காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்பியும் ஆன ராகுல் காந்தி கடந்த மாதம் 7-ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து தன்னுடைய பாதயாத்திரையை தொடங்கியுள்ளார். இவர் தற்போது கர்நாடகாவில் தன்னுடைய பாதயாத்திரையை மேற்கொண்டுள்ளார். அப்போது பல்லாரி பகுதியில் நடைபெற்ற பேரணியில் எம்பி ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, கடந்த 45 வருடங்களில் இல்லாத அளவுக்கு இந்தியாவில் தற்போது வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு வருடமும் 2 கோடி இளைஞர்களுக்கு […]
Tag: வேலையில்லா திண்டாட்டம்
பாகிஸ்தானில் வேலையில்லா திண்டாட்டம் காரணமாக பிறநாடுகளில் பணிக்காக செல்லும் நபர்கள் எண்ணிக்கை 27.6 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. பாகிஸ்தானில் கொரோனா காரணமாக பெரும்பாலான மக்கள் வேலையின்றி வருமானம் இல்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த இரண்டு வருடங்களாக கொரோனாவால் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு பல மக்கள் வேலையின்றி திண்டாட செய்தது. அதில் பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் 76,213 நபர்களும், பஞ்சாப்பில் ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 877 நபர்களும் பிறநாடுகளில் வேலை தேடி வருகிறார்கள் என்று அந்நாட்டின் வெளிநாட்டு […]
ஊரடங்கு காரணமாக ஷாங்காய் மாகாணத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. சீனா நாட்டில் ஷாங்காய் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் இந்த ஷாங்காய் நகரில் மீண்டும் பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல லட்சம் பேர் வேலையை இழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் ஊரக பகுதியில் வேலையில்லா திண்டாட்டம் 5.5 சதவீதமாக உயர்ந்துள்ளது என கணிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அந்நாட்டு அரசு […]
பீகார் மாநிலத்தில் வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்குவதற்கு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஒன்றுசேர்ந்து, பாட்னா பல்கலைக்கழக வளாகம் துவங்கி கட் நதிக்கரையோரம் வரை அமர்ந்து அரசுத் தேர்வுக்குப் படிக்கத் தொடங்கியுள்ளனர். பிகார் மாநிலத்தில் ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கையில் பேனா மற்றும் புத்தகத்துடன் அமர்ந்து அரசுத் தேர்வுகளுக்காக படிக்கும் அந்த புகைப்படங்களை ஏஎன்ஐ வெளியிட்டுள்ளது. ரயில்வே, மாநில அரசுப் பணி தேர்வாணையம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் தேர்வுகளுக்கும் இந்த மாணவர்கள் தயாராகி வருகின்றனர். இங்கே ஒவ்வொரு வாரமும் சனி […]
ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை ஆட்டோ ஓட்டுனர் காப்பாற்றும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் பலரை ஆட்டிப்படைத்து வருகிறது. இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் இளம்பெண் ஒருவர் வேலை கிடைக்காத விரக்தியில் ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள தீர்மானித்துள்ளார். இதற்காக ரயில்வே கிராசிங் வந்தடைந்த அப்பெண் ரயில் வருவது தெரிந்ததும், கோட்டை கடந்து சென்ற தண்டவாளத்தின் குறுக்கே நின்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ ஓட்டுனர் […]
கேரளாவில் வேலையில்லாத் திண்டாட்டத்தில் சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் வாலிபர் ஜெயிலுக்கு போன பரிதாப நிலைமை ஏற்பட்டுள்ளது. கேரள மாநிலம், அய்லம் பகுதியைச் சேர்ந்தவர் 29 வயது வாலிபர் பிஜு.இவர் கடந்த சில நாட்களாக பல இடங்களில் தேடியும் வேலை கிடைக்காமல் சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் சிரமப்பட்டு வந்துள்ளார். இதனால் விரக்தியின் உச்சத்திற்கு தள்ளப்பட்ட வாலிபர் ஒரு போலீஸ் நிலையத்தில் நின்றுக்கொண்டிருந்த ஜீப் மீது கல்வீசி உள்ளார். இதனால் போலீசார் அவரை கைது செய்து மூன்று மாதம் சிறையில் […]
கைக்குழந்தை ஒன்று பிச்சையெடுப்பதற்காக பயன்படுத்தப்பட்டுள்ள புகைப்படமானது வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்தோனேசியாவை சேர்ந்த பெண் ஒருவர் தனது பத்து மாத கைக்குழந்தையை வறுமையின் காரணமாக 20,000 rupiahவிற்கு இரவலாக கொடுத்துள்ளார். இதனையடுத்து குழந்தையின் உடல் முழுவதும் சிலவர் நிறச்சாயம் பூசப்பட்டு குறிப்பிட்ட சாலையில் பிச்சை எடுப்பதற்காக பயன்படுத்தியுள்ளனர். இந்த குழந்தை சில்வர் நிறச்சாயத்துடன் இருக்கும் புகைப்படமானது சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டு வைரலாகி வருகிறது. இது அனைத்து சமூக ஆர்வலர்களையும் தட்டி எழுப்பி நடவடிக்கை மேற்கொள்ள செய்துள்ளது. அதாவது […]
வேலையின்மை காரணமாக இளைஞர்கள் பல்வேறு நாடுகளுக்கு வேலை தேடி செல்வதாக தகவல்கள் வெளிவந்துள்ளது ஆப்கானிஸ்தானை கடந்த மாதம் 15 ஆம் தேதி தலீபான்கள் கைப்பற்றியதை அடுத்து அங்கு பெரும் பதற்றம் நீடித்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது. மேலும் தற்போது தான் ஆப்கான் பழைய நிலைமைக்கு திரும்புகிறது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் வேலையில்லா திண்டாட்டம் ஏற்பட்டுள்ளதால் இளைஞர்கள் பல்வேறு நாடுகளுக்கு வேலை தேடிச் செல்லும் சூழ்நிலை உருவாகியுள்ளதாக காபூல் நகர மக்கள் மிகவும் வேதனை தெரிவித்துள்ளனர். […]