பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனம் PGCIL வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பணி: Field Engineer, Field Supervisor காலி பணியிடங்கள் – 97 விண்ணப்பிக்க கடைசி தேதி – 09.05.2021 கல்வித் தகுதி: Diploma / Degree வயது வரம்பு: 18 வயது முதல் 29 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும் சம்பளம்: மாதம் ரூ.23000 முதல் ரூ.30000 வரை வழங்கப்படுகிறது. தேர்வு முறை: நேர்காணல் கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் […]
Tag: வேலைவாய்ப்
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் (CSIR) வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணி: Veterinary Consultant, Sr Project Associate, Project Associate I/ II & Project Assistant, Scientific Administrative Assistant & Other posts காலி பணியிடங்கள் – 47 விண்ணப்பிக்க கடைசி தேதி – 29.04.2021 கல்வித் தகுதி: Diploma / Degree வயது வரம்பு : 50 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும் தேர்வு முறை: Walk-In-Interview சம்பளம்: […]
பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இளைஞர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: Bank of Baroda மொத்த காலியிடங்கள்: 517 பணிவாரியாக காலியிடங்கள் விவரம்: பணி: Sr. Relationship Manager – 407 பணி: e- Wealth Relationship Manager – 50 பணி: Territory Head – 44 பணி: Group Head – 06 பணி: […]