Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மண் வளத்தை பாதுகாப்போம்… சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம்…. கொடியசைத்து வைத்த எம்.எல்.ஏ….!!

உலக மண் தினத்தை முன்னிட்டு மண் காப்போம் இயக்கம் சார்பில் சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உலக மண் தினத்தை முன்னிட்டு மண் வளப் பாதுகாப்பு மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து மண் காப்போம் இயக்கம் சார்பில் சைக்கிள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்நிலையில் விழிப்புணர்வு ஊர்வலம் வேலூர் கோட்டையில் இருந்து ஆரம்பித்து அண்ணா சாலை வழியாக சென்று ஈஷா யோகா மையத்தில் முடிவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு வேலூர் ஈஷா மையத்தின் ஒருங்கிணைப்பாளர் வெங்கடசுப்பு […]

Categories

Tech |