Categories
சினிமா தமிழ் சினிமா

விஐபி படத்தால் தனுஷ் மீது சட்ட நடவடிக்கை… நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

விஐபி படத்தால் நடிகர் தனுஷ் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் நடிப்பில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் வேலையில்லா பட்டதாரி. வேல்ராஜ் இயக்கியிருந்த இந்த படத்தில் அமலாபால் கதாநாயகியாக நடித்திருந்தார். தனுஷ் தயாரித்த இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். மேலும் இந்த படத்தில் நடிகர் தனுஷ் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தது. ஆனால் அந்த காட்சியில் புகைப்பிடித்தல் […]

Categories

Tech |