Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இதுவரை நடவடிக்கை எடுக்கல…. குடும்பத்துடன் மூதாட்டி போராட்டம்…. வேலூரில் பரபரப்பு….!!

மூதாட்டி குடும்பத்துடன் நடவடிக்கை எடுக்கக்கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்திலுள்ள பேரணாம்பட்டு தாலுகா கொத்தூர் கிராமத்தில் மூதாட்டி சரஸ்வதி என்பவர் வசித்து வருகின்றார். இவர் தனது 2 மகன்கள், மருமகள்கள், பேரக்குழந்தைகளுடன் சேர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மூதாட்டி சரஸ்வதி கூறியபோது, எனது மகன்கள் ரமேஷ், பூபாலன் இருவரும் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இவர் தான் காரணம்…. தம்பியின் வெறிச்செயல்…. கைது செய்த காவல்துறையினர்….!!

குடும்பத் தகராறில் அண்ணன் கழுத்தை அறுத்த டிராக்டர் டிரைவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலூர் மாவட்டத்திலுள்ள மேல்பட்டி ரோடு காக்காதோப்பு கிராமத்தில் கருணாகரன் என்ற விவசாயி வசித்துவருகின்றார். இவருடைய தம்பி யோகநாதன் டிராக்டர் டிரைவராக இருக்கின்றார். இதில் யோகநாதன் மனைவி பாரதி கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அவரை பிரிந்து வாணியம்பாடியில் உள்ள அவரது தாய் வீட்டில் பிள்ளைகளோடு கடந்த 4 ஆண்டுகளாக வசித்து வருகின்றார். இதற்கு தனது அண்ணன் கருணாகரன் தான் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இந்த விலையை குறைக்கனும்…. எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கும்…. பொதுமக்களின் கோரிக்கை….!!

பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். வேலூர் மாவட்டத்திலுள்ள குடியாத்தத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100.68 ரூபாய்க்கும், டீசல் ஒரு லிட்டர் விலை 94.66 ரூபாய்க்கும் இருந்தது. ஆனால் தற்பொது பெட்ரோல் விலை சற்று உயர்ந்து 100.99 ரூபாய்க்கும், டீசல் 94.90 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே மத்திய, […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

வெளியில் செல்லும்போது…. இதை கொண்டுபோக மறந்து விடாதீங்க…. காவல்துறையினரின் தீவிர சோதனை….!!

போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்கள் மீது காவல்துறையினர் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில், சப்- இன்ஸ்பெக்டர்கள் மற்றும் காவல்துறையினர் கிரீன் சர்க்கிள், அண்ணாசாலை, காமராஜர் சிலை சந்தித்து, மக்கான் சிக்னல் போன்ற பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிள், கார், ஆட்டோக்களில் வந்தவர்களை காவல்துறையினர் நிறுத்தி ஓட்டுநர் உரிமம், வாகன ஆவணங்கள் இருக்கிறதா என்றும் சீட் பெல்ட், ஹெல்மெட் அணிந்து உள்ளார்களா என்று சோதனை […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

போக்குவரத்துக்கு நெரிசலை தவிர்க்க…. இனி இப்படிதா போகணும்…. போலீஸ் இன்ஸ்பெக்டரின் தகவல்….!!

கிரீன் சர்க்கிள் பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசல் தவிர்ப்பதற்காக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் முக்கிய பகுதிகளில் ஒன்றான கிரீன் சர்க்கிளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன்படி வேலூரில் இருந்து காட்பாடி செல்லும் இருசக்கர வாகனங்கள் ஆட்டோ, கார் ஆகியவை கிரீன் சர்க்கிள் பகுதி வழியாக செல்லாமல் மாற்று வழியில் செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதனையடுத்து பாகாயம், தொரப்பாடி, தோட்டப்பாளையம் போன்ற பகுதிகளில் இருந்து […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

சொன்னால் கேட்க மாட்டீங்க…. அப்புறம் இப்படிதா பண்ணனும்…. அதிகாரிகளின் நடவடிக்கை….!!

கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்காத மீன், இறைச்சி கடை உரிமையாளருக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள மக்கான் மீன் மார்க்கெட், இறைச்சிக் கடைகளில் ஞாயிற்றுக்கிழமை கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றபடுவதில்லை என்று கலெக்டர் குமாரவேல் பாண்டியனுக்கு புகார்கள் வந்துள்ளது. அந்த புகாரின்படி கலெக்டர் மீன் மார்க்கெட் மற்றும் இறைச்சி கடைகளில் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்கு வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி தாசில்தார் ரமேஷ், வருவாய் ஆய்வாளர்கள் ரகுராம், திவ்யபிரணவ், கிராம நிர்வாக […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கொஞ்சம் கூட பயம் இல்லை…. இதை வாங்குவதற்கு…. குவிந்த பொதுமக்கள்….!!

சமூக இடைவெளியை மறந்து பொதுமக்கள் மீன் வாங்குவதற்காக குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. எனவே பொதுமக்கள் முககவசம் அணியவும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது . ஆனால் வேலூர் மாவட்டம் புதிய மீன் மார்க்கெட் அருகில் உள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள மீன் கடையில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் மீன் வாங்குவதற்காக […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

சமூக இடைவெளி இன்றி…. பிரியாணி கடையில் குவிந்த மக்கள்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!

சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் பிரியாணி வாங்குவதற்கு பொதுமக்கள் குவிந்ததால் கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலப்பாடியில் புதிதாக தொடங்கப்பட்ட ஒரு பிரியாணி கடையில் சலுகை விலையில் மட்டன், சிக்கன் பிரியாணி விற்பனை செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியாகியது. இதனால் பெரும்பாலானோர் கடையின் முன்பு குவிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கொரோனா தொற்று பரவும் வகையில் அருகருகே நின்றுகொண்டிருந்தனர். இதுகுறித்து தகவலறிந்த தாசில்தார் ரமேஷ் தலைமையில், வருவாய்த் துறை ஊழியர்கள் அங்கு சென்று ஆய்வு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

என்னால தாங்க முடியல…. விரக்தியில் தந்தையின் முடிவு…. வேலூரில் சோகம்….!!

மகனை இழந்த துக்கத்தை தாங்க முடியாமல் தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள பொய்கை மோட்டூர் பகுதியில் ஸ்ரீதர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவரது மகன் ராணுவத்தில் வேலை செய்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனால் மனமுடைந்த ஸ்ரீதர் அவரது நண்பரைப் பார்ப்பதற்காக மேல்பாடி அருகில் உள்ள திகுவப்பள்ளி என்ற பகுதிக்கு சென்றிருந்தார். அங்கு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இனி பயம் வேண்டாம்…. கிராம பகுதிக்குள் வராது…. வனத்துறையினரின் தகவல்….!!

வனவிலங்குகளின் தாகத்தைத் தீர்ப்பதற்காக சூரியசக்தி மின்சாரத்துடன் ஆழ்துளை கிணறுகள் மற்றும் குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள பல ஆயிரம் ஏக்கர் கொண்ட குடியாத்தம் வனப்பகுதியில் யானைகள், சிறுத்தைகள், கரடிகள், மான்கள், செந்நாய்கள், காட்டுப்பன்றிகள் என பெரும்பான்மையான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றது. இந்த வனவிலங்குகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி அடிக்கடி வனப்பகுதி அருகில் உள்ள கிராம பகுதிக்குள் நுழைவதால் நாய்கள் விரட்டி பெரும்பான்மையான மான்கள் இறந்த சம்பவங்கள் நடந்திருக்கின்றது. அதேபோன்று உணவு மற்றும் தண்ணீர் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கோரிக்கைகளை வலியுறுத்தி…. தொழிற்சங்கம் சார்பில் போராட்டம்…. வேலூரில் பரபரப்பு….!!

வேலூரில் மத்திய தொழிற் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது . வேலூர் மாவட்டத்தில் உள்ள தலைமை தபால் நிலையம் அருகில் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டத்திற்கு சி.ஐ.டி.யு மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். இதனையடுத்து ஏ.ஐ.டி.யு.சி மாவட்ட செயலாளர் சிம்புதேவன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இந்த போராட்டம் விவசாய விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்ட பூர்வமாக உறுதிப்படுத்த வேண்டும் என்றும் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

டிப்ளமோ மாணவனின் அருள்வாக்கு…. ஆற்றில் கண்டெடுப்பு…. நடந்த அதிசய சம்பவம்….!!

டிப்ளமோ படித்து வரும் கல்லூரி மாணவனின் அருள் வாக்கின்படி ஆற்றில் கற்சிலை கண்டெடுக்கப்பட்டது . வேலூர் மாவட்டத்திலுள்ள குடியாத்தம் நெல்லூர்பேட்டை பாவோடும் தோப்பு செல்லியம்மன் கோவில் தெரு கவுண்டன்ய மகாநதி ஆற்றின் பக்கத்தில் இருக்கின்றது. அதே பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் வேலூர் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ படித்து வருகின்றார். இந்நிலையில் மோகன்ராஜ் என்பவருக்கு அருள்வாக்கு வந்து ஆற்றங்கரை ஓரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அம்மன் சிலை இருப்பதாக கூறியுள்ளார். இதனையடுத்து அப்பகுதியில் இருக்கக்கூடிய மக்கள் மோகன்ராஜ் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

சமூக இடைவெளி இன்றி…. மார்க்கெட்டில் திரண்ட கூட்டம்…. வேலூரில் பரபரப்பு….!!

தற்காலிக மார்க்கெட்டில் காய்கறி வாங்குவதற்காக வந்த பொதுமக்கள் சமூக இடைவெளியை மறந்து கூட்டமாக நின்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில், அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தி இருக்கின்றது. அதன்படி வேலூர் மாங்காய்மண்டி அருகில் உள்ள தற்காலிக மார்க்கெட்டில் காய்கறிகள் விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனையடுத்து பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டமாக திரண்டு வந்து காய்கறிகளை வாங்கி சென்றனர். இதனால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட இருப்பதால் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பூங்காக்களில் நடைப்பயிற்சி செய்ய…. தொழில்துறை சார்பில் தூய்மை பணிகள்….!!

வேலூர் கோட்டை பூங்காவில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் தொழில்துறை சார்பில் தூய்மை செய்யும் பணி நடைபெற்றது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கின்றது. ஆனால் தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. அதன்படி பூங்காக்களில் நடைப்பயிற்சி செய்ய அரசு அனுமதி வழங்கியதால் வேலூர் கோட்டை பூங்காவில் தொல்லியல் துறை சார்பில் தூய்மை செய்யும் பணி நடைபெற்றது.

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இந்த தினத்தை முன்னிட்டு…. காவல் அதிகாரிகள் மற்றும் வியாபாரிகள்…. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு….!!

போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு வியாபாரிகள் மற்றும் காவல் அதிகாரிகள் இணைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். வேலூர் மாவட்டம் அண்ணா சாலையில் உள்ள சாரதி மாளிகை முன்பு போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நடைபெற்றது. அப்போது காவல் அதிகாரிகள் மற்றும் வியாபாரிகள் இணைந்து போதை பொருள் தடுப்பு குறித்த வாசக பேனர்களை ஏந்தியபடி உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் தலைமையில், வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் காவல்துறையினர் பொது மக்களுக்கு விழிப்புணர்வை […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

14 வகை மளிகை பொருட்கள்…. சமூக இடைவெளியுடன்…. நீண்ட வரிசையில் பொதுமக்கள்….!!

ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கு 14 வகையான மளிகைப் பொருட்கள் மற்றும் நிவாரண நிதி வழங்கப்பட்டு வருகின்றது. கொரோனா ஊரடங்கு காரணமாக ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக முதல்வர் திரு.முக. ஸ்டாலின் 14 வகையான மளிகைப் பொருட்கள் மற்றும் நிவாரண நிதி வழங்கி வருகிறது. இதனையடுத்து பொதுமக்கள் ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்வதற்காக முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியுடனும் வேலூர் காகிதப்பட்டறையிலுள்ள ரேஷன் கடையில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்துபொருட்களை வாங்கி சென்றனர்.

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

2 பேரும் அங்கதான் நிக்கிறாங்க… கல்லூரி மாணவனின் செயல்… கைது செய்த காவல்துறையினர்…!!

மாணவியை கடத்தி சென்ற குற்றத்திற்காக கல்லூரி மாணவனை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள கொத்தமாரிக்குப்பம் பகுதியில் கௌதம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தற்போது கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் கௌதம் பேரணாம்பட்டு பகுதியில் வசிக்கும் தற்போது 12 – ஆம் வகுப்பு முடித்த 17 வயது மாணவியை கடத்தி சென்றுள்ளார். இதுகுறித்து பதற்றமடைந்த மாணவியின் பெற்றோர் மேல்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இதனை திறக்க வேண்டும்… பதாகையுடன் போராட்டம்… வணிகர்களின் கோரிக்கை…!!

வணிகர்கள் நகை மற்றும் ஜவுளி கடை திறக்க கோரி கையில் பதாகையுடன் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் 2-ம் அலை வேகமாக பரவி வருகின்றது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு முழு அமல்படுத்தி உள்ளது. இதனையடுத்து கொரோனா தொற்றின் பாதிப்பு சற்று குறைந்து உள்ள மாவட்டங்களின் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது. இதனால் சலூன் மற்றும் டாஸ்மார்க் கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் நகை, […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

யார் இந்த வேலைய பண்ணது…? பதற்றத்துடன் சென்ற விவசாயி… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

விவசாயி வீட்டில் 20 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டத்திலுள்ள அடுக்கம்பாறை பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் ராஜேந்திரன் வெளியே செல்வதற்காக தனது வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். இதனையடுத்து மீண்டும் திரும்பி வந்த ராஜேந்திரன் தனது வீட்டு கதவின் பூட்டு உடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் பதற்றத்துடன் வீட்டிற்குள் நுழைந்த ராஜேந்திரன் பீரோவில் 20 […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

எங்களுக்கு ஒரு வழி சொல்லுங்க… போராட்டத்தில் ஈடுபட்ட குடும்பம்… வேலூரில் பரபரப்பு…!!

மூதாட்டி தனது குடும்பத்துடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள கொத்தூர் பகுதியில் 77 வயதுடைய சரஸ்வதி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு ரமேஷ் மற்றும் பூபாலன் என்ற இரு மகன்கள் இருக்கின்றனர். இவர்கள் அப்பகுதியில் அமைந்துள்ள கோவிலுக்கு சொந்தமான இடத்தில் மளிகை மற்றும் அடகு கடைகளை சொந்தமாக நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த மூதாட்டி தனது குடும்பத்துடன் சென்று […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

நீ எப்படி இங்க வரலாம்…? அரசு ஊழியருக்கு நடந்த கொடூரம்… வேலூரில் பரபரப்பு…!!

அரசு ஊழியர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது வேலூர் மாவட்டத்தில் உள்ள அருகதம்பூண்டி பகுதியில் சம்பத்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இளநிலை உதவியாளராக முன்னாள் ராணுவ வீரர் நலத்துறை அலுவலகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு ரீட்டா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சம்பத்குமார்  ரீட்டாவிடம்  தனது நண்பர்களை சந்தித்து விட்டு வருவதாக கூறி வெளியே சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வராததால் அவரது குடும்பத்தினர் சம்பத்குமாரை பல்வேறு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இந்த செடியா வளர்க்க…. வசமா சிக்கிய வாலிபர்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக கஞ்சா செடி வளர்த்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள பாக்கம் கிராமத்தில் கஞ்சா செடி வளர்த்து வருவதாக திட்டமிட்ட குற்றங்கள் நுண்ணறிவு பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி பரதராமி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன், திட்டமிட்ட குற்றங்கள் நுண்ணறிவு பிரிவு ஏட்டு ராதாகிருஷ்ணன் மற்றும் காவல்துறையினர் பாக்கம் கிராமத்தில் உள்ள வீட்டில் திடீர் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது ஒரு வீட்டில் இருந்த […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இதற்காக பெற்றோர் கண்டித்ததால்…. மாணவிகள் எடுத்த முடிவு…. வேலூரில் பரபரப்பு….!!

பெற்றோர் கண்டித்ததால் 2 மாணவிகள் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள கரிகிரி பகுதியில் 7-ம் வகுப்பு படிக்கும் மாணவி வசித்து வருகின்றார். இவரது வீட்டிற்கு பாகாயத்தை சேர்ந்த உறவினர் மகளான 12-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவி வந்துள்ளார். இவர்கள் இருவரும் சேர்ந்து அடிக்கடி செல்போன் உபயோகப்படுத்தி வருவதாக பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாணவிகள் இருவரும் சேர்ந்து வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளனர். ஆனால் நீண்ட நேரமாகியும் மாணவிகள் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

நீதான தகவல் கொடுக்க…. தொழிலாளிக்கு நடந்த கொடுமை…. வேலூரில் பரபரப்பு….!!

சாராயம் காய்ச்சுபவர்கள் தொழிலாளியின் வீடு புகுந்து காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கொடுப்பதாக கூறி அவரை சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது வேலூர் மாவட்டத்தில் உள்ள குருமலை, நச்சிமேடு போன்ற மலைக்கிராமங்களில் சிலர் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தெரியவருகின்றது. இவ்வாறு சாராயம் காய்ச்சி விற்பனை செய்யும் கும்பலை பிடிக்கும் நடவடிக்கையில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து காவல்துறையின் ரகசிய தகவலின்படி சாராய கும்பலின் மறைவிடங்களை கண்டுபிடித்து காய்ச்சலுக்கு தேவைப்படும் மூலப்பொருட்கள், ஊறல் போன்றவற்றை […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்… கல்குவாரியில் மிதந்த சடலம்… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

காணாமல் போன நர்சிங் மாணவி கல்குவாரியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள பிள்ளையார் குப்பம் பகுதியில் நர்சிங் மாணவியான வினோதினி என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் ஆன்லைன் மூலமாக பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது. இதனை அடுத்து ஆன்லைன் வகுப்புகளில் அந்த மாணவி கலந்து கொள்ளாமல் இருப்பதை அவரது தந்தை வினோத் குமார் கண்டித்துள்ளார். இதனால் நர்சிங் மாணவியான வினோதினி பெற்றோரிடம் சண்டையிட்டு வீட்டில் இருந்து யாருக்கும் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

14 வகையான மளிகை பொருட்கள்…. விநியோகம் நடைபெறுகிறதா…. கலெக்டர் நேரில் சென்று ஆய்வு….!!

ரேஷன் கடையிலும், அம்மா உணவகத்திலும் கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டு அங்கு நடக்கும் பணிகளை கேட்டறிந்துள்ளார். வேலூர் மாவட்டத்திலுள்ள சத்துவாச்சாரி வள்ளலாரின் உள்ள ரேஷன் கடைகளில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். அப்போது தமிழக முதல்வர் அறிவித்த நிவாரண நிதி 2 ஆயிரம்ரூபாய் மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்கள் சரியான முறையில் விநியோகம் செய்யப்படுகிறதா  என்பதையும், பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்தும், முகக்கவசம் அணிந்தும் பொருட்களை பெற்று செல்கிறார்களா என்பதையும் அவர் ஆய்வு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

எல்லாரும் உறுதிமொழி எடுக்கனும்…. நீங்கள் கண்டிப்பா தடுப்பூசி செலுத்தனும்…. கலெக்டரின் தகவல்….!!

குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள் கட்டாயமாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மற்றும் வேலூர் ஜெயின் சங்கம் சேர்ந்து ஜெயராம் செட்டி தெருவில் கொரோனா தடுப்பூசி முகாமை நடத்தி வருகின்றது. இந்த முகாமை சிறப்பு அழைப்பாளராக வந்த வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன், கார்த்திகேயன் எம்.எல்.ஏ ஆகியோர் தொடங்கி வைத்தனர். அப்போது முகாமில் கலெக்டர் பேசியபோது, வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை தடுப்பதற்காக 18 வயதிற்கு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

ரயில்வே மேம்பாலம் அமைக்க…. இவ்வளவு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு…. அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு….!!

 ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பகுதியை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர் . வேலூர் மாவட்டத்திலுள்ள கரசமங்கலம் கிராமத்தில் இருந்து பேரூர் செல்லும் வழியில் ரயில்வே கிராசிங் இருக்கின்றது. இங்கு ரயில்வே மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டு நில ஆர்ஜிதம் செய்ய 2 கோடியே 27 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் காட்பாடியில் நில உரிமையாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனை கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் தலைமை தாங்கினார். மேலும் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மோட்டார்சைக்கிளில் இதுதான் இருக்கா…? வசமா சிக்கிய 3 வாலிபர்கள்…. கைது செய்த காவல்துறையினர்…

சட்டவிரோதமாக மோட்டார்சைக்கிளில் கஞ்சா கடத்திய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்திலுள்ள சத்துவாச்சாரி போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் காவல்துறையினர் மூலக்கொல்லை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக சந்தேகப்படும் வகையில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை காவல்துறையினர் நிறுத்தி சோதனை நடத்தியுள்ளனர். அந்த சோதனையில் அவர்களிடம் 250 கிராம் கஞ்சா கடத்தி வந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் வள்ளலார் பாரதிநகர், சத்துவாச்சாரி […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பகல்லயே இப்படியா… அதிர்ச்சி அடைந்த ஆட்டோ டிரைவர்… கைது செய்த காவல்துறையினர்…!!

ஆட்டோ டிரைவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள கிருபில்ஸ் பேட்டை பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான ஆனந்த் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ஆனந்த் ஒரு சவாரிக்காக வெளியில் செல்லும் போது இவரது ஆட்டோவை வழிமறித்த மர்ம நபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி ஆனந்தின் சட்டைப் பையில் இருந்த 800 ரூபாயை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டார். இதனை அடுத்து ஆட்டோ ஓட்டுநர் ஆனந்த் பணம் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

தண்டவாளத்தை கடக்க முயன்ற…. முதியவருக்கு நடந்த விபரீதம்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

குடியாத்தத்தில் முதியவர் மீது ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் ரயில் நிலையம் அருகில் 60 வயதுடைய முதியவர் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் முதியவர் மீது மோதியது. இதனால் முதியவர் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முரளிமனோகரன் சம்பவ […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

நிம்மதி தரும் செய்தி…. இங்கு தொற்று குறைந்து வருகிறது…. கலெக்டரின் தகவல்….!!

வேலூரில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்காமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், உதவி கலெக்டர் ஐஸ்வர்யா, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்தக் கூட்டத்திற்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் கொரோனா பாதிப்புகள் குறித்தும், […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கிடைத்த ரகசிய தகவல்…. இப்படியா பண்றீங்க…. வனத்துறை அதிகாரிகளின் நடவடிக்கை….!!

பேரணாம்பட்டு அருகில் காட்டுப்பன்றியை வேட்டையாடிய 3 பேருக்கு வனத்துறை அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள பல்லலகுப்பம் விரிவு காப்புக்காட்டில் வன விலங்குகளை வேட்டையாடும் ஒரு கும்பல் காட்டு பன்றியை வேட்டையாடி இறைச்சியை பங்கு போட்டு விற்க முயற்சி செய்வதாக பேரணாம்பட்டு வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி வனச்சரகர் சங்கரய்யா தலைமையில், வனவர்கள் ஹரி, மோகனவேல், தயாளன், வனக் காப்பாளர்கள் விஸ்வநாதன், காந்த குமார், ராஜேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பொதுமக்கள் புகார் மற்றும் குறைகளை…. இந்த வாட்ஸ் அப் எண்ணில் தெரிவிக்க…. கலெக்டரின் தகவல்….!!

பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் குறைகள் மற்றும் புகார்களை வாட்ஸ் அப்பில் குறுஞ்செய்தியாக தெரிவிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் தங்களின் குறைகள் மற்றும் புகார்கள் குறித்து கலெக்டரின் குறைதீர்வு செல்போன் எண் (9498035000) என்ற வாட்ஸ் அப் எண்ணில் தெரிவிக்கலாம் என்று கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார். எனவே செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசுவதை தவிர்த்து பொதுமக்கள் தங்களின் குறைகள், புகார்களை குறுஞ்செய்தியாக தெரிவிக்க வேண்டும் என்று கலெக்டர் குமாரவேல் பாண்டியன் அறிவித்துள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள்…. கலெக்டர் நேரில் சென்று ஆய்வு….!!

அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டு நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்துள்ளார். வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் மாவட்ட மக்கள் மட்டுமின்றி ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்தும் பெரும்பான்மையான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இதனால் நாளுக்கு நாள் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. எனவே கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சிறப்பு முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கொரோனா […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இந்த மாவட்டத்தில்…. குறைத்து வரும் கொரோனா…. அதிகாரிகளின் தகவல்….!!

வேலூரில் தீவிரபடுத்தப்பட்ட கட்டுப்பாடு காரணமாக கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகள் குறைந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலையை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. ஆனாலும் மாவட்டத்தில் தினசரி 700-க்கும் மேற்பட்டவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அதன்பின் மாவட்ட நிர்வாகம் சார்பில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த கூடுதல் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இதை கண்டிப்பா அடைக்கணும்…. போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க.வினர்…. காவல்துறையினரின் நடவடிக்கை….!!

மதுக்கடைகளை அடைக்கக்கோரி பா.ம.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் மதுபான கடைகளை நிரந்தரமாக அடைக்கக்கோரி பா.ம.க சார்பாக சத்துவாச்சாரி திரு.வி.க நகரில் உள்ள முன்னாள் மத்திய மந்திரி என்.டி. சண்முகம் வீட்டின் முன்பு போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டம் மாநில துணைப் பொதுச் செயலாளர் கே.எஸ். இளவழகன் தலைமையில், முன்னாள் மத்திய மந்திரி என்.டி சண்முகம் முன்னிலை வகித்தார். வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் வெங்கடேசன் வரவேற்று பேசினார். இவ்வாறு போராட்டத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

எல்லாம் சரியா நடைபெறுகிறதா…. 25 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு…. அதிகாரிகளின் ஆய்வு….!!

காங்கேயநல்லூர்- ரங்காபுரம் வரை பாலாற்றின் குறுக்கில் மேம்பாலம் கட்டுவதற்கான ஆயத்த பணிகள் தொடங்கப்பட்டது. வேலூர் மாவட்டத்திலுள்ள காட்பாடி, குடியாத்தம், பேரணாம்பட்டு போன்ற பல்வேறு பகுதிகளில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகின்றது. எனவே வாகனங்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருவதனால் அதற்கேற்ப சாலை வசதிகள் மேம்படுத்தபடவில்லை. இதனையடுத்து மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் 122 கோடி ரூபாய் மதிப்பில் 217 சாலை பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டு தொடங்குவதற்கான நடவடிக்கையில் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

25 இடங்களில் சிறப்பு முகாம்கள்…. ஆர்வத்துடன் செலுத்தும் பொதுமக்கள்…. சுகாதாரத்துறை அதிகாரிகளின் தகவல்….!!

25 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் சென்று செலுத்திக் கொள்ளலாம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. அதன்படி 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தடுப்பபூசி செலுத்தி கொள்ளலாம் என அரசு அறிவித்ததை அடுத்து மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு பெரும்பான்மையானவர்கள் தடுப்பூசி செலுத்துவதற்கு ஆர்வம் காட்டினர். இந்நிலையில் கடந்த 14-ஆம் தேதி வந்த தடுப்பூசிகள் தீர்ந்து போனதால் முகாம்களுக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

வாகன சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர்…. கையும் களவுமாக சிக்கிய 3 வாலிபர்கள்…. காவல்துறையினரின் நடவடிக்கை….!!

மோட்டார் சைக்கிள் திருடிய 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள சின்ன அல்லாபுரம் கே.கே நகர் திரவுபதி அம்மன் கோவில் பகுதியில் கிருஷ்ணசாகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவன ஊழியராக பணிபுரிந்து வருகின்றார். இவர் கடந்த 12-ஆம் தேதி இரவு வீட்டின் அருகில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு உறங்குவதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து கிருஷ்ணசாகர் மறுநாள் காலையில் வந்து பார்த்த போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் திருட்டு போனதை கண்டு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“சட்டவிரோதமான செயல்” வசமா சிக்கிய 3 பேர்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக சாராயம் விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் காவல்துறையினர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட கிராமப் பகுதிகளில் சாராய சோதனை நடத்தினர். அப்போது சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த சேங்குன்றம் கிராமத்தைச் சேர்ந்த பூவரசன், கூடநகரம் கிராமத்தைச் சேர்ந்த வசந்த், மேல் ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்த அம்முராஜகுமாரி ஆகிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதன்பின் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

என்னப்பா சொல்றீங்க… சீட்டு விளையாண்டதால இறந்து போயிடாரா…? காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

சீட்டு விளையாடிக் கொண்டிருக்கும்போது காவல்துறையினர் வருவதாக நினைத்து ஓடும்போது ஒருவர் கிணற்றில் மூழ்கி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள சாமியார்மலை பகுதியில் கட்டிட மேஸ்திரியான சிவக்குமார் என்பவர் வசித்து வந்தார். இதனை அடுத்து சிவக்குமார் தனது நண்பர்களுடன் கன்னிதோப்புக்கு பின்புறம் இருக்கும் ஒரு தோப்பில் சீட்டு விளையாடிக் கொண்டு இருந்தார். அப்போது காவல்துறையினர் வருவதாக நினைத்து விளையாடிக் கொண்டிருந்த அனைவரும் பதறியடித்து வீடுகளுக்கு ஓடி சென்றனர். அப்போது துரதிஷ்டவசமாக சிவகுமார் ஓடும்போது […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இப்படி அபராதம் கட்டணுமா..?அனுமதி இல்லாமல் விற்பனை…எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்…!!

ஊரடங்கு நேரத்திலும் அனுமதி அளிக்காமல் செயல்பட்ட கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசு சில தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆற்காடு பகுதியில் விதிமுறைகளை மீறி அனுமதி அளிக்கப்படாத கடைகளில் விற்பனை நடைபெற்று கொண்டு இருக்கிறது. இதுகுறித்து தாசில்தார் காமாட்சி மற்றும் வருவாய்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி அதிகாரிகள் ஆற்காடு பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

எப்படியும் மாட்டி தான் ஆகணும்… நடைபெறும் தொடர் சம்பவங்கள்… வலைவீசி தேடும் காவல்துறையினர்…!!

வீட்டின் கதவை உடைத்து வெள்ளி கொலுசு திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பராபுரம் பகுதியில் பல திருட்டு சம்பவங்கள் வரிசையாக நடந்து வருகிறது. இந்நிலையில் ஓடக்கரை உச்சிப்பள்ளி மாயவர் கோயிலில் இரவு நேரத்தில் மர்ம நபர்கள் சிலர் கோயிலுக்கு சொந்தமான உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடி விட்டனர். இதனை அடுத்து கோயிலுக்கு அருகே உள்ள ஒரு தோட்டத்து வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த வெள்ளி […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

குளிக்க சென்ற இளம்பெண்…. திடீரென நடந்த துயரம்…. வேலூரில் சோகம்….!!

குட்டையில் குளிக்கச் சென்ற இளம்பெண் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்திலுள்ள தொரப்பாடி காந்தி தெருவில் நவ்சாத் என்பவர் வசித்து வருகின்றார். இவருடைய மூத்த மகள் நசியா 8-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் நசியா தனது தங்கை, தம்பிகளுடன் சித்தேரியில் உள்ள கல்குவாரி குட்டையில் குளிக்க சென்றுள்ளார். அப்போது நசியா குளித்துக் கொண்டிருக்கும்போது நீச்சல் தெரியாமல் எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி விட்டார். இதனைக் கண்ட சிலர் நசியாவை […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“சட்டவிரோதமான செயல்”…. யாரும் தப்பிக்க முடியாது…. போலீஸ் சூப்பிரண்டின் அதிரடி….!!

மலைப்பகுதிகளில் சாராயம் காய்ச்ச 2 பேரை போலீஸ் சூப்பிரண்டு கையும் களவுமாக பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றார். வேலூர் மாவட்டத்திலுள்ள குடியாத்தம் தாலுகா காவல் நிலையம் சரகத்திற்கு உட்பட்ட மலைப்பகுதிகள் மற்றும் காப்புக்காடு பகுதியில் சாராயம் காய்ச்சுவது குறித்து தொடர்ந்து காவல்துறையினருக்கு புகார்கள் வந்து கொண்டு இருந்தது. இதனை தடுப்பதற்காக காவல்துறையினர் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார்  அக்ராவரம் பூங்குளம் மலைப்பகுதி மற்றும் எரிப்பட்டரை  ஆகிய இடங்களில் உள்ள […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பெற்றோரை இழந்த குழந்தைகள்…. இந்தியன் ரெட்கிராஸ் சங்கம்…. கலெக்டரின் அதிரடி…!!

பெற்றோரை இழந்து தவிக்கும் 2 குழந்தைகளுக்கு அன்றாட தேவைகளை ரெட்கிராஸ் சங்கம் ஏற்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டத்திலுள்ள தொரப்பாடி எழில்நகரில் சிவராஜ்- பாமா என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு திபேஷ்ராஜ், பிரித்விராஜ் என்று 2 மகன்கள் இருக்கின்றனர். இதில் சிவராஜ் என்பவர் மதுபான கடை ஊழியராக இருந்துள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் கடந்த மாதம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இதனால் பெற்றோரை இழந்து தவிக்கும் 2 […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கடனை செலுத்த கட்டாயப்படுத்தினால்…. இந்த எண்ணிற்கு அழைக்கலாம்…. கலெக்டரின் எச்சரிக்கை….!!

கடன் தொகையை செலுத்தும்படி கட்டாயப்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தேசிய, தனியார், கூட்டுறவு வங்கிகள், நிதி நிறுவனங்கள் கடன் வசூலிப்பது குறித்து ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கி இதுகுறித்து பேசியபோது, மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்கள் வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்களில் கடன் பெற்று வியாபாரம், தொழில் செய்து வருகின்றனர். எனவே […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இந்த மாவட்டத்திற்கு…. 3 ஆயிரம் கோவிஷீல்டு…. சுகாதாரத் துறையினரின் தகவல்….!!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் 3 ஆயிரம்  கோவிஷீல்டு தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டது என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. எனவே தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைப்பதற்காக முதற்கட்டமாக 45 வயதிற்கு மேல் இருப்பவர்களுக்கும், அதைத்தொடர்ந்து 2 -ம்  கட்டமாக 18 வயதிற்கு மேல் இருப்பவர்களுக்கும் ஆரம்ப, நகர்ப்புற சுகாதார நிலையங்கள், அரசு, தனியார் மருத்துவமனைகள் மற்றும் சிறப்பு முகாம்களில் தடுப்பூசி […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

விளையாடச் சென்ற சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்… அதிர்ச்சி சம்பவம்…!!!

வேலூர் அருகே சகோதர சகோதரியுடன் கல்குவாரியில் உள்ள குட்டையில் குளிக்கச் சென்ற சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம், தொரப்பாடி ,காந்திதெருவை சேர்ந்த நவ்ஷாத் என்பவரின் இரண்டு மகள்கள் மற்றும் இரண்டு மகன்கள் நான்கு பேரும் சேர்ந்து சித்தேரியில் உள்ள கல்குவாரி குட்டையில் விளையாட சென்றனர். அப்போது மூத்த மகள் மற்றும் அவரது சகோதரர்கள் நீரில் இறங்கி குளித்துள்ளனர். இதில் எதிர்பாராதவிதமாக நசியா நீரில் மூழ்கியுள்ளார். நீச்சல் தெரியாத காரணத்தினால் […]

Categories

Tech |