Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்துக்களுக்கு எதிரான ”அயோக்கியன்”…. வார்த்தையை விட்ட வேலூர் இப்ராஹிம்… கடும் கோபத்தில் விடுதலை சிறுத்தைகள்..!!

செய்தியாளர்களை சந்தித்த பாஜகவின் வேலூர் இப்ராஹிம், 10.5 % உயர் வகுப்பினருக்கான பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான  இட ஒதுக்கீடு என்பது பிராமண சமூகத்திற்கு மட்டுமல்ல. இதில் 40க்கும் மேற்பட்ட சாதியினர் வருகிறார்கள். ஜாதி ரீதியாக உயர்வகுப்பு என்று சொன்னதினால்,  அவர்கள் எப்பொழுதும் நலிந்து தான் இருக்க வேண்டுமா ? அவர்களுக்கு அரசு உதவி செய்ய கூடாதா ? என்கின்ற நியாயமான கேள்வி எல்லோருக்கும் எழுகிறது. பிராமணர்களுக்கு உதவி செய்யக்கூடியவர்கள் ஏன் சிறுபான்மையினருக்கு செய்யவில்லை ? என்று அவர்கள் தவறாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“பாஜகவில் இணைவதை திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை” மத நம்பிக்கையை இழிவு படுத்துகிறார்கள்…. வேலூர் இப்ராஹிம் ஆவேசம்….!!!!.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் பாஜக மற்றும் அதன் மாநில நிர்வாகிகள் சார்பில் கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா சமீபத்தில் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த கூட்டத்தில் சிறுபான்மை பிரிவு தலைவர் வேலூர் இப்ராஹிம் கலந்து கொண்டார். அவர் விழாவில் பேசியதாவது, தேசத்தில் உள்ள அனைத்து மதத்தையும் இணைத்து செயல்படக்கூடிய கட்சி தான் பாஜக. இதற்காக பிரதமர் […]

Categories
மாநில செய்திகள்

பாஜகவின் வேலூர் இப்ராஹிமுக்கு ரூ.10,000 அபராதம்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

பாஜக சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் சையது இப்ராஹிமுக்கு சென்னை ஹைகோர்ட் ரூ.10,000 அபராதம் விதித்துள்ளது. அதாவது கோவை 95-வது வார்டில் வேலூர் சையது இப்ராஹிமுக்கு தேர்தல் பரப்புரை செய்ய அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இதுகுறித்து வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி மனுவில் வழக்கு விவரங்களை தெரிவிக்காததற்காக கண்டனம் தெரிவித்தார். மேலும் அவருக்கு ரூ.10,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

Categories
அரசியல்

தொல் திருமா எந்த மதம் தெரியுமா…? தொண்டர்கள் தெரிஞ்சிக்கணும்… இப்ராஹிம்…!!!

கோயம்புத்தூர் பாஜக அலுவலகத்தில் பெற்றோரை இழந்த இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்த இரண்டு குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜக சிறுபான்மையினர் கட்சியின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் கலந்துகொண்டு குழந்தைகளுக்கு நிதி உதவியினை வழங்கினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, “திமுக மற்றும் கம்யூனிஸ்ட் உட்பட பல கட்சிகள் எங்களை கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிரான கட்சி என்று குற்றம் சாட்டி உள்ளனர். இவ்வாறு இருக்கையில் நாங்கள் அவர்களுக்கு எங்களால் இயன்ற உதவிகளை […]

Categories

Tech |