கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி மாவட்டத்தை மத்திய வனத்துறை அமைச்சகம் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலமாக அறிவித்துள்ளது. இந்த உத்தரவின் படி வனப்பகுதியை ஒட்டி ஒரு கிலோமீட்டர் தூரம் வரை குடியிருப்புகள், வணிக வளாகங்கள் மற்றும் ஹோட்டல்கள் போன்றவைகள் இருக்கக்கூடாது. அதன் பிறகு ஏற்கனவே இருக்கும் கட்டிடங்கள் இடிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதோடு, புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றும் கூறப்பட்டுள்ளது. இதை கண்டித்து காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக் போன்ற கூட்டணி கட்சிகள் வேலை […]
Tag: வேலைநிறுத்த போராட்டம்
பயிர் கடன் தள்ளுபடி திட்டத்தில் விதி மீறல் என குற்றம் சாட்டப்பட்டு தொடக்க கூட்டுறவு வங்கி செயலாளர்கள் மற்றும் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர் கடன் தள்ளுபடி திட்டத்தில் விதிமீறல்கள் நடந்திருப்பதாக வங்கி செயலாளர்கள் மற்றும் பணியாளர்கள் மீது ஓய்வுபெறும் நாட்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ரத்து செய்யக் கோரி நேற்று நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினார்கள். இப்போராட்டத்தில் 900 பணியாளர்கள் […]
மார்ச் 28 மற்றும் 29 ஆகிய இரு நாட்களும் பல்வேறு வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு சேர்ந்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இந்தியாவில் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளுள் ஒன்று ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா. இது தனது வாடிக்கையாளர்களுக்கான மிக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி வருகிற மார்ச் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் பல்வேறு ஊழியர்களின் கூட்டமைப்புகள் சேர்ந்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதால், இவ்விரு நாட்களும் வங்கி சேவைகள் பாதிக்கப்படலாம் என தெரிவித்துள்ளது. […]
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து 10 மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இருப்பினும் அவர்களுக்கு சாதகமாக எந்த ஒரு நடவடிக்கையையும் மத்திய அரசு கொண்டு வரவில்லை. மத்திய அரசுடன் விவசாய சங்கங்கள் நடத்திய பல கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் வரும் செப்டம்பர் 25-ஆம் தேதி “பாரத் பந்த்” என்ற பெயரில் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்திற்கு சம்யுக்த கிசான் மோர்ச்சா என்ற விவசாய […]
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் தற்போது வரை 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். விவசாயிகளுடன் மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. அதனால் விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராடி வரும் விவசாயிகள் செப்டம்பர் 25-ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு […]
பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஒவ்வொரு நாளும் உயர்ந்து வருகிறது. பெட்ரோல் விலை இன்று ரூ. 92.46-க்கும், டீசல் விலை ரூ. 85.79-க்கும் இன்று விற்பனையானது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் டீசல் விலை உயர்வால் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் டீசல் விலை உயர்வு காரணமாக லாரி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள 4.5 லட்சம் லாரிகளில் சுமார் ஒன்றரை லட்சம் லாரிகள் […]
குடிநீர் உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் 3வது நாளாக நீடிக்கும் நிலையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீரை பாதுகாக்க தமிழக அரசு வெளியிட்ட சட்டத்தின்படி சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் நிலத்தடி நீரை எடுக்கவேண்டுமெனில் சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்திடம் அனுமதி பெறவேண்டும். ஆனால் தொடர்ந்து பலரும் அனுமதியின்றி நிலத்தடி நீரை எடுத்துவருகின்றனர். இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் குடிநீர் உரிமம் […]