குடியாத்தம் அருகில் பசுமாடுகளை திருடி இறைச்சிக்காக வெட்டிய சகோதரர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்குன்றம் குள்ளப்ப கவுண்டர் பட்டியில் அரி என்ற விவசாயி வசித்து வருகின்றார். இவர் சினையாக இருக்கும் இரண்டு பசு மாடுகளை வளர்த்துள்ளார். இந்நிலையில் அரி தன் வீட்டின் அருகில் கட்டியிருந்த இரண்டு பசு மாடுகளையும் காணவில்லை. இதனையடுத்து அரி 2 பசுமாடுகளை தேடி அலைந்தபோது மாட்டின் கால் தடம் பதிந்து இருந்த வழியை நோக்கி சென்றுள்ளார். அப்போது […]
Tag: #வேலூர்
வேலூரில் கோவிட் தடுப்பூசிகள் வந்தபிறகு 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்படும் என சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்கும் வகையில் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. அதன்படி மாவட்டம் முழுவதிலும் 1 லட்சத்து 90 ஆயிரம் பேருக்கு முதல் டோஸ், 45 ஆயிரம் பேருக்கு 2- வது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்த 2 ஆயிரம் கோவேக்சின் மற்றும் […]
அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் 20 மருத்துவர்கள் மற்றும் 100 செவிலியர்கள் புதிதாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. எனவே தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனையில் 832 ஆக்சிஜன் படுக்கை வசதிகளும், தனியார் மருத்துவமனையில் 1235 ஆக்சிஜன் படுக்கை வசதிகளும் பயன்பாட்டில் இருக்கின்றது. மேலும் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் 50 ஆக்சிஜன் படுக்கை வசதிகளும், 39 தீவிர […]
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் சூழலில், 3 கிராமங்களில் மட்டும் யாருக்கும் கொரோனா தொற்று இல்லையாம். ஆம் வேலூர் மாவட்டத்திலுள்ள ஜார்தான் கொல்லை, பீஞ்சமந்தை , பாலாம்பட்டு ஆகிய 3 மலைக்கிராமங்கள் தான். இந்த மலை கிராமத்தை சேர்ந்த மாணவி ஒருவர் திருவண்ணாமலை விடுதியில் தங்கி படித்து வந்தபோது அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு பின்பு குணமடைந்துள்ளார். இதையடுத்து அந்த மூன்று மலைக்கிராமங்களில் உள்ள அனைவருக்குமே கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதில் […]
வேலூரில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி இயங்கிய 8 ஆட்டோக்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் மளிகை, காய்கறி, மீன், இறைச்சி போன்ற கடைகள் காலை 10 மணி வரை மட்டுமே திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கார், ஆட்டோ போன்ற வாகனங்கள் இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரின் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். […]
வேலூரில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறியவர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே மளிகை, காய்கறி, மீன், இறைச்சி போன்ற கடைகளை திறந்து வைத்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் அத்தியாவசிய தேவைகள் இன்றி இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்த […]
வேலூரில் கொரோனா பரவல் தடுப்பு குறித்து கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வேலூர் மாவட்டத்தில் இருக்கும் கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் தடுப்பூசி செலுத்துதல் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதனையடுத்து மாவட்ட கலெக்டர் பார்த்திபனின் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மதிவாணன், உதவி சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான், சுகாதாரப்பணி துணை இயக்குனர் மணிவண்ணன் போன்றோர் முன்னிலை வகித்துள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் வியாபாரிகள் பலர் கலந்து […]
வேலூரில் ஊரடங்கின் போது சுற்றித்திரிபவர்களை காவல்துறையினர் எச்சரித்து திருப்பி அனுப்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த அரசு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் அத்தியாவசியத் தேவைகள் இன்றி வாகனங்களில் சுற்றித்திரியும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகொண்டான் சுங்கச்சாவடியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் சென்றவர்களை காவல்துறையினர் நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். இதனையடுத்து அவர்களிடம் […]
வேலூரில் ஊரடங்கின் போது சுற்றித்திரிந்த வாலிபர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அவர்களது வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் நேற்று முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளது. அதன்படி குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில், சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் பகுதியில் அத்தியாவசிய தேவை இன்றி வாகனங்களில் சுத்தி திரிபவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுத்துள்ளனர். அப்போது முக கவசம் அணியாமல் வெளியில் சுற்றித் […]
வேலூரில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்ட கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. எனவே மருந்து கடைகளை தவிர அனைத்து கடைகளும் அடைக்கப் படவேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் வாகனங்கள், ஆம்புலன்ஸ், அரசு அதிகாரிகள், மருத்துவ ஊழியர்களின் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் வேலூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு மருந்து கடைகள் தவிர அனைத்து கடைகளும் […]
வேலூரில் கள்ள நோட்டுகளை பதுக்கி வைத்திருந்த வாலிபரை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏலகிரி பகுதியில் ஒரு பண்ணை வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருட்டுப்போனது. இதன் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்திருக்கின்றனர். அப்போது அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டிவி கேமராக்களை காவல்துறையினர் ஆய்வு செய்துள்ளனர். அதன் அடிப்படையில் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் சம்பத் என்பவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.அந்த விசாரணையில் பண்ணை […]
வேலூரில் காவலரை தாக்கிய கைதியிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஆரணி தாலுகா பாரதி நகரைச் சேர்ந்த மாபாஷா என்பவரை திருட்டு வழக்கில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு போலீசார் கைது செய்து, வேலூர் மத்திய சிறைச்சாலையில் அடைத்துள்ளனர். இதனையடுத்து சிறைச்சாலை வளாக கண்காணிப்பு பணியில் காவலர் உமையன் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியில் சென்ற மாபாஷாவை காவலர் நிறுத்தி விசாரணை நடத்தியதில் அவர் கோபுர பகுதிக்கு செல்வதாக கூறியுள்ளார். இதனையடுத்து காவலர் […]
வேலூரில் மாவட்டத்தில் திருமணம் முடிந்து மூன்று மாதத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் பகுதியில் ஜெயராமன்- ஜானகி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் முன்னாள் தலைமை ஆசிரியராக இருந்துள்ளனர். இவர்களுக்கு 2 மகன், 2 மகள்கள் இருக்கின்றனர். இதில் இளைய மகன் ஜெயப்பிரகாஷ் என்பவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் முடிந்து 3 மாதங்கள் மட்டுமே ஆகின்றது. இந்நிலையில் ஜெயபிரகாஷ்க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு […]
வேலூரில் சமூக இடைவெளியுடன் கொடைவிழா எளிமையான முறையில் நடைபெற்று முடிந்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் கெங்கையம்மன் கொடை விழா வருடந்தோறும் கோலாகலமாக நடைபெற்று வந்திதிருக்கின்றது. இந்த கொடைவிழாவில் தமிழ்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்த கொடை விழாவினால் குடியாத்தம் பகுதி மட்டுமல்லாமல், அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளும் விழாக்கோலம் போல் காட்சியளித்தன. ஆனால் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதால், தமிழகம் முழுவதும் கொடை விழாவிற்கு தடை […]
வேலூர் அரசு மருத்துவமனையில் கூடுதலாக ஆக்சிஜன் படுக்கை வசதிகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகின்றது. இதனால் ஒரே நாளில் 600 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் ஒரே வாரத்தில் 4 ஆயிரத்து 302 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு படுக்கை வசதிகளும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இதனையடுத்து கொரானா […]
குடியாத்தத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டு வந்த 9 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் பகுதியில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி கடைகள் செயல்பட்டு வருவதாக அதிகாரிகளுக்கு புகார் வந்துள்ளது. அதன்படி கலெக்டர் ஷேக்மன்சூர் உத்தரவின்படி, குடியாத்தம் தாசில்தார் வத்சலா தலைமையில், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர் பலர் சந்தப்பேட்டை போன்ற பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்துள்ளனர். அப்போது ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டு வந்த மூன்று நகைக் கடைகளுக்கு […]
வேலூர் அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் கொண்டுவரப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பெரும்பாலானோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனாலும் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இதனால் கொரோனா நோயாளிகளின் வசதிக்காக படுக்கை வசதிகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இதனையடுத்து பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் […]
வேலூருக்கு சென்ற நீர்ப்பாசனத்துறை அமைச்சரை அதிகாரிகள் சிறப்பாக வரவேற்றுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி சட்டமன்ற தொகுதி எம். எல். ஏ துரைமுருகன் அவர்கள் நீர்ப்பாசனத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இதனையடுத்து சென்னையிலிருந்து வேலூருக்கு சென்ற அமைச்சர் திரு. துரைமுருகன் அவர்களுக்கு சுற்றுலா மாளிகையில் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், டி. ஐ. ஜி. காமினி, வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார், கதிர்ஆனந்த், எம். பி., கார்த்திகேயன் எம்.எல்.ஏ., கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் […]
வேலூரில் கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்த 600 ரெம்டெசிவிர் மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விதமாக உணவு பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்நிலையில் கொரோனா தொற்று அதிகம் பாதித்தவர்களுக்கு ரெம்டெசிவிர் ஊசி செலுத்தப்படுகின்றது. இந்த ரெம்டெசிவிர் மருந்து கொரோனா தொற்றை குறைக்கும் தன்மை கொண்டது. இதனையடுத்து கொரோனாவிற்கான சிகிச்சை பெற்று வருகின்ற 5 […]
வேலூரில் 4 ஆயிரம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் இரண்டாவது முறை தடுப்பூசி செலுத்துபவருக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. வேலூரில் மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. எனவே தொற்றை தடுக்கும் வகையில் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இதுவரையிலும் 1 லட்சத்து 80 ஆயிரம் பேர் கோவிஷீல்டு தடுப்பூசியை செலுத்தி கொண்டுள்ளனர். இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலூர் மாவட்டத்திற்கு 7 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் […]
வேலூர் அருகில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்த இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகொண்டான் சுங்கச்சாவடியில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் விநாயகம், மணிவண்ணன் போன்ற போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பெங்களூரில் இருந்து வந்த ஒரு மினி லாரியை அதிகாரிகள் நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் டிரைவர் முரண்பாடாக பதில் கூறியதால், போலீசார் அந்த மினி லாரியை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று பரிசோதனை […]
வேலூரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 950 பேர் சித்த வைத்தியம் மூலம் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகின்றது. எனவே கொரோனா தொற்று குறைவாக காணப்படும் நபர்களுக்கு சித்த வைத்திய முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதனையடுத்து குடியாத்தம் பகுதியில் இருக்கும் குருராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரியில் 650 பேர் சித்த வைத்தியம் மற்றும் இயற்கை வைத்திய முறையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். அவர்களில் 588 பேர் […]
ஆதரவற்றோர் சடலத்தை அடக்கம் செய்வதற்கான நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று ரயில்வேதுறை காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி ரயில்வே காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தற்கொலை செய்து கொள்பவர்கள் மற்றும் ரயில் மோதி உயிரிழந்தவர்களின் சடலத்தை ரயில்வே காவல்துறையினர் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இவ்வாறு இறந்தவர்களின் சடலத்தை அவர்களின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கின்றனர். ஆனால் அவர்கள் யார் என்று தெரியாத நிலையில் […]
வேலூரில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் ஒரே நாளில் 734 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகின்றது. எனவே கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும் கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் இடங்களில் சளி மாதிரி சேகரித்தல் மற்றும் 45 வயதிற்கு மேல் இருப்பவருக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சித்த மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றது. ஆனாலும் […]
வேலூரில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி வெளியில் சுற்றித்திரிபவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று கமிஷனர் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் தேவையில்லாமல் வெளியில் சுற்றித்திரிபவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி வேலூர் காமராஜர் சிலை அருகில் உதவி கமிஷனர் பாலு தலைமையிலான, சுகாதார அலுவலர் சிவக்குமார், சுகாதார ஆய்வாளர் ஈஸ்வரன், மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் காவல்துறையினர் ஆகியோர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த […]
பள்ளிகொண்டான் அருகில் மினிவேன் கவிழ்ந்து விபத்துகுள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் இருந்து மினிவேன் ஒன்று இஞ்சி ஏற்றிக்கொண்டு வேலூருக்கு புறப்பட்டுள்ளது. இந்நிலையில் மினிவேன் வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகொண்டான் அருகில் உள்ள எஸ். என் பாளையம் தேசிய நெடுஞ்சாலை வளைவில் சென்று கொண்டிருந்தது. அப்போது மினிவேனின் டிரைவர் அவருடைய சுயநினைவை இழந்ததால் திடீரென சாலையின் தடுப்புச் சுவரை தாண்டி சென்று மினிவேன் பள்ளத்தில் கவிழ்ந்து விட்டது. இந்த விபத்தில் வேன் டிரைவர் மற்றும் அவருடன் […]
வேலூரில் கொரோனா சிகிச்சை பெற்றுவந்த வருவாய்த்துறை ஆய்வாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இதனால் அந்த மாவட்டத்தில் தொற்றினால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினசரி 500- ஐ கடந்து வருகின்றது. இந்நிலையில் […]
வேலூரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இதனையடுத்து தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டிருக்கின்றது. இதனையடுத்து வேலூர் தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்றுவந்த 2 நபர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு […]
ஊரடங்கு காரணமாக வடமாநில தொழிலாளர்கள் தன் சொந்த ஊருக்கு செல்வதற்காக ரயில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்துள்ளனர். கொரோனா தொற்றின் இரண்டாவது அலையை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சிறுதொழில் செய்து வருபவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு வடமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் சொந்த ஊருக்கு செல்வதற்காக இரயிலில் பயணம் செய்துள்ளனர். இதனையடுத்து அதிக அளவில் வடமாநில […]
கொரோனா சிகிச்சை மையத்தில் வேலை செய்யும் மருத்துவர்கள் சொந்த கிளினிக் மருத்துவம் பார்க்ககூடாது என கலெக்டர் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதுகுறித்து வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் கூறியபோது, அரசு மருத்துவமனையில் இருக்கின்ற கொரோனா சிகிச்சை மையத்தில் வேலை செய்யும் மருத்துவர்கள் வேலை முடிந்தபின் தங்களைத் தனிமைப்படுத்தி கொள்வதற்கு ஏழுநாட்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று சொந்த கிளினிக் வைத்திருக்கும் மருத்துவர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை […]
வேலூரில் தொடர்ச்சியாக நடைபெற இருந்த குழந்தை திருமணத்தை சைல்டுலைன் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். வேலூர் மற்றும் சில மாவட்டங்களில் நடக்கும் குழந்தை திருமணத்தை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் சைல்டுலைன் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சைல்டுலைன் அமைப்பு அலுவலர்கள் குழந்தை திருமணம் செய்வதால் ஏற்படும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு நடத்திவருகின்றனர். ஆனாலும் சில இடங்களில் 18 வயது பூர்த்தியாகாத சிறுமிக்கு திருமணம் செய்யும் சம்பவம் இன்னும் நடைபெற்று வருகின்றது. இதுகுறித்து மாவட்ட சைல்டுலைன் எண் 1098 என்ற எண்ணிற்கு […]
வேலூர் சத்துவாச்சாரி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் உடல்நலகுறையால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள காமக்கூர் கிராமத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கோமதி என்ற மனைவியும் 3 பெண் குழந்தைகளும் இருக்கின்றனர். இதில் செல்வராஜ் வேலூர் மாவட்டத்தில் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருடைய மனைவி கோமதி வேலூர் காவல் பயிற்சி மையத்தில் காவலராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் செல்வராஜ்க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் […]
வனப்பகுதில் இருந்து தப்பி வந்த யானையின் தொடர் அட்டுழியத்தால் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் வனப்பகுதியில் இருந்து வந்த ஒரு காட்டு யானை தொடர் அட்டுழியத்தில் ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த 6 ம் தேதி கொத்தூர் பகுதியில் இருக்கும் மோகன் என்ற விவசாயை காட்டு யானை விரட்டியதால் அவர் தப்பி ஓடியுள்ளார். அப்போது கீழே விழுந்த அவர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேபோன்று கல்லப்பாடி கதிர்குளம் பகுதியில் முனிசாமி என்பவர் […]
வேலூரில் கொரோனா பாதிப்பினால் ஒரே நாளில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு தினசரி அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இதேபோன்று தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பலனின்றி இறந்து வருவதால் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இந்த நான்கு […]
வேலூரில் ஒரே நேரத்தில் பத்து ஆம்புலன்ஸ் வருவதால் நோயாளிகள் உயிரிழப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூரில் இருக்கும் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் தினசரி 10 ஆம்புலன்ஸில் கொரோனா நோயாளிகள் மற்றும் மூச்சுத்திணறல் இருப்பவர்கள் வருகின்றனர்.இந்நிலையில் அவர்கள் அவசர சிகிச்சை பெறுவதற்காக காத்திருக்கும் நிலையில், சில நோயாளிகள் ஆம்புலன்ஸில் உயிர் இழப்பதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தேவையான ஆக்சிஜன் வசதி இல்லாததால் பல மணி நேரம் ஆகியும் நோயாளிகளை ஆம்புலன்சில் வைத்திருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து மாவட்ட […]
வேலூர் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் ஒரே நாளில் 611 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகின்றது. இதுவரையிலும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்துக்கும் மேல் இருக்கின்றது. இந்நிலையில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், மேலும் 611 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் மூன்று மடங்கு தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவ்வாறு கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் […]
வேலூரில் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டு வந்த துணிக்கடைக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வேலூரில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதனால் பெரிய நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் திறப்பதற்கு அனுமதி இல்லை. இந்நிலையில் மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு நேற்று முதல் அமுலில் இருந்து வருகின்றது. இந்த கட்டுப்பாடுகள் சரியான நேரத்தில் நடைபெறுகிறதா என்று மாநகராட்சி கமிஷனர் தலைமையில் சைதாப்பேட்டை காந்தி ரோடு, பேரி சுப்பிரமணியசாமி கோவில் […]
கொரோனா காரணமாக 12 மணிக்கு மேல் கடைகள் திறப்பதற்கு அனுமதி இல்லாததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் காய்கறி மற்றும் மளிகை கடைகள் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் காய்கறி மற்றும் மளிகை பொருட்களை காலையில் வாங்கிச் செல்கின்றனர். இதனையடுத்து மதியம் 12 மணிக்கு பின் மளிகை கடை, டீ […]
வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் செல்கின்றது. எனவே தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி இல்லாததால், வீடுகளில் தனிமைப்படுத்தி வருகின்றனர். இதனால் சிகிச்சை பலனின்றி தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் கொண்டே செல்கின்றது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் மேலும் 667 பேருக்கு தொற்று உறுதி […]
வேலூர் மீன் மார்க்கெட்டில் விதிகளை மீறிய விற்பனையாளர் மற்றும் வாடிக்கையாளருக்கு 10,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வேலூரில் மக்கான் அருகில் புதிதாக மீன் மார்க்கெட் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இதனிடையே கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மதியம் 12 மணி வரை மட்டுமே இறைச்சிக்கடைகளுக்கு அனுமதி விதித்துள்ளனர். இதனால் மீன் வாங்கிச் செல்வதற்காக சென்ற பொதுமக்கள் கூட்ட கூட்டமாக முக கவசம் அணியாமல் நின்றுள்ளனர். இந்நிலையில் மாநகராட்சி கமிஷனர் சங்கரன் மீன் மார்க்கெட்டுக்கு சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். […]
கொரோனா அச்சத்தில் மருத்துவமனையில் இருந்து தப்பிச்சென்ற முன்னாள் ராணுவவீரர் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள பட்டியூர் கிராமத்தில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் ஏழுமலை மற்றும் அவரது மனைவி ரேவதி ஒரு மகன் மற்றும் ஒரு மகளுடன் அதே பகுதியில் வாழ்ந்து வந்துள்ளார். இதில் ஏழுமலை முன்னாள் ராணுவ வீரராக இருந்துள்ளார். ஆனால் தற்போது மேல்மாயில் இருக்கும் அரசு உயர்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் […]
வேலூரில் இருந்து ஆந்திர மாநிலத்திற்க்கு இயக்கப்பட்டு வந்த 35 அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகின்றது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தந்த மாநிலங்களுக்கு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து ஆந்திராவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டும்தான் கார், பேருந்துகள் போன்ற வண்டிகள் இயங்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்கள் […]
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் காவல்துறையினருக்கு சுகாதாரத்துறை சார்பில் 1000 மருந்து பெட்டகம் விநியோகிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கின்றது. இதனால் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் தொற்று பாதித்த பகுதிகளில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம், மருந்து பெட்டகம், ஜிங்க், மற்றும் வைட்டமின் மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றது. இதனிடேயே வேலூர் மாவட்டத்தில் பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் வருபவர் மற்றும் […]
வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் ஒரே நாளில் 12 நபர்கள் உயிரிழந்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் தினசரி 400 க்கும் மேற்பட்ட நபர்கள் பாதிக்கப்பட்டு, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் வேலூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கை நிரம்பி காணப்படுகிறது. இதனால் கொரோனா தொற்று அதிகம் பாதித்தவர்களை அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் வேலூர் மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த […]
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் வேலூர் மாவட்டத்திற்கு 5,500 டோஸ் தடுப்பூசி வந்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதனால் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பொதுமக்கள் ஒன்று சேரும் இடங்களான மார்க்கெட், பேருந்து நிலையம், மற்றும் கடைவீதி போன்ற பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு சளிமாதிரியை சேகரித்து வருகின்றனர். […]
வேலூர் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் மேலும் 648 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், இதுவரையிலும் 516 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் மேலும் 648 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 400க்கும் மேற்பட்ட நபர்கள் வேலூர் மாநகராட்சி பகுதியை சேர்ந்தவர்கள், மீதம் இருப்பவர்கள் சிகிச்சைக்காக வேலூருக்கு வந்த பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். இதனையடுத்து தொற்றால் பாதிக்கப்பட்ட […]
வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள வள்ளலாரை பகுதியில் தீபா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் அக்சயகுமார் என்ஜினியரிங் முடித்துவிட்டு வேலை தேடி வந்துள்ளார். இந்நிலையில் மும்பையில் வேலை வாங்கித் தருவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அக்சயகுமாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலை நம்பி தீபா தரப்பிலிருந்து ஆறு தவணைகளாக ரூபாய் 1 லட்சத்து 16 ஆயிரம் வரை […]
துணை ராணுவப் படை வீரர்கள் ஊர் திரும்பிய போது காவல்துறையினர் பூங்கொத்து கொடுத்து வழியனுப்பி உள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம், கே.வி குப்பம் சட்டமன்றத் தொகுதியில் பயன்படுத்தப்பட்டு வந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு, பாலிடெக்னிக் கல்லூரியில் துணை கமாண்டர் பங்கஜ்குமார்ராம் தலைமையில், துணை ராணுவபடை வீரர்கள் 97 பேர் கடந்த 8ம் தேதியில் இருந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனையடுத்து தற்போது வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்றதால் பாதுகாப்பு பணியில் இருந்த ராணுவ வீரர்களை […]
வேலூரில் தனியார் மருத்துவமனையில் பிரசவத்தின் போது தாய்-சேய் இருவரும் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள வாலாஜாவில் இருக்கும் பாபு ராஜேந்திர பிரசாத் தெருவில் ராஜா என்பவர் பேக்கரி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி மகாலட்சுமிக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாத காரணத்தால், வேலூரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் கருத்தரிப்பு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த சிகிச்சையை அடுத்து மகாலட்சுமி கர்ப்பமாக இருந்துள்ளார். இந்நிலையில் மகாலட்சுமிக்கு பிரசவவலி ஏற்பட்டு தனியார் […]
வேலூர் மாவட்டத்தில் மேலும் 489 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் மேலும் 489 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் […]