Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“லஞ்ச ஒழிப்பு துறை திடீர் ரெய்டு”…. சார் பதிவாளர் அலுவலகத்தில் 57 ஆயிரம் பறிமுதல்….!!!!!!

சார்பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத 57 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் உள்ள கே.வி குப்பம் பேருந்து நிலையம் அருகே சார் பதிவாளர் அலுவலகம் இருக்கின்றது. இங்கு சார்பதிவாளராக சிவக்குமார் இருக்கின்றார். இந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திர மூர்த்தி தலைமையிலான அதிகாரிகள் மற்றும் போலீசார் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்கள். அப்போது சந்தேகத்திற்கு இடமாக சிக்கியுள்ள ஆவணங்களை ஆய்வு மேற்கொண்டார்கள். இந்த ஆய்வானது மாலை 4:15 மணி முதல் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

உடனே இதை பண்ணுங்க…. பாலம் அமைக்க…. கோரிக்கை விடுத்த பொதுமக்கள்….!!!!

கால்வாய்காக வெட்டப்பட்ட பள்ளத்தில் உடனடியாக பணியினை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் நாயக்கனேரி மலை அடி வாரத்தில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் பெய்யும் மழை நீர் தேங்காமல் இருப்பதற்காக வீட்டின் முன்பு சில ஆண்டுகளுக்கு முன் கால்வாய் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டது. இதன் மூலம் மழை நீரானது வடிந்து நாயக்கனேரி ஏரிக்கு செல்வதாக இருந்தது. இந்த நிலையில் கால்வாய்க்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இதுவரை எந்த பணியும் மேற்கொள்ளப்படாமல் அப்படியே […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“பையில் இருந்த பண்டல்கள்” சோதனையில் சிக்கிய வாலிபர்….. போலீஸ் அதிரடி….!!!!

சட்டவிரோதமாக கஞ்சா கடத்தி வந்த நபரை போலீசார் கைது செய்தனர். தமிழக-ஆந்திர எல்லை பகுதியான காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை பகுதியில் இருக்கும் சோதனை சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது திருப்பதியில் இருந்து அரசு பேருந்து வேலூர் நோக்கி சென்றது. இந்த பேருந்தில் போலீசார் சோதனை நடத்தி சந்தேகப்படும்படியாக பையுடன் அமர்ந்திருந்த வாலிபரை பிடித்தனர். அவரது பையில் 4 பண்டல்களில் கஞ்சா இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதனை அடுத்து அவர் திருப்பூரைச் சேர்ந்த கார்த்திக் என்பது […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“உயிருக்கு போராடிய ஆட்டோ ஓட்டுனர்” காப்பாற்ற சென்ற 2 பேர் பலியான சோகம்…. வேலூரில் பரபரப்பு….!!!!

வேலூர் மாவட்டத்தில் வினோத்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் மது போதையில் ஆட்டோவை ஓட்டி சென்றுள்ளார். இதனால் ஆட்டோ திடீரென நிலை தடுமாறி தேசிய நெடுஞ்சாலை அருகே கவிழ்ந்தது. இந்த பயங்கர விபத்தில் பலத்த காயமடைந்த வினோத்குமார் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதை பார்த்த 2 பேர் அவரை காப்பாற்றுவதற்காக சென்றுள்ளனர். அப்போது இரும்பு லாரி ஒன்று காப்பாற்றுவதற்காக சென்ற 2 பேரின் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் சரவணன் மற்றும் ராஜா என்பவர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

வேலூர் விஐடி….. “அறிவுசார் தொழில்நுட்பத் திருவிழா”… ரோபோக்களின் போர்….!!!!!!

வேலூர் விஐடியில் தொழில்நுட்ப திருவிழாவில் ரோபோக்களின் போர் நடைபெற்றது. வேலூர் மாவட்டத்தில் உள்ள விஐடியில் திராவிடாஸ் என்கின்ற அறிவுசார் தொழில்நுட்ப திருவிழாவானது சென்ற 30-ஆம் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவு பெற்றது. இதில் திராவிடாஸ் அறிவு சார்ந்த திருவிழாவில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவ-மாணவிகளும் விஐடி மாணவ-மாணவிகள் உள்பட 13,000 பேர் பங்கேற்றார்கள். இவ்விழாவின் இரண்டாம் நாளில் ரோபோக்களின் எந்திர போர் நடந்தது. மேலும் வானத்தில் ட்ரோன்களின் போட்டி அணிவகுப்பும் நடைபெற்றது. இதில் மாணவர்களில் […]

Categories
மாநில செய்திகள்

“அவர் ஒரு விவரம் தெரியாத மந்திரி” நாங்க அதுக்கு மட்டும் துணை போகவே மாட்டோம்…. திமுக அமைச்சர் அதிரடி….!!!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி அருகே பொன்னை பகுதியில் உயர்மட்ட பாலம் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி, கலெக்டர் குமார வேல் பாண்டியன், நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் மற்றும் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவின் போது ரூபாய் 40 கோடி மதிப்பீட்டில் பாலம் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

விசைத்தறி தொழிலாளர்கள் கவனத்திற்கு..! “அரசு அறிவித்த மானியம்”….. ஆட்சியர் தகவல்….!!!!!

சாதாரண விசைத்தறிகளில் மின்னணு பலகை பொருத்த மானியம் வழங்கப்படுவதாக ஆட்சியர் கூறியுள்ளார். வேலூர் மாவட்ட ஆட்சியர் செய்திகுறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, வேலூர் மாவட்டத்தில் சாதாரண விசைத்தறிகளை பயன்படுத்தும் நபர்கள் 50% மானியத்துடன் மின்னணு பலகை பொருத்த விண்ணப்பம் செய்யலாம். சாதாரண விசைக்தறிகளில் உற்பத்தி செய்யும் பொழுது நூலிழைகள் அடிக்கடி அறுந்து விழுகின்றது. இதனால் உற்பத்தி திறன் பாதிக்கப்படுகின்றது. ஆகையால் இதை தவிர்ப்பதற்கு மற்றும் உற்பத்தி திறனை அதிகப்படுத்துவதற்கு கூட்டுறவு மற்றும் கூட்டுறவு அமைப்பு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பாலாற்றில் கிடந்த பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்….. தூய்மை பணிகள் தீவிரம்….!!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள விருதம்பட்டு பாலாற்றில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்றது. இந்நிலையில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள், காட்பாடி என்சிசி பத்தாவது பாட்டாலியன் மாணவர்கள் ஆகியோர் இணைந்து இந்த பணியை செய்தனர். இதனை அடுத்து பாட்டாலியன் கமாண்டிங் அலுவலர் லெப்டினன்ட் சஞ்சய் சர்மா தலைமையில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டு தூய்மை பணி நடைபெற்றது. இதற்கு நிர்வாக அலுவலர் லெப்டினன்ட் கர்னல் சுந்தரம், மாநகராட்சி சுகாதார அலுவலர் சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர்.

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“புதிய அடையாள அட்டை வழங்க வேண்டும்”…. போலீசார் கோரிக்கை….!!!!!

போலீசாருக்கு புதிய அடையாள அட்டை வழங்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் முழுவதும் சுமார் 1500 போலீசார் பணியாற்றி வருகின்றார்கள். இவர்களுக்கு சென்ற 2017 ஆம் வருடம் டிஜிபி அலுவலகம் வாயிலாக அடையாள அட்டை வழங்கப்பட்டது. அதன் பின்னர் போலீசருக்கு அடையாள அட்டை வழங்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்திருக்கின்றது. அந்த அடையாள அட்டை காலாவதியாகி விட்டதாகவும் அதை தான் தற்பொழுது பயன்படுத்தி வருவதாகவும் போலீசார் புகார் தெரிவித்தார்கள். இதுகுறித்து அவர்கள் கூறியுள்ளதாவது, சென்ற 2017 […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“அம்மா உணவகத்தில் குறையும் மக்கள் கூட்டம்”….. இதை செய்தால் அதிகரிக்கும்…. கோரிக்கை விடுக்கும் மக்கள்….!!!!!!

அம்மா உணவகங்களில் சாப்பிட வரும் மக்கள் கூட்டம் குறைந்து வருவதாக உணவு வகைகளை அதிகரித்து விற்பனை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் ஏழை எளிய மக்கள், கூலி வேலை செய்பவர்கள், டிரைவர்கள், தொழிலாளிகள் என பலருக்கும் உதவும் வகையில் 2013 ஆம் வருடத்தில் அமைச்சராக இருந்த ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்ட திட்டம் அம்மா உணவகம். இதன் மூலம் ஏழை எளிய மக்கள் என பலரும் பயனடைந்து வருகின்றார்கள். இந்த உணவகம் சென்னையை போல இரவிலும் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கள்ளக்காதலியுடன் தகராறு….. “கொலை செய்யப்பட்ட முன்னாள் ராணுவ வீரர்”…. 5 பேர் கைது….!!!!!!

முன்னாள் ராணுவ வீரர் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசார் ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளார்கள். வேலூர் மாவட்டத்தில் உள்ள சந்தனகொட்டாய் கிராமத்தை சேர்ந்த பூங்காவனம் என்பவர் முன்னாள் ராணுவ வீரர். இவருக்கு ஜெயக்குமார் என்ற மனைவியும் பரத் என்ற மகனும் இருக்கின்றார்கள். பூங்காவனம் வட்டி கொடுக்கும் தொழிலை செய்து வருகின்றார். இதனால் இவருக்கு பல்வேறு இடங்களில் பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்ததாக சொல்லப்படுகின்றது. இந்நிலையில் கண்ணமங்கலம் காவல் நிலையம் அருகே […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

தங்கையை கர்ப்பிணியாக்கிய அண்ணன்….. 3 மாதங்களாக அரங்கேறிய சம்பவம்….. போலீஸ் வலைவீச்சு….!!

சிறுமியை கர்ப்பமாக்கிய அண்ணனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள ஓட்டேரி பகுதியில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த 3 மாதங்களாக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமியை அவளது உடன் பிறந்த அண்ணனே மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் 3 மாத கர்ப்பிணியாக இருந்த சிறுமிக்கு திடீரென உடல் நல குறைவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சிறுமியை அவரது பெற்றோர் வேலூரில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கால் துண்டிக்கப்பட்டதால் வலியில் அலறிய தொழிலாளி…. காப்பாற்ற சென்ற மனைவியும் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்….!!

மரம் அறுக்கும் இயந்திரம் காலில் பட்டதால் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள காந்தி கணவாய் ஜெ.ஜெ நகர் பகுதியில் தச்சு தொழிலாளியான வரதராஜன்(68) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு முனியம்மா(63) என்ற மனைவி உள்ளார். நேற்று மாலை மரம் அறுக்கும் எந்திரம் மூலம் வரதராஜன் கட்டில் செய்வதற்காக மரத்தை அறுத்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மரம் அறுக்கும் இயந்திரம் வரதராஜனின் காலில் பட்டது. இதனால் கால் துண்டிக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் துடித்த […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பகுதி நேர வேலை…. “பெண்ணிடம் 5,48,000 அபேஸ் செய்த மர்ம நபர்”…. போலீஸ் வலைவீச்சு….!!!!!!

பகுதிநேர வேலை தருவதாக கூறி வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணிடம் 5 லட்சத்து 48 ஆயிரம் ரூபாயை அபேஸ் செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றார்கள். வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 30 வயது கொண்ட பெண் ஒருவர் சென்ற இரண்டாம் தேதி அவரின் செல்போனிற்கு குறுந்தகவல் ஒன்று வந்திருக்கின்றது. அதில் பகுதிநேர வேலை தேடுபவரா? உங்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு! தினமும் அதிக வருமானம் பெறலாம் என வந்திருந்தது. மேலும் ஒரு இணையதள லிங்க்கும் இருந்தது. […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“1 கோடி கேட்டு ஆருத்ரா கோல்டு நிதி நிறுவன ஊழியர் கடத்தல்”….. அதிரடியாக செயல்பட்ட தனிப்படை போலீசார்…. குவியும் பாராட்டு…!!!!!!!

குடியாத்தம் அருகே ஆருத்ரா கோல்ட் நிதி நிறுவன ஊழியர் ஒரு கோடி ரூபாய் கேட்டு கடத்தப்பட்ட நிலையில் போலீசார் உயிருடன் மீட்டு இரண்டு பேரை கைது செய்தார்கள். வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் அடுந்திருக்கும் தசராபல்லி கிராமத்தைச் சேர்ந்த தாமோதரன் என்பவர் ஆருத்ரா கோல்டன் நிதி நிறுவனத்தில் கணக்காளராக பணிபுரிந்து வருகின்றார். மேலும் இவர் பரதராமியில் மளிகை கடையும் நடத்தி வருகின்றார். இவர் ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி கிடைக்கும் என கூறியதை […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

விவசாயிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்… இதற்கு மானியம் வழங்கப்படும்… அதிகாரிகள் அறிவிப்பு…!!!!!

வேலூர் மாவட்டத்தில் விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் வேளாண்மை துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது. இதற்காக மானியம் கடனுதவி மற்றும் விதைகள் போன்றவை வழங்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தரிசு நிலங்களை விவசாய நிலங்களாக மாற்ற மானியம் வழங்கப்படுகிறது. இது பற்றி வேளாண் அதிகாரிகள் பேசிய போது வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகளில் ஐந்து வருடங்களுக்கு மேல் விவசாயம் செய்யாமல் விடப்பட்ட நிலங்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“பாலாற்றின் கரையோரம் 10,000 பனை விதைகள் நடும் பணி”…. இன்று தொடக்கம்…!!!!!

வேலூர் பாலாற்றின் கரையோரம் பத்தாயிரம் பனை விதைகள் நடும் பணியானது தொடங்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள பாலாற்றின் கரையோரம் சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன் மற்றும் தன்னார்வலர்கள் மூலமாக பனை மரங்கள் நடப்பட்டு வருகின்ற நிலையில் இந்த வருடம் கருங்கம்புத்தூர் பாலாற்றில்சுமார் 6 கிலோமீட்டர் தூரத்திற்கு பனை விதைகள் நட முடிவு செய்யப்பட்டு அதற்கான விதைகளும் சேகரிக்கப்பட்டது. இந்த நிலையில் 10 ஆயிரம் பனை விதைகள் நடும் பணியானது தொடங்கியுள்ளது. இதில் தன்னார்வலர்கள், பொதுமக்கள் என பலர் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“வேலூர் மாநகருக்குள் பகலில் கனரக வாகனங்கள் நுழைய தடை”…. மாவட்ட ஆட்சியர் அதிரடி…!!!!!

வேலூர் மாநகருக்குள் பகலில் கனரக வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்படுவதாக ஆட்சியர் உத்தரவிட்டிருக்கின்றார். வேலூர் மாநகருக்குள் பகலில் கனரக வாகனங்கள் நுழைய தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருக்கின்றார். இது குறித்து அவர் செய்து குறிப்புபில் கூறியுள்ளதாவது, வேலூர் மாநகரில் தினமும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வாகன நெரிசலை தடுக்கும்  வகையில் கனரக சரக்கு வாகனங்கள் நுழைவது இன்று முதல் தடை செய்யப்படுகின்றது. சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்…. “வேலூரில் 788 இடங்களில்”….. பூஸ்டர் தடுப்பூசிக்கு முக்கியத்துவம்….!!!!!

வேலூர் மாவட்டத்தில் 788 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. தமிழக முழுவதும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் நேற்று 35 வது கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. மாவட்டத்தில் மொத்தம் 788 இடங்களில் இந்த சிறப்பு முகமானது நடந்தது. இதுபற்றி பொதுமக்களிலேயே விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. இதுகுறித்து சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளதாவது, வேலூர் மாவட்டத்தில் முதல் மற்றும் இரண்டாம் தவணை பெரும்பாலானோர் செலுத்தி இருக்கின்றார்கள். இந்த சிறப்பு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“சுய தொழில் செய்ய விருப்பமுள்ளவர்களா நீங்கள்…?” இதோ, அரசு மானியம்…. ஆட்சியர் தகவல்…..!!!!!!

வேலூரில் சுய தொழில் செய்ய விருப்பம் உள்ளவர்களுக்கு மானியம் வழங்கப்படுவதாக ஆட்சியர் கூறியுள்ளார். படித்த மற்றும் படிக்காத வேலைவாய்ப்பற்ற சுயதொழில் செய்ய விருப்பம் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரும் விதமாக பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டம் தமிழக அரசு செயல்படுத்தி வருகின்றது. இத்திட்டத்தில் உற்பத்தி பிரிவிற்கு 50 லட்சம், சேவை மற்றும் வியாபாரத்திற்கு 20 லட்சம் என கடன் உச்சவரம்பு நிர்ணயம் செய்யப்பட்டிருக்கின்றது. உற்பத்தி பிரிவுக்கு 10 லட்சத்திற்கு மேற்பட்ட திட்டங்களும் சேவை பிரிவுக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

நாளை( செப் 4)….. வேலூரில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்…. சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்….!!!!

நாளை தமிழகத்தில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. மேலும் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கு மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது. அதன்படி நாளை தமிழக முழுவதும் ஒரு லட்சம் இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற இருக்கின்றது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் பேருந்து நிலையங்கள், உழவர் சந்தைகள், பஜார், ஆட்டோ நிறுத்தம், பள்ளிகள் என 982 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“அம்மன் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள்”…. போலீசார் விசாரணை….!!!!!

அம்மன் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றார்கள். வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி காங்கேயநல்லூர் மேலாண்ட பகுதியில் திருப்பாக்கம் படவேட்டம்மன் கோவில் இருக்கின்றது. இங்கே புடைப்புச் சிற்பம் வடிவிலான சிலைக்கு வழிபாடு பல வருடங்களாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு அங்கு வந்த மர்ம நபர்கள் அம்மன் சிலையை சேதப்படுத்தி இருக்கின்றார்கள். இதை அடுத்து நேற்று காலையில் அப்பகுதி மக்கள் அதை பார்த்து அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்தில் புகார் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லையா…?” இதோ சிறப்பு முகாம்…..!!!!!

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேலூர் மாவட்டத்தில் இரண்டு நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறுகின்றது. வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியானது சென்ற மாதம் 1-ம் தேதி முதல் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இப்பணியை விரைந்து முடித்திட நாளை மற்றும் நாளை மறுநாள் சிறப்பு முகாம் அனைத்து வாக்குச்சாவடி மங்கையங்களிலும் நடைபெற இருக்கின்றது. அந்த இரு தினங்களில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பணியில் இருப்பார்கள். இதனால் அடையாள அட்டையுடன் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“ரத்த சோகை குறித்த விழிப்புணர்வு வாகனம்”…. கொடியசைத்து தொடங்கி வைத்த எம்.பி….!!!!!

ரத்த சோகை குறித்த விழிப்புணர்வு வாகனத்தை எம்பி தொடங்கி வைத்தார். வேலூரில் குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் மூலம் ரத்த சோகை, தன் சுத்தம், குடற்புழு நீக்கம், கை கழுவுதல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி திட்டமிடப்பட்டிருக்கின்றது. மேலும் வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் வரும் நவம்பர் மாதம் 30ஆம் தேதி பிரச்சார வாகன மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட இருக்கின்றது. இந்த நிலையில் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எம்.பி கதிர் ஆனந்த்  தொடங்கி […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“வீடு திரும்பி கொண்டிருந்த பெண்”… வழியில் நேர்ந்த சோகம்…. தீவிர விசாரணையில் போலீசார்….!!!!!

உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு வீடு திரும்பிய பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். வேலூர் மாவட்டத்தில் உள்ள பேரணாம்பட்டு அருகே இருக்கும் மலைப்பகுதியில் உள்ள பாஸ்மார்பெண்டா என்ற மலை கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் முதல் மனைவி வள்ளியம்மாள். இவர் 20 வருடங்களுக்கு முன்பாக தனது கணவரை விட்டு பிரிந்து அதே கிராமத்தில் தனது இளைய மகனுடன் வசித்து வருகின்றார். இவர் நேற்று முன்தினம் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று விட்டு மாலையில் ஓட்டிக் கொண்டு வந்து […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பள்ளிக்கு செல்வதாக கிளம்பிய மாணவன்- மாணவி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. மடக்கி பிடித்த போலீசார்….!!!!!

வீட்டை விட்டு ஓடிய பிளஸ் டூ படிக்கும் மாணவன், மாணவியை போலீசார் மீட்டார்கள். வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தத்தை அடுத்திருக்கும் கே.வி.குப்பம் அருகே உள்ள தனியார் பள்ளியில் குடியாத்தம் நகரை சேர்ந்த பிளஸ் 2 படித்து வரும் மாணவனும் மாணவியும் நெருங்கி பழகி வந்த நிலையில் சென்ற வாரம் இருவரும் பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார்கள். ஆனால் அவர்கள் பள்ளிக்கு வரவில்லை. இதுபற்றி பள்ளி நிர்வாகம் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் இரு வீட்டாரின் பெற்றோரும் தனித்தனியாக […]

Categories
ஈரோடு கரூர் கன்னியாகுமாரி கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சேலம் தர்மபுரி திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி திருப்பூர் தூத்துக்குடி தென்காசி தேனி நாமக்கல் நீலகிரி பல்சுவை மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை விருதுநகர் வேலூர்

Heavy rain alert: 22 மாவட்ட மக்களே உஷார்….! உங்க பகுதிக்கும் அலெர்ட் சொல்லி இருக்காங்க…!!

தமிழ்நாட்டில் இன்று 22 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்டோபர், நவம்பர்,  டிசம்பர் இதுதான் தமிழகத்திற்கான கனமழைக்கான காலம். அதாவது வடகிழக்கு பருவமழை காலம்.  இந்த காலத்தில் தான் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும்,  நீர் நிலைகள் நிரம்பும், தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கும் என்பதான செய்திகளை நாம் பார்த்துள்ளோம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த ஒரு விஷயம் அப்படியே மாறிக்கிட்டே இருக்கின்றது என்று சொல்லலாம். அந்த […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“உரம் அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்”… அதிகாரிகள் எச்சரிக்கை…!!!!!!

வேலூர் மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் கனமழையின் காரணமாக நெல், நிலக்கடலை, துவரை, உளுந்து, பச்சை பயிறு, கம்பு, சாமை, கரும்பு போன்ற பயிர்களை விவசாயிகள் பயிரிட்டு இருக்கின்றார்கள். மேலும் பயிர்களுக்கு தேவையான உரங்கள் வேலூர் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனியார் உரக்கடைகளில் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் யூரியா, பொட்டாஷ், டி ஏ பி போன்ற உரங்களை அரசு நிர்ணயித்துள்ள விலையை விட அதிக விலைக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“நம்ம ஊரு சூப்பரு திட்ட விளக்க கூட்டம்”…. தொடங்கி வைத்த ஊரக வளர்ச்சி முகமை திட்ட செயற்பொறியாளர்…!!!!!!

கே‌.வி.குப்பத்தில் நம்ம ஊரு சூப்பரு திட்ட விளக்கக் கூட்டம் நடைபெற்றது. வேலூர் மாவட்டத்தில் உள்ள கே.வி.குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நம்ம ஊரு சூப்பர் திட்ட விளக்க கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட செயற்பொறியாளர் செந்தில் முன்னிலை வகித்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பின் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திட்ட விளக்க உரையாற்றினார்கள். மேலும் இக்கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்றார்கள். இக்கூட்டத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“தொடர் மோட்டார் சைக்கிள்களை திருடி வந்த இளைஞர்”…. கைது செய்த தனிப்படை போலீசார்….!!!!!!!

தொடர் மோட்டார் சைக்கிள்களை திருடி வந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சென்ற சில மாதங்களாகவே தொடர் மோட்டார் சைக்கிள் திருட்டுப் போகும் சம்பவங்கள் நடந்து வந்தது. இதனால் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் தொடர் திருட்டில் ஈடுபட்ட நபர்களை கைது செய்யுமாறு உத்தரவிட்டார். அதன்படி தனிப்படை போலீஸ் சரவணன் பதிவான காட்சிகளை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டார்கள். இந்நிலையில் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“விவசாயிகள் குறை தீர்வு கூட்டம்”…. குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என கோரிக்கை….!!!!!!!

விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள கே.வி.குப்பம் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு தாசில்தார் கீதா தலைமை தாங்க துணை தாசில்தார் சங்கர் வரவேற்றார். மேலும் வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, நிறுவன துறை அதிகாரிகள் முன்னிலை வகித்தார்கள். இக்கூட்டத்தில் விவசாயிகள் கூறியதாவது, மோர் தானா அணையில் இருந்து தண்ணீர் வெளியேறும் இடது புற கால்வாய் பகுதிகளில் பாசன கால்வாய்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“வேலூர் அரசு சட்டக் கல்லூரியில் முப்பெரும் விழா”…!!!!!!!

வேலூர் அரசு சட்டக் கல்லூரியில் முப்பெரும் விழா நடைபெற்றது. வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் கல்லூரி ஆண்டு மலர் வெளியீட்டு விழா, ரத்ததான முகாம், மாணவியர் விடுதி தொடக்க விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு சட்டக் கல்லூரியின் முதல்வர் ஜெயகௌரி தலைமை தாங்க சிறப்பு விருந்தினராக இளையோர் செஞ்சிலுவை சங்கத்தின் மாவட்ட அமைப்பாளர் ஜனார்த்தனன் பங்கேற்று சிறப்புரை வழங்கினார். கல்லூரி ஆண்டு மலரை சதீஷ் ராயப்பன் வெளியிட பியூலா எப்சிபா பெற்றுக் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“கவசம்பட்டு கிராமத்தில் இலவச மருத்துவ முகாம்”…. ஏராளமான நோயாளிகள் பங்கேற்பு….!!!!!

கவசம்பட்டு கிராமத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. வேலூர் மாவட்டத்தில் உள்ள கே.வி.குப்பம் அடுந்திருக்கும் கவசம்பட்டு கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் இலவச மருத்துவ முகாம் நடந்தது. இதில் வட்டார மருத்துவ அலுவலர் திவ்யா தலைமை தாங்க உள்ளாட்சிப் பிரதிநிதிகள் முன்னிலை வகித்தார்கள். மேலும் சுகாதார ஆய்வாளர் செழியன் வரவேற்க வட்டார வளர்ச்சி அலுவலர் கோபி முகாமை தொடங்கி வைத்தார். இம்முகாமில் ரத்த அழுத்தம், ரத்த பரிசோதனை, சர்க்கரை நோய், கண் பார்வை, கர்ப்பிணிகளுக்கான […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் மீது அறுந்து விழுந்த உயர் அழுத்த மின்கம்பி”…. அச்சமடைந்த பயணிகள்….!!!!!!

கோவையை நோக்கி சென்ற இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் மீது திடீரென உயர் அழுத்த மின்கம்பி காட்பாடி அருகே அறுந்து விழுந்தது. சென்னையிலிருந்து கோவை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலானது வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி அடுத்திருக்கும் சேவூர் அருகே நேற்று மாலை 4:30 மணி அளவில் வந்து கொண்டு இருந்த பொழுது திடீரென ரயிலை இயக்க பயன்படுத்தும் உயர் அழுத்த மின் கம்பி திடீரென அறுந்து ரயில் மீது விழுந்தது. உயர் அழுத்தம் மின் கம்பி விழுந்ததால் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“வலுதூக்கும் போட்டியில் குடியாத்தம் வீரர் 4 தங்கப்பதக்கம் வென்று சாதனை”….!!!!!!!

கேரளாவில் நடைபெற்ற வலுதூக்கும் போட்டிகளில் குடியாத்தத்தை சேர்ந்த வீரர் நான்கு தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலுள்ள குடியாத்தம் தாலுகாவிற்கு உட்பட்ட சிவூர் கிராமத்தைச் சேர்ந்த சி.மூர்த்தி என்பவரின் மகன் எம்.ஜெய மாருதி. இவர் வேலூர் மாவட்டத்தில் உள்ள விஐடியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் பயின்று வருகின்றார். இவர் வழுதூக்கும் போட்டிகளில் கலந்து கொண்டு நிறைய பரிசுகளை வென்று வருகின்றார். இந்த நிலையில் கேரள மாநிலத்தில் காசர்கோட்டில் நடைபெற்ற தேசிய சப்-ஜூனியர், ஜூனியர் வலுதூக்கும் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“காட்பாடி ரயில் நிலையத்தில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்”…. போலீசார் விசாரணை…!!!!!!

காட்பாடி ரயில்நிலையத்தில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் உயிரிழந்து கிடந்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுண்டர் அருகே அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். இதை அடுத்து தாராபடவேடு கிராம நிர்வாக அலுவலர் இது பற்றி காட்பாடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன் பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு வைத்தார்கள். மேலும் இதுப்பற்றி வழக்கு பதிவு செய்து இறந்தவர் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

‘சிஎம்சி காலனியில் சாலை பணிகளை ஒரு வாரத்திற்குள் முடிக்க வேண்டும்”… மேயர் அறிவுறுத்தல்…!!!!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள சிஎம்சி காலனியில் சாலை பணிகளை ஒரு வாரத்துக்குள் முடிக்க வேண்டும் என மேயர் அறிவுறுத்திருக்கின்றார். வேலூர் மாநகராட்சி இரண்டாவது மண்டலம் ஆட்சியர் அலுவலகம் அருகே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இதை நேற்று மேயர் சுஜாதா அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே இருக்கும் பகுதிகளில் சாலையோரம் மழை நீர் தேங்காதவாறு சாலை அமைக்க வேண்டும். மேலும் தென்றல் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“பேரணாம்பட்டு நகரில் பரவும் டெங்கு காய்ச்சல்”…. தடுக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை…!!!!!!

பேரணாம்பட்டு நகரில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை எடுத்துள்ளார்கள். வேலூர் மாவட்டத்தில் உள்ள பேரணாம்பட்டு பகுதியில் சென்ற சில நாட்களுக்கு முன்பாக தொடர் மழை பெய்தது. இதன் காரணமாக நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி கொசு புழுக்கள் உற்பத்தியாகி வருகின்றது. மேலும் நகராட்சியில் குப்பை கிடங்கு இல்லாததனால் சென்ற ஒரு மாதமாக நகரின் பல இடங்களில் குப்பைகள் மழை போல் தேங்கி இருக்கின்றது. மேலும் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

சமையல் செய்து கொண்டிருந்த பெண்…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. வேதனையில் குடும்பத்தினர்….!!

புடவையில் தீப்பிடித்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள சைதாப்பேட்டை பகுதியில் மணியம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வீட்டில் சமையல் செய்வதற்காக மண்ணெண்ணெய் அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மணியம்மாளின் புடவையில் தீ பற்றிக்கொண்டது. இதில் மணியம்மாளின் உடல் முழுவதும் தீ பற்றி எரிந்தது. அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக சென்று தீயை அணைத்தனர். அன்பின் மணியம்மாளை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

6 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. தொழிலாளிக்கு தர்மஅடி கொடுத்த பொதுமக்கள்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள கிளித்தான்பட்டரை பகுதியில் அப்துல்கனி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அப்துல்கனி அதே பகுதியில் வசிக்கும் 1-ஆம் வகுப்பு சிறுமியை அழைத்து சென்று ஜூஸ் வாங்கி கொடுத்துள்ளார். அதன்பின் மதுபோதையில் இருந்த அப்துல்கனி சிறுமியை ஒதுக்குப்புறமாக அழைத்துச் சென்றுள்ளார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து அப்துல்கனியிடம் விசாரித்துள்ளனர். அப்போது அவர் சிறுமிக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

டார்ச்சர் கொடுத்த கல்லூரி பேராசிரியர்கள்…. விபரீத முடிவு எடுத்த நர்சிங் கல்லூரி மாணவி…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

நர்சிங் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் பகுதியில் குமரேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நகை செய்யும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கார்த்திகாதேவி என்ற மகள் இருந்துள்ளார். இவர் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் அரக்கோணம் பகுதியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இந்த கல்லூரி துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் தொடர்ந்து கல்லூரி மாணவி கார்த்திகாதேவிக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

சட்டவிரோத செயல்…. வசமாக சிக்கிய டிரைவர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

மணல் கடத்திய டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள திருமலை-திருப்பதி தேவஸ்தானம் அருகில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த மினிவேனை காவல்துறையினர் மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அப்போது மினிவேனில் சட்டவிரோதமாக மணல் கடத்தி வந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் மினிவேன் டிரைவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் மினிவேன் டிரைவர் காட்பாடி விருதம்பட்டை பகுதியில் வசிக்கும் ஜேம்ஸ் என்பது […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மான் இறைச்சியை எடுத்து சென்ற வாலிபர்…. மடக்கி பிடித்த வனத்துறையினர்…. அபராதம் விதித்த அதிகாரிகள்….!!

மான் இறைச்சியை எடுத்துச்சென்ற வாலிபருக்கு அதிகாரிகள் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர். வேலூர் மாவட்டத்திலுள்ள பேரணாம்பட்டு வனச்சரகர் சதீஷ்குமார் தலைமையில் வனத்துறையினர் கொண்டம்பல்லியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் வனப்பகுதியில் பக்கெட்டுடன் ஒருவர் நடமாடிக் கொண்டிருந்தார். இதனை பார்த்த வனத்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் கோட்டைச்சேரி கிராமத்தில் வசிக்கும் மணிகண்டன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் நாய்கள் கடித்து இறந்து கிடந்த மான் இறைச்சியை அருகிலுள்ள […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

முகவரி கேட்பது போல நடித்து…. தங்க சங்கிலி பறித்து சென்ற வாலிபர்…. போலீஸ் வலைவீச்சு….!!

முகவரி கேட்பது போல நடித்து பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள பி.கே.புரம் பகுதியில் சக்கரவர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் லதா திருவலத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது தனியார் திருமண மண்டபம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் லதாவிடம் முகவரி கேட்டுள்ளார். இதனையடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள்கள்…. தனியார் நிதி நிறுவன ஊழியருக்கு நடந்த விபரீதம்…. வேலூரில் கோர விபத்து….!!

2 மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் தனியார் நிதி நிறுவன ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லூர் பேட்டை புத்தர் நகர் பகுதியில் துவாரகேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் குடியாத்தத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் துவாரகேஷும் அதே பகுதியில் வசிக்கும் கல்லூரி மாணவரான சக்திவேல் என்பவரும் நிதி நிறுவனத்தின் வேலையாக பேரணாம்பட்டு சென்றுவிட்டு குடியாத்தம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வேலூர்

Breaking: அடி குழாயுடன் சேர்த்து கால்வாய்: ஒப்பந்ததாரர் கைது …!!

வேலூரில் அடிகுழாயுடன் சேர்த்து கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்ட விவகாரத்தில் ஒப்பந்ததாரர் கைது செய்யப்பட்டிருக்கிறார். மாநகராட்சி மண்டல உதவியாளர்கள் அளித்த புகாரின் பேரில் ஒப்பந்ததாரர் சுரேந்தர் பாபு கைது செய்யப்பட்டிருக்கிறார். வேலூரில் ஸ்மார்ட் சிட்டி பணிகளின் ஒரு பகுதியாக கழிவுநீர் கால்வாய்கள் அமைக்கும் போது அடி பம்புடன் சேர்த்து கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக வாகனத்தோடு சேர்த்த போடப்பட்ட சாலை,  ஜிப்போடு போடப்பட்ட சாலை என வேலூர் ஸ்மார்ட் சிட்டி பணிகளில் பல்வேறு குளறுபடிகள் இருந்தது. […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

வேலைக்கு சென்ற கணவன்-மனைவி…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு….!!

கட்டிட மேஸ்திரி வீட்டில் ரூ.1 1/4 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள பார்வதியாபுரம் பகுதியில் மதியழகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அஞ்சலி என்ற மனைவி உள்ளார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு செல்வதால் வீட்டை பூட்டி விட்டு சாவியை ஜன்னல் மேல் வைத்து விட்டு சென்று வந்துள்ளனர். இந்நிலையில் கணவன் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

திடீரென வெடித்த லாரி டயர்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய டிரைவர்கள்…. போலீஸ் விசாரணை….!!

லாரி டயர் வெடித்ததில் டிரைவர் மற்றும் கிளீனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கிரானைட் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்னைக்கு வந்து கொண்டிருந்தது. அப்போது வேலூரில் உள்ள அப்துல்லாபுரம் தேசிய நெடுஞ்சாலை அருகில் வந்து கொண்டிருந்தபோது திடீரென லாரி டயர் வெடித்தது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலை தடுப்புகளின் மீது மோதி தலைகுப்புற கவிழ்ந்தது. இதனால் லாரி அப்பளம் போல் நொறுங்கியது. ஆனால் அதிர்ஷ்டவசமாக லாரி டிரைவர் மற்றும் கிளீனர் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மது அருந்துவதை கண்டித்த பெற்றோர்…. தொழிலாளி தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி…. போலீஸ் விசாரணை….!!

மது அருந்துவதை பெற்றோர் கண்டித்ததால் தொழிலாளி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளமங்கலம் கிராமத்தில் பிரபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களாக பிரபு வேலைக்கு செல்லாமல் வீட்டில் மது அருந்தி வந்துள்ளார். இதனை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனவேதனை அடைந்த பிரபு ஏரிக்கரைக்கு சென்று மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மோட்டார் சைக்கிள் மீது முறிந்து விழுந்த மரம்…. தந்தை மகனுக்கு நேர்ந்த பரிதாபம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் மீது மரம் முறிந்து விழுந்ததில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்திலுள்ள வி.மத்தூர் கிராமத்தில் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் உப்பரப்பள்ளியில் உள்ள துணை மின் நிலையத்தில் லைன் மேலாக வேலை செய்து வந்துள்ளார். கடந்த 4-ந் தேதி வெங்கடேசன் தனது மகன் கோபிநாத்துடன் மோட்டார் சைக்கிளில் குடியாத்தத்தில் இருந்து தனது கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ராமாலை தண்ணீர் பந்தல் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது சாலையோரம் இருந்த […]

Categories

Tech |