இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் வேலை வாய்ப்பு இன்றி தவிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. என்னதான் அரசு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் இன்னும் பல லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் தவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்நிலையில் இந்தியாவில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு வேலை வாய்ப்பின்மை அதிகரித்திருப்பதாக தெரியவந்துள்ளது. இந்திய பொருளாதாரம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி இந்தியாவில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை 5.10 கோடியை கடந்துள்ளது. […]
Tag: வேலையில்லா இளைஞர்கள்
தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை உருவாகும் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகள்,மனவளர்ச்சி குன்றிய மற்றும் புற சிந்தனை உடைய குழந்தைகளின் பெற்றோர்கள் பயன்பெற கல்வி வயது உள்ளிட்ட விதிமுறைகளை தளர்த்தி தமிழக அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகள் உருவாக்கும் திட்டம் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பயன்பெற பொது பிரிவினருக்கு 18 முதல் 35 வரையும், மாற்றுத்திறனாளிகள், பட்டியல் இனத்தவர், பெண்கள், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்,சிறுபான்மையினர் மற்றும் […]
குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் 3 மாதத்தில் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்துள்ளார். குஜராத் மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் டெல்லியில் பேட்டியளித்த அவர் குஜராத்தில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றால் வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் 3000 ரூபாய் ஊக்கத்தொகை தரப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் வேலை இல்லாமல் தவிக்கும் இளைஞர்கள் அனைவருக்கும் வேலை வழங்கப்படும். […]
தமிழகத்தில் ஏராளமான இளைஞர்கள் வேலை இன்றி தவித்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக சமீபத்தில் கல்லூரி படிப்பை முடித்தவர்கள் புதிய வேலைவாய்ப்பை தேடி வருவோர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.இந்நிலையில் அரசு வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் உதவித்தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதாவது மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் பதிவு செய்து வேலைவாய்ப்பு கிடைக்காமல் பல வருடங்களாக காத்திருப்பவர்களுக்கு உதவி தொகை அரசு சார்பாக வழங்கப்படுகிறது. இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் […]
தமிழகத்தில் அரசு பணியில் சேர விரும்பும் நபர்கள் தங்களின் மாவட்ட வேலைவாய்ப்பு பதிவை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும் என்பது அவசியம். கடந்த காலங்களில் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் சென்று பதிவு செய்வார்கள். ஆனால் தற்போது 10 மற்றும் 12ஆம் வகுப்பு முடித்தவுடன் அந்தந்த பள்ளிகளில் வேலைவாய்ப்பு பதிவு மேற்கொள்ளப்படுகிறது. அதன் பிறகு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிப்பு செய்வது அவசியம். அதன்மூலமாக அரசு பணிகளில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தற்போது […]
கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலையில்லாமல் சிரமப்படும் இளைஞர்களுக்கு நிதி உதவி அளிக்க வேலையின்மை உதவித்தொகையை டெல்லி மாநில அரசு வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் டெல்லியை சேர்ந்த இளங்கலை பட்டதாரிகளுக்கு மாதம் 5000 ரூபாய் மற்றும் முதுகலை பட்டதாரிகளுக்கு மாதம் 7,500 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள இளைஞர்களுக்கு வழங்கப்படுகின்றது. இந்தப் பதிவு மூலமாக வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் வரை நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. நாட்டில் […]
தமிழகத்தில் பெரும்பாலான இளைஞர்கள் படித்து முடித்துவிட்டு வேலையில்லாமல் திண்டாடிக் கொண்டிருகின்றனர். எங்காவது நமக்கு வேலை கிடைத்து விடுமோ என்ற ஏக்கத்தில் தினமும் வேலை தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை அரசு வழங்கி வருகிறது. SSLC தோல்வி/தேர்ச்சி, SSLC பட்டயப் படிப்பு மற்றும் 5 ஆண்டுகளுக்கும் மேல் வேலை என்று காத்திருப்பவர்கள் சென்னை சாந்தோமில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தை அணுகி உதவி தொகையை பெறலாம் என […]