உலக மண் தினத்தை முன்னிட்டு மண் காப்போம் இயக்கம் சார்பில் சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உலக மண் தினத்தை முன்னிட்டு மண் வளப் பாதுகாப்பு மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து மண் காப்போம் இயக்கம் சார்பில் சைக்கிள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்நிலையில் விழிப்புணர்வு ஊர்வலம் வேலூர் கோட்டையில் இருந்து ஆரம்பித்து அண்ணா சாலை வழியாக சென்று ஈஷா யோகா மையத்தில் முடிவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு வேலூர் ஈஷா மையத்தின் ஒருங்கிணைப்பாளர் வெங்கடசுப்பு […]
Tag: வேலூர் மாவட்டம்
டாக்டர் சீட்டு இல்லாமல் மருந்து வழங்கும் கடைகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஎஸ்பி எச்சரித்துள்ளார். வேலூர் மாவட்டம் முழுவதும் போதை பொருளை தடுப்பதற்காக தனி படைகள் அமைக்கப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சிறப்பு சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்களில் தீவிர சோதனை நடத்தப்படுகிறது. இந்த போதை பொருளை தடுப்பதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மருந்து விற்பனையாளர்களுக்கு சிறப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் டிஎஸ்பி […]
வேலூர்மாவட்டம், இடையகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா(42). பாடகரான இவர் இசை கச்சேரி குழு நடத்தி வருகிறார். இவருக்கு மேரி என்பவருடன் திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவருக்கும் இவருடைய இசைக்குழுவில் பாடகராக உள்ள சித்ரா என்ற பெண்ணுக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. ராஜா பொன்னை பகுதியில் மனைவிக்கு தெரியாமல் தனியாக வீடு எடுத்து, சித்ராவுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் குழந்தைகளையும், மனைவியையும் சித்ராவுக்காக விட்டுவந்ததை எண்ணி ராஜா […]
விபத்தில் இறந்த விவசாயின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பெருவளூர் பகுதியில் லீலா வினோதன் (23) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இவர் கடந்த மாதம் 28-ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்ற போது எதிர்பாராத விதமாக சாலை விபத்தில் சிக்கிக் கொண்டார். இதில் பலத்த காயம் அடைந்த லீலாவினோதனை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அப்போது லீலாவினோதன் மூளை சாவால் மரணம் அடைந்தார். இதனையடுத்து […]
தந்தையே மகளை பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள விருப்பாட்சிபுரம் பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி கடந்த 8 வருடங்களுக்கு முன்பாக கணவரை பிரிந்து சென்று விட்டார். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் இருக்கின்றனர். இவருடைய 13 வயது மகள் பாட்டி வீட்டில் தங்கி 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமி தினமும் […]
பிளஸ் 2 தேர்வில் பெரம்பலூர் முதலிடத்திலும் வேலூர் கடைசி இடத்திலும் உள்ளது. சென்னை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த ஆண்டிற்கான பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்றது. 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த தேர்வை எழுதியிருந்தனர். இந்த பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. இந்த தேர்வில் வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 16, 216 மாணவ மாணவியர்கள் எழுதினர். இதில் 12,986 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனால் மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம் 80.02 […]
தமிழகத்தில் இருந்து சித்தூர், திருப்பதி போன்ற ஆந்திர மாநிலத்தின் முக்கிய நகரங்களுக்கு செல்வதற்கு நுழைவு வாயிலாக வேலூர் மாவட்டம் உள்ளது. இந்நிலையில் விழுப்புரம் – மங்களுரூ தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காட்பாடி வழியாக நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான சரக்கு வாகனங்கள் மற்றும் திருப்பதி செல்லும் பக்தர்கள் சென்று வருகின்றனர். இதையடுத்து 1989-ஆம் ஆண்டு காட்பாடி ரயில் நிலையத்தின் மேல் மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. மேலும் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் உள்ளது. இந்நிலையில் இந்த பாலத்தில் வருகிற ஜூன் […]
தமிழகத்தில் ஏற்கனவே மின்வெட்டு பிரச்சினையால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் தற்போது மின் கட்டணத்திலையும் குளறுபடி ஏற்பட்டுள்ளதுு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு முழுவதும் இரு மாதங்களுக்கு ஒருமுறை மின்சார கணக்கீடு செய்யப்படும். இதற்கிடையில் 100 யூனிட் வரை வருபவர்கள் மின்கட்டணம் செலுத்த வேண்டாம் என அரசு அறிவித்திருக்கிறது. ஆனால் வேலூர் மாவட்டத்தில் உள்ள கூலி தொழிலாளி வீட்டில் ஒரு லட்சத்தி 60 ஆயிரம் மின்கட்டணம் வந்திருப்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. அதாவது வேலூர் மாவட்டம் […]
வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் எலக்ட்ரிக் பைக் திடீரென வெடித்ததில், தந்தையும்,மகளும் சம்பவ இடத்திலேயே கருகி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று திருச்சி மாவட்டத்திலுள்ள மணப்பாறை என்ற இடத்திற்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்ட எலக்ட்ரிக் இருசக்கர வாகனமானது திடீரென தீ பிடித்துள்ளது. அதன்படி மணப்பாறை அருகே உள்ள படுகைக்களம் என்ற பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது27). இவர் நேற்று முன்தினம் இரவு அன்று, சிங்கப்பூர் செல்வதற்காக […]
காட்பாடியில் பெண் மருத்துவரை ஒரு கும்பல் மிரட்டி, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்திலுள்ள சத்துவாச்சாரி என்ற இடத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளது. அதற்கு எதிரே கடந்த சில தினங்களுக்கு முன் இரவில் 2 வாலிபர்கள் போதையில் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சத்துவாச்சாரி காவல்துறையினர் 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் இருவரும் இதற்கு முன் வழிப்பறி […]
கிணற்றில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள கருணீகசமுத்திரம் கிராமத்தில் கூலி தொழிலாளியான சீனன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சூர்யா என்ற 8 – ஆம் வகுப்பு பயிலும் மகன் இருந்துள்ளார். கடந்த ஜூலை 30 – ஆம் தேதியன்று சூர்யா தனது பெற்றோருடன் மதிய உணவு அருந்தி விட்டு கை கழுவுவதற்காக கிணற்றுத் பகுதிக்கு சென்றுள்ளான். அப்போது எதிர்பாராத விதமாக 84 அடி ஆழமுள்ள […]
சாலை விபத்தில் அ.தி.மு.க பிரமுகர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள முருக்கம்பட்டு கிராமத்தில் சொக்கலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேலூர் மாவட்டத்தில் ஒன்றிய அ.தி.மு.க துணை செயலாளராக இருக்கின்றார். இந்நிலையில் சொக்களிங்கம் அ.தி.மு.க நிர்வாகியின் சந்திப்பில் கலந்து கொண்டுள்ளார். இந்த சந்திப்பு முடிந்தவுடன் சாலையை கடக்க முயன்ற போது கண்டெய்னர் லாரி ஒன்று சொக்கலிங்கம் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே சொக்கலிங்கம் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். […]
மாமூல் கேட்டு மிரட்டி வியாபாரியை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள சத்துவாச்சாரி பகுதியில் பாலு என்பவர் வசித்து வருகின்றார். இவர் மொத்த வியாபாரமாக காய்கறி கடையை நேதாஜி மார்க்கெட்டில் வைத்து நடத்தி வருகின்றார். அப்போது அங்கு வந்த 3 பேரும் வசூர்ராஜாவின் கூட்டாளி என்று கூறி மாமூல் கேட்டு மிரட்டியுள்ளனர். இதனை அடுத்து மாமூல் கொடுக்க மறுப்பு தெரிவித்த பாலுவின் தலையில் கத்தியால் சரமாரியாக தாக்கி சென்றுவிட்டனர். இதனை பார்த்த சக […]
ஆபாச வீடியோவை பெற்றுக்கொண்டு பணம் கேட்டு மிரட்டியதாக வடமாநில பெண் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள வாலிபரிடம் வடமாநிலப் பெண் முகநூல் மூலம் நட்பு அழைப்பு விடுத்துள்ளார். இதனை அடுத்து அந்த வாலிபரும் நட்பு அழைப்பை ஏற்றுக்கொண்டு நீண்ட நாட்களாக இருவரும் முகநூல் பக்கத்தில் பேசி வந்துள்ளனர். இந்நிலையில் அந்த வடமாநில பெண் வாலிபரின் வாட்ஸ்அப் எண்ணை அவரிடம் கேட்டுள்ளார். அதன்பின் வீடியோ காலில் இருவரும் அந்தரங்கமாக பேசியுள்ளனர். இதன் பிறகு […]
லாரியை விரட்டிச் சென்ற காவல் துறையினரின் மீது கற்கள் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்ட காவல்துறையினர் சென்னை – பெங்களூர் நெடுஞ்சாலை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுவசூல் பகுதியில் மினி லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. இந்நிலையில் மினி லாரி டிரைவர் காவல்துறையினரை பார்த்ததும் லாரி எடுத்து வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் மினி லாரியை துரத்தி சென்றுள்ளனர். இதனை அடுத்து வேலூர் முக்கிய சாலைகளில் […]
வேலூர் மாவட்டத்தில் சிறுமியை ஏமாற்றிய குற்றத்திற்காக போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். வேலூர் மாவட்டத்தில் கஸ்பா ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஜுன் 18 – ஆம் தேதியன்று 17 – வயது சிறுமி குழந்தை பெற்றெடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த பச்சிளம் குழந்தைக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தினால் பென்ட்லேன்ட் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்குமாறு சுகாதார ஊழியர்கள் பரிந்துரை செய்துள்ளனர். அதன் பிறகு தாய் மட்டும் குழந்தையை குடும்பத்தினர் அரசு மருத்துவமனையில் […]
கர்நாடக மாநிலத்தில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அவளூர் காவல்துறையினர் பெரும்புலிப்பாக்கம் பகுதியில் இருக்கும் தேசிய நெடுஞ்சாலை மற்றும் களத்தூர் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் களத்தூர் கிராமத்திற்கு செல்லும் தரைப்பாலத்திற்கு அருகே நின்று கொண்டிருந்த 2 பேரை காவல் துறையினர் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் கார்த்தி மற்றும் கிருஷ்ணமூர்த்தி என்பது காவல்துறையினருக்கு […]
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே விவசாய நிலங்களுக்குள் புகுந்த ஒற்றை யானையை வனத்துறையினர் வெடி வைத்து விரட்டியடித்தனர். குடியாத்தம் அருகே தமிழக – ஆந்திர எல்லையோரம் உள்ள வனப்பகுதியில் இருந்து வரும் யானைகள் கூட்டம் தொடர்ந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகிறது. இதே போன்று வனப் பகுதியில் இருந்து வந்த ஒற்றை காட்டு யானை கதிர்குலம் விவசாய நிலங்களைப் சேதப்படுத்தியது. தகவல் அறிந்து வந்த குடியாத்தம் வனத்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் யானையை பட்டாசு வெடித்து விரட்டினர். விவசாய […]
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த செவிலியர் ஒருவர் கொரோனா மருத்துவம் பலனளிக்காமல் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குடியாத்தம் அரசு மருத்துவமனையில் பணியாற்றிய 40 வயதான செவிலியர் ஒருவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையிலேயே மருத்துவம் பெற்று வந்தார். இந்நிலையில் மேல் மருத்துவத்துக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், பின்னர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து மருத்துவம் பலனின்றி உயிரிழந்தார். இவர் ஆரம்ப […]
வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்த விவகாரத்தில் காட்பாடி தொகுதி வேட்பாளரும், திமுக பொதுச் செயலாளருமான திரு. துரைமுருகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது . வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதிக்குட்பட்ட குப்பாத்தா மேட்டூர் பகுதியில் நேற்று இரவு திமுக பிரமுகர் திரு. கோபி என்பவர் பணம் பட்டுவாடா செய்வதாக வந்த புகாரை அடுத்து பறக்கும் படையினர் சம்ப படத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது கோபி பணம் பட்டுவாடா செய்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து ஐம்பத்தி ஆறாயிரம் ரூபாய் […]
ஓடும் ரயிலில் குறுக்கே பாய்ந்து தாய்-மகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள கீழ்விலாச்சூர் என்ற கிராமத்தில் ஜெயந்தி என்பவர் வசித்து வந்தார். இவருடைய கணவர் ராஜேஷ் குமார். இவர் மத்திய எல்லை பாதுகாப்பு படை பிரிவில் பணிபுரிந்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் நந்திதா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் ஜெயந்தி மற்றும் அவரது மகள் நந்திதா இருவரும் விரிஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளனர் போலீசார் இருவரின் […]
வேலூரில் அடுத்தடுத்து நடக்கவிருந்த இரண்டு குழந்தை திருமணங்களை குழந்தை நல அலுவலர்கள் தடுத்து நிறுத்தினர். வேலூர் மாவட்டத்தில் காட்பாடி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் 25 வயது இளைஞர் ஒருவருக்கும் இன்று திருமணம் நடைபெற இருந்தது. மற்றும் அதே மாவட்டத்தில் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த மற்றொரு சிறுமிக்கும் ஆந்திராவை சேர்ந்த 26 வயது இளைஞருக்கும் நாளை திருமணம் நாளை நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் மாவட்ட குழந்தை நல உதவி எண்ணிற்கு வந்த புகாரின் அடிப்படையில் குழந்தை […]
மூன்று அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் வேலூரில் காலவரையற்ற போராட்டம் நடத்தி வருகின்றனர். வேலூரில் மாற்றுத்திறனாளிகள் மூன்று அம்ச கோரிக்கையை நிறைவேற்ற கோரி மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் முன்பு குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களின் கோரிக்கையாக கொரோனா நிவாரண நிதி உதவியாக மூன்றாயிரம் ரூபாய் தரக் கோரியும், மற்ற மாநிலங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை வழங்கப்படுவது போல 3 அல்லது 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க கோரி அவர்கள் வலியுறுத்தினார்கள். மேலும் அரசு […]
குடும்ப பிரச்சினையால் ராணுவ வீரர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள பொய்கை மோட்டூர் பகுதியில் ஸ்ரீதர் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு வசந்தகுமார் என்ற மகன் இருந்தார். வசந்தகுமார் லடாக் பகுதியில் ராணுவ வீரராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் சென்ற மாதம் விடுமுறை காரணமாக சொந்த ஊருக்கு வந்துள்ளார். இதையடுத்து சில நாட்களாக அவரது குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு மற்றும் வாக்குவாதம் காரணமாக அவர் யாரிடமும் […]
தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர் ரயிலில் மோதி பலியான சம்பவம் ஆம்பூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் அருகே உள்ள டவஸ்கார்புரத்தில் அருண் குமார் என்பவர் வசித்து வந்தார். அவர் ஆம்பூரில் உள்ள ரயில்வே நிலையத்தில் யார்டு பகுதியில் தண்டவாளத்தை கடந்து செல்ல முயற்சி செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ஜோலார்பேட்டை நோக்கி வந்து கொண்டிருந்த ரயில் ஒன்று அருண்குமார் மீது மோதியது. இதில் அருண்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து […]
வேலூர் மாவட்டத்தில் உணவகங்கள் மற்றும் கேளிக்கை விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதித்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப் பட்டதால், மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த வருடம் கடற்கரை பகுதிகள் மற்றும் விடுதிகளில் புத்தாண்டு கொண்டாடுவதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. […]
உடையார்பாளையம் அருகே மணல் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் எனும் பகுதியில் தாசில்தார் கலைவாணன் பகவதி ராஜ் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் மணல் கடத்தலை தடுக்க நேற்று ரோந்து சென்றனர். இந்நிலையில் அறம் கோட்டையில் இருந்து மணல் கடத்தி வந்த 3 மாட்டு வண்டிகளை தடுத்து நிறுத்தி பறிமுதல் செய்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் விசாரித்ததில், முனி அதிரம்பட்டி […]
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் சாலையில் வீணாக சென்றது . குடியாத்தம் அருகே உள்ள வேப்பூரில் சாலை ஓரத்தில் குடியாத்தம் கொட்ட சமுத்திரம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நகரப் பகுதிகளுக்கு காவிரி கூட்டுக் குடிநீர் விநியோகம் செய்யப்படுகின்றது. இதற்காக பூமிக்கடியில் குழாய்கள் அமைத்து அதன் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. நேற்று காலை முதலே இந்த குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் […]
ஆம்பூர் அருகே மனைவியை கொலை செய்ய முயன்று காவல்துறையிடம் சரணடைந்த கணவரிடம் புகார் நடத்தப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டம் சங்கராபுரம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் இவருக்கும் இவரது மனைவி மஞ்சு ரேகாகவுக்கும் கடந்த சில ஆண்டுகளாக சண்டையிட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் கணவனை பிரிந்த மஞ்சு ரேகா குடியாத்தம் அடுத்த வளத்தூர் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்தரர். இந்நிலையில் மனைவி மஞ்சு ரேகா பணிபுரியும் தனியார் நிறுவனத்திற்கு சென்று கணவன் தினேஷ் தகராறில் ஈடுபட்டார். […]
வேலூர் மாவட்டம் காட்பாடியில் மாசு கட்டுப்பாட்டு அலுவலக இணை முதன்மை சுற்றுச்சூழல் பொறியாளர் வீட்டில் சோதனை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் கணக்கில் வராத 33 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர் காட்பாடி காந்தி நகரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் இணை முதன்மை சுற்றுச்சூழல் பொறியாளராக பணியாற்றி வருகிறார். அலுவலகத்தில் மாதந்தோறும் நடைபெறும் மண்டல அளவிலான கூட்டத்தில் கோப்புகளை சரிபார்த்து […]
வேலூர் பத்திரப்பள்ளியில் ஒற்றை காட்டு யானை பயிர்களை சேதப்படுத்தி வீடுகளை இடித்து துவசம் செய்யும் அட்டகாசம் செய்வதை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அருகே உள்ள பத்திரப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் இவர் தனக்கு சொந்தமான 3.27 ஏக்கர் விவசாய நிலத்தில் நெல் மற்றும் வாழை பயிரிட்டுள்ளார். இதேபோன்று விவசாயி கர்ணனும் தனக்கு சொந்தமான 3.30 ஏக்கர் விவசாய நிலத்தில் நெற்பயிர் வைத்துள்ளார். இந்த நிலையில் நள்ளிரவில் […]
கொரோனா ஊரடங்கு காலத் தொடக்கம் முதல் தற்பொழுது வரை ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 130 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டமான வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மூன்று மாவட்டங்களில் 18 வயது நிரம்பாத சிறுமிகளுக்கு திருமணம் நடைபெற இருப்பதாக இரகசிய புகார்கள் சமூக நலத்துறைக்கு தொடர்ந்து வந்துள்ளன. இதனை தொடர்ந்து அதிகாரிகள் எடுத்த அதிரடி நடவடிக்கையில் வேலூர், பாலமதி, சத்தியமங்கலம் மற்றும் கரும்பு புத்தூரில் 16 வயதான 3 சிறுமிகளுக்கு நடைபெற இருந்த […]
வேலூர் மாவட்டத்தில் இன்று ஒரேய நாளில் மட்டும் 96 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு அண்டை மாவட்டமான வேலூர் மாவட்டத்தில் கொரானா வைரஸ் பரவலானது நாளுக்கு நாள் நூற்றுக்கணக்கில் அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி மொத்தம் 1739 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றி உறுதி செய்யப் பட்டவர்களில் பெரும்பாலானோர் வேலூர் மாநகராட்சி பகுதியை சார்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். குறிப்பாக இதுவரை உறுதி செய்யப்பட்டதில் 800 நபர்களுக்கு அதிகமானோர் சென்னையை […]