ்டாலின் அதிரடி டுவிட்…!!!

தடைகளை உடைத்து திமுக மக்களை சந்திக்கும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கிராம சபை கூட்டம் நடத்தி மக்களை சந்தித்து வருகிறார். ஊரக வளர்ச்சி துறை செயலர் அரசியல் நோக்கத்துடன் கிராம சபை கூட்டம் நடைபெற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். கிராம சபை கூட்டம் விவகாரத்தில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கு இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டு கொண்டே இருக்கிறது. இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தனது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வயலில் இறங்கி நாற்று நடும் அமைச்சர்…!!

கோவை சாடிவயல் பகுதியில் மலைவாழ் மக்களுடன் சேர்ந்து நெல் நாற்றுகளை அமைச்சர் வேலுமணி நட்டு  அப்பகுதி மக்கள் குறைகளை கேட்டறிந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகளால் பல்வேறு சலுகைகளும் அவர்களுடைய வாழ்வாதாரத்திற்காக பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்பி வேலுமணி கோவையை அடுத்த சாடிவயல் மற்றும் அருகே சுற்றியுள்ள […]

Categories

Tech |