ஜெர்மனி நாட்டில் உள்ள மிகப்பெரிய தனியார் விமான நிறுவனம் தான் லுப்தான்சா. இந்த விமான நிறுவனம் உள்நாட்டிலும் ஐரோப்பா முழுவதிலும் அதிகப்படியான விமான சேவைகளை வழங்கி வருகின்றது. இந்த விமான நிறுவனம் பயணிகளின் எண்ணிக்கையில் ஐரோப்பாவின் 2-வது மிகப்பெரிய விமான நிறுவனமாக காணப்படுகின்றது. இந்நிலையில் லுப்தான்சா விமான நிறுவனத்தின் ஊழியர்கள் சம்பள உயர்வு கோரி நேற்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் லுப்தான்சா நிறுவனம் 1,000-க்கும் அதிகமான விமானங்களை ரத்து செய்ய வேண்டிய […]
Tag: வேலைநிறுத்தம்
தமிழக போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த நோட்டீசை மாநகரப் போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனரிடம் நேரில் சென்று அளித்துள்ளனர். போக்குவரத்துத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட 21 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஆகஸ்ட் 3ம் தேதியோ அல்லது அதற்குப் பின்னரோ வேலைநிறுத்தம் செய்யப் போவதாக அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது. இதற்கான நோட்டீசை மாநகரப் போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநரிடம் அவர்கள் ஒப்படைத்தனர். மேலும் இந்த நோட்டீசை சென்னை மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனரிடம் […]
பிரிட்டனில் கடந்த 30 வருடங்களில் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அளவில் 40,000 ரயில்வே ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பதால் ரயில் சேவை மிகவும் பாதிப்படைந்துள்ளது. ஏற்றுமதி மற்றும் இறக்குமதி, பொருளாதார சரிவு, ரஷ்யா உக்ரைன் போர் என பல்வேறு காரணங்களால் உலக பொருளாதாரமே இன்று ஆட்டம் கண்டுள்ளது. இதனால் ஐரோப்பிய நாடுகளில் கடுமையான பண வீக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் 30 அல்லது 40 வருடங்களில் இல்லாத அளவிற்கு பணவீக்கம் […]
ரேஷன் கடை ஊழியர்கள் மூன்று நாட்கள் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். ரேஷன் கடை ஊழியர்கள் 7 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஜூன் 7, 8, 9 ஆகிய மூன்று நாட்கள் வேலை நிறுத்த போராட்டம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நாமக்கல்லில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் தண்டபாணி தலைமை வகித்தார். அதன் பிறகு , *அகவிலைப்படி 17 சதவீதத்தை 31 […]
நூல் விலை உயர்வு காரணமாக முழு வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஜவுளி உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளன. திருப்பூர் மற்றும் கோவை ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் இரண்டு லட்சம் விசைத்தறிகள் செயல்பட்டு வருகிறது. இந்த விசைத்தறி மூலமாக ஜவுளி உற்பத்தியாளர்கள் நூல் கொடுத்து அதை துணியை மாற்றி விற்பனை செய்து வருவார்கள். இந்த நிலையில் நூல் விலை ஏற்றத்தை கட்டுக்குள் கொண்டுவர வலியுறுத்தி கோவை, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் வரும் 22ஆம் தேதி முதல் அடுத்த […]
நாடு முழுவதும் ரஷ்யா- உக்ரைன் போருக்கு பிறகு எரிபொருள்களின் விலை உயர்ந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதுமட்டுமின்றி எரிபொருள் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் எரிபொருள் விலை உயர்வை எதிர்த்து டெல்லியில் ஆட்டோ, மினிபஸ், டாக்ஸி ஓட்டுனர்கள் இன்று வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர். வரையறுக்கப்பட்ட பயண கட்டணங்களை உயர்த்துவது இயற்கை எரிவாயு மானியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஓட்டுநர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட […]
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் அவ்வப்போது அவர்களை கைது செய்வது வழக்கமாகி வருகிறது. இந்த நிலையில் ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற 12 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி வருவதாக கூறி ஒரு விசை படகுடன் 12 மீனவர்களும் சிறைபிடிக்கப்பட்டனர். இதனையடுத்து மீனவர்களிடம் இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 12 மீனவர்களையும், படகையும் விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் […]
பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதல் கூடாது, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், தொழிலாளர் விரோதப் போக்கை திரும்பப் பெற வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும், மின்சார திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் இன்றும் (மார்ச்.28), நாளையும் (மார்ச்.29) நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். தொழிற்சங்கங்களின் இந்த பொது வேலை நிறுத்த போராட்டத்தால் தமிழகத்தில் 67% பேருந்துகள் இயங்கவில்லை என்று போக்குவரத்து கழகம் […]
மத்திய அரசு நாடு முழுவதும் விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை மாநில, மத்திய அரசு ஊழியர்களுக்கு உடனே அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் உள்ள தொழிற்சங்கங்கள் மத்திய பாஜக அரசை கண்டித்து 2 நாட்கள் பொது வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். அந்த வகையில் இன்றும் (மார்ச்.28), நாளையும் (மார்ச்.29) பொது வேலைநிறுத்தம் தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் நடைபெறுகிறது. இந்நிலையில் தொழிற்சங்கங்களின் […]
மத்திய அரசு அறிவித்துள்ள கொள்கைகள் தொழிலாளர்கள் நலனை பாதிக்கும் வகையில் இருப்பதாக கூறி, அகில இந்திய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் இன்று (மார்ச் 28) மற்றும் நாளை (மார்ச் 29) ஆகிய இரு நாட்களில் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டமானது நடைபெற உள்ளது. இந்த போராட்டத்தில் பல்வேறு துறைகளை சார்ந்த தொழிலாளர்கள் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் மத்திய மின்சார அமைச்சகம் சார்பில், மாநில அரசுகளுக்கு மின் பராமரிப்பு தொடர்பான ஆலோசனை பற்றிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. […]
லண்டனில் பேருந்து ஓட்டுநர்கள் இரண்டு நாட்களுக்கு வேலை நிறுத்தம் அறிவித்திருப்பதால் தெற்கு மற்றும் மத்திய பகுதியில் கடும் பாதிப்படையும் என்று கூறப்பட்டிருக்கிறது. லண்டனில் இருக்கும் அரிவா நிறுவனத்தில் பணிபுரியும் பேருந்து ஓட்டுநர்கள், சம்பள உயர்வுக்காக வரும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் பணி நிறுத்தம் செய்ய தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் பேருந்து சேவையை நடத்தும் அரிவா நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி சம்பளம் அதிகமாக கொடுக்க முன்வந்திருக்கிறது. எனவே, தற்காலிகமாக போராட்டம் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. எனினும், அந்நிறுவனம் வழங்குவதாகக் கூறிய […]
மத்திய தொழிற்சங்கங்கள் வருகிற 28, 29 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்து உள்ளது. இந்த போராட்டத்திற்கு தமிழகத்தில் உள்ள திமுக உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் ஆதரவு அளித்துள்ளது.தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., ஐ.என்.டி.யு.சி., விடுதலை சிறுத்தை, ம.தி.மு.க. உள்ளிட்ட தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்கள் இதில் கலந்து கொள்வதால் பொது போக்குவரத்து பாதிக்கக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் பெரும்பாலும் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்வதால் பஸ்கள் முழுமையாக இயக்க முடியாத நிலை உருவாக […]
தமிழகத்தில் வரும் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் மத்திய பாஜக அரசை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் 48 மணி நேரம் பொது வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற இருக்கிறது. அகில இந்திய பொது வேலை நிறுத்தப் போராட்டம், தேசிய மயமாக்கும் கொள்கை மூலம் பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற உள்ளது. தமிழகத்தில் நடைபெறும் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு திமுக கட்சி முழு ஆதரவு அளித்து உள்ளது. மேலும் தொ.மு.ச., […]
14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 28, 29 ஆம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடைபெறும் என்று மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் அறிவித்துள்ளது. புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்பப் பெற வேண்டும். குறைந்தபட்ச ஊதியமாக ரூ.18,000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இந்த வேலைநிறுத்தத்தில் தமிழகத்தில் 50 லட்சம் பேர் பங்கேற்க இருப்பதாக தெரிகிறது. அதன்பின் இந்த வேலை நிறுத்தம் குறித்து […]
14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 28, 29 ஆம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடைபெறும் என்று மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் அறிவித்துள்ளது. புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்பப் பெற வேண்டும். குறைந்தபட்ச ஊதியமாக ரூ.18,000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இந்த வேலைநிறுத்தத்தில் தமிழகத்தில் 50 லட்சம் பேர் பங்கேற்க இருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் மார்ச்,28 29 ஆம் தேதி […]
பட்டாசு உற்பத்தி என்பது சுற்றுப்புறச் சூழல் விதிகளுக்கு உட்பட்டதாக உள்ளது. இதிலிருந்து விலக்களிக்குமாறு சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்த சூழலில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் காற்று மாசுவை கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்க வேண்டும் என்றும் பல்வேறு பொது நல மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் வரும் மார்ச் 21 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக சிவகாசி தமிழன் பட்டாசு வெடி உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர். சுற்றுச்சூழல் பாதுகாப்பு […]
மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகளை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் கொள்கையை எதிர்த்து பிப்ரவரி 23, 24 இரண்டு நாட்களுக்கு நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என பல்வேறு ஊழியர் சங்கங்கள் அறிவித்திருந்தனர். இந்நிலையில் கொரோனா மூன்றாம் அலை மற்றும் ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் காரணமாக வேலை நிறுத்த போராட்டம் ரத்து செய்யப்படுவதாக வங்கி ஊழியர்கள் அறிவித்திருந்தனர். இதற்கு […]
ஹிந்த் மஸ்தூர் சபா சார்பில் இன்று திருச்சி, ரயில் நிலைய வளாகத்தில் அமைந்துள்ள எஸ்.ஆர்.எம்.யு. கூட்ட அரங்கில் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வருகிற மார்ச் மாதம் 28, 29 ஆகிய தேதிகளில் மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்து மாபெரும் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் 40 லட்சம் பேர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த மாநில நிர்வாகிகள் கூட்டத்தில், ‘தொழிலாளர் சட்ட […]
2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 முதல் 30ம் தேதி வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் விவரங்களை அளிக்கும்படி பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் தேதியிலிருந்து தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்றது. இதில் பல ஆசிரியர்களும் கைது செய்யப்பட்டனர். பின்னர் நீதிமன்றம் தலையிட்டு ஆசிரியர்கள் அனைவரும் பணிக்கு […]
நாடு முழுதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கையை இழந்து வீட்டிற்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. இதனால் பொருளாதார இழப்பை சந்தித்தனர். மேலும் தொழில் நிறுவனங்களும் கடும் சரிவை சந்தித்து வந்தன. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் விலை வாசியும் உயர்ந்துள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக தீப்பெட்டி உற்பத்திக்கு தேவைப்படும் மூலப் பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. பெட்ரோல், டீசல், சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு காரணமாக லாரி […]
பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கப்படாது என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதியளித்துள்ளார். இந்தியாவில் இந்த வருடத்திற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் நடந்து முடிந்தது. அதில் சில அரசு வங்கிகள் தனியார் மயமாக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கான அனைத்து பணிகளும் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் அனைவரும் மார்ச் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர். […]
நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் ஏடிஎம் மையங்களில் பணம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த வருடத்திற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் நடந்து முடிந்தது. அதில் சில அரசு வங்கிகள் தனியார் மயமாக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கான அனைத்து பணிகளும் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் அனைவரும் மார்ச் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் […]
நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பல்வேறு சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வாங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம்இன்று தொடங்கியது . இந்த போராட்டத்தில் சுமார் 10 லட்சம் ஊழியர்கள் மற்றும் வங்கிகளின் அதிகாரிகள் பங்கேற்றனர் . அதனால் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா போன்ற பல அரசு நடத்தும் வங்கிகள்,அவற்றின் கிளைகள் மற்றும் அலுவலங்களில் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தாக்கத்தை […]
நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்றும் நாளையும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதால் பண பரிவர்த்தனை பாதிக்கப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த வருடத்திற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் நடந்து முடிந்தது. அதில் சில அரசு வங்கிகள் தனியார் மயமாக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கான அனைத்து பணிகளும் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் அனைவரும் மார்ச் 15 மற்றும் 16 ஆம் […]
தமிழகத்தில் ஏப்ரல் 5ஆம் தேதி முதல் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோணா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வு கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் மக்களின் அன்றாட தேவைக்கான பொருட்களின் விலைகள் அனைத்தும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகின்றன. அதிலும் குறிப்பாக பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் விலை நாளுக்கு […]
பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்குவதை கண்டித்து வருகின்ற மார்ச் 15 மற்றும் 16 ஆம் தேதி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். நாட்டின் பொதுத்துறை வங்கிகளில் வாராக் கடன் நிலுவை தொகை அதிகரித்து வருவதால் பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க முடிவு செய்திருப்பதாக நடப்பு ஆண்டின் பட்ஜெட் கூட்டத்தொடரில் மத்திய நிதி அமைச்சர் அறிவித்தார். அதன் மூலம் பொதுத்துறை வங்கிகளில் அரசின் பங்குகள் தனியாரிடம் விற்கப்பட்ட அதன் மூலம் நிலுவை தொகையை ஈடுகட்ட அரசு […]
தமிழகம் முழுவதிலும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அத்தியாவசியப் பொருட்கள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால், மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்பட்டு வந்தன. அதன்பிறகு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பெட்ரோல், டீசல் மற்றும் […]
தமிழகம் முழுவதிலும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் கடைகளை மூடி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் அதிமுக கடந்த சில நாட்களாக பல்வேறு நலத் திட்டங்களை மக்களுக்கு செய்து வருகிறது. இருந்தாலும் சில துறைகளைச் சார்ந்தவர்களும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தி […]
நாளைக்கு போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால் போக்குவரத்து சேவை பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. உதிய உயர்வு, தற்காலிக பயணிகளுக்கு நிரந்தர பணி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் போக்குவரத்து துறையினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர் தொழிற்சங்கத்தினர் உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார் .அதன்பின்பு அந்தப் பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு ஏற்படாத நிலையில் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். இதையடுத்து அண்ணா தொழிற்சங்கம், பாமக, தேமுதிக […]
தமிழகம் முழுவதும் நாளை போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து […]
சென்னையில் இன்று முதல் தண்ணீர் லாரிகள் இயங்காது என்று மெட்ரோ தண்ணீர் டேங்கர் லாரி ஒப்பந்தகாரர் சங்கம் தெரிவித்துள்ளது. தண்ணீர் லாரி ஒப்பந்தக்காரர்கள் ஒப்பந்தம் சென்ற ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைந்தது. புதிய வாடகையில் ஒப்பந்தம் இட கோரி ஒப்பந்தக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றன. சென்னை மாநகர குடிநீர் வாரியம் இதற்கு இதுவரை எந்த பதிலும் அளிக்காத காரணத்தினால் அனைத்து லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 650 ஒப்பந்த லாரிகள் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளதால் தண்ணீர் […]
நாளை முதல் சென்னையில் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளகியுள்ளனர். இந்நிலையில் பெரு நகரங்களில் ஒப்பந்த லாரிகள் மூலமாக மாநகராட்சி தண்ணீர் சப்ளை செய்து வருகின்றது. இந்நிலையில் சென்னையில் ஜனவரி 25 முதல் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளன. கடுமையான டீசல் விலை ஏற்றத்தால் லாரிகள் நஷ்டத்தில் இயங்குவதால் சென்னையில் இயக்கப்படும் […]
தமிழகத்தில் முதல்வர் அறிவித்த பொங்கல் பரிசு தொகை குறித்த அறிவிப்பில் புதிய சிக்கல் எழுந்துள்ளது. தமிழகத்தில் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதிய பிரச்சனையை நீண்ட காலமாக இருந்து வருகின்றது. அவர்கள் முன்வைக்கும் கோரிக்கை சம வேலைக்கு சம ஊதியம் என்பது தான். இதை முறைப்படுத்த குழு ஒன்று அமைக்கப்பட்டது. அவர்கள் ஆய்வு செய்து தமிழக அரசுக்கு சில பரிந்துரைகளை அளித்தது. அவற்றை செயல்படுத்த அரசு காலதாமதம் செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஏனெனில் […]
தமிழகத்தில் வரும் 27ஆம் தேதி முதல் அனைத்து லாரிகளும் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யப்போவதாக மாநிலத் தலைவர் எம். குமாரசாமி தெரிவித்துள்ளார். அரசு அனைத்து லாரிகளும் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் என்று கூறியுள்ளது.தமிழகத்தில் 49 அரசு அனுமதி பெற்ற நிறுவனங்கள் உள்ளது. ஆனால் 12 நிறுவனங்களில் மட்டுமே இக்கருவி வாங்க அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து மதுரை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். வழக்கின் முடிவில் தீர்ப்பானது இக்கருவி மத்திய அரசு அனுமதி அளித்த எந்த […]
தமிழகம் முழுவதிலும் டிசம்பர் 27-ஆம் தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் லாரி உரிமையாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். ஆனால் அவர்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்கவில்லை. அதனால் லாரி உரிமையாளர்களின் தினசரி வாழ்வில் பல சிக்கல்கள் உடங்கியுள்ளன. இந்நிலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 27ஆம் தேதி காலை 6 மணி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. மேலும் வேலைநிறுத்தத்தில் குடிநீர், பெட்ரோல், டீசல் […]
நாடு முழுவதும் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் மருத்துவர்கள் ஈடுபட்டு வருவதால் பொதுமக்கள் அனைவரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கான தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் உலகில் உள்ள விஞ்ஞானிகள் அனைவரும் ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். பல்வேறு நாடுகளில் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி இறுதி கட்ட […]
இந்தியா முழுவதிலும் உள்ள வங்கி ஊழியர்கள் அனைவரும் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து வங்கி ஊழியர்களும் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அதில் இந்தியா முழுவதிலும் உள்ள 10 யூனியன்களை சேர்ந்த ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் மக்களவையில் தொழில்களைச் சுலபமாக்குவதற்காக புதிய சட்டங்கள் இயற்றப்பட்டன. அந்த சட்டம் முழுக்க முழுக்க கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாகவே உள்ளது. மேலும் அந்த சட்டத்தினால் 75 சதவீத […]
போனஸ் வழங்காத மத்திய அரசை கண்டித்து நவம்பர் 26ஆம் தேதி வேலை நிறுத்தம் என மத்திய அரசு ஊழியர்கள் அறிவிப்பு. போனஸ் விளங்காத மத்திய அரசை கண்டித்து நவம்பர் 26ஆம் தேதி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக மத்திய அரசு ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் திரு துரை பாண்டியன் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் செய்தியாளர்களிடம் பேசியவர் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்க முடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினார்.
இன்று மாலை 6 மணி முதல் கால வரையற்ற வேலைநிறுத்தம் தொடங்க உள்ளதாக தமிழ்நாடு அனைத்து அடைக்கப்பட்ட குடிநீர் சங்கத்தின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. நிலத்தடி நீரை பாதுகாக்க தமிழக அரசு வெளியிட்ட சட்டத்தின்படி சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் நிலத்தடி நீரை எடுக்கவேண்டுமெனில் சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்திடம் அனுமதி பெறவேண்டும். ஆனால் தொடர்ந்து பலரும் அனுமதியின்றி நிலத்தடி நீரை எடுத்துவருகின்றனர். இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று […]
தமிழ்நாடு ஆவின் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் தமிழ்நாடு ஆவின் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் சங்கம் சார்பில் வேலைநிறுத்த எச்சரிக்கை அறிவிப்பு நேற்று இரவு வெளியிடப்பட்டது. நள்ளிரவு முதல் ஆவின் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளதாக சங்கத்தின் தலைவர் சுப்பிரமணி நேற்றிரவு தெரிவித்தார். தமிழக அரசின் ஆவின் பால் நிறுவனம் தனியார் டேங்கர் லாரிகள் மூலம் மாநிலம் முழுவதும் தினமும் 30 லட்சம் லிட்டர் பால் […]