Categories
மாநில செய்திகள்

SC/ST மாணவர்கள் கவனத்துக்கு…. இலவச லேப்டாப், ரூ.10,000 ஊக்கத் தொகை…. அருமையான திட்டம்….!!!!

தாட்கோ மற்றும் HCL நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கூடியமாணவர்களுக்கு வேலைவாய்ப்புடன் பட்டப்படிப்பு வழங்கவுள்ளன. இத்திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு பட்டப்படிப்பு மற்றும் படிப்பு முடிந்தவுடன்வேலை வழங்கப்படும் என்று தாட்கோ அறிவித்துள்ளது. இத்திட்டத்தில் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் மற்றும் ரூ.10,000 ஊக்கத் தொகை வழங்கப்படும். அதோட இரண்டாம் வருடத்தில் hcl நிறுவனத்தில் திறமைக்கு ஏற்ப லட்ச கணக்கில் சம்பளத்தோடு வேலை. கூடவே இந்தியாவின் மதிப்புமிக்க பிட்ஸ் பிளானிங், சாஸ்திரா, அமிட்டி பல்கலைக்கழகங்களை பட்டப்படிப்பு படிக்க ஏற்பாடு செய்ய தரப்படும் […]

Categories

Tech |