தமிழகம் மாவட்ட மாநில வேலைவாய்ப்பு அலுவலகங்களில் கடந்த ஆகஸ்ட் மாதம் வரை அரசு வேலை வாய்ப்புக்கான பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை தொடர்பான விவரங்களை வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி தமிழகத்தில் மொத்தம் 73 லட்சத்து 99 ஆயிரத்து 512 பேர் அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. இதில் 34 லட்சத்தி 53 ஆயிரத்து 350 ஆண்களும், 39 லட்சத்து 45 ஆயிரத்து 861 பெண்களும் 273 ஆம் பாலினத்தவரும் இருக்கின்றனர் […]
Tag: வேலைவாய்ப்பு அலுவலகம்
ஒன்றிய பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி: Combined Defence Services. காலி பணியிடங்கள்: 339. பணியிடம்: நாடுமுழுவதும். கல்வித்தகுதி: டிகிரி. வயது: 18- 24. சம்பளம்: ரூ.56,100-ரூ.2,50,000. விண்ணப்ப கட்டணம்: 200 . விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 28. மேலும் இது குறித்த விவரங்கள் அறிய www.upsc.gov.in
அரசு வேலைகளில் முன்னுரிமை கிடைப்பதற்காக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வருடத்திற்கு ஒருமுறை புதுப்பித்து வருகின்றனர். ஒருசிலர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் புதுப்பிக்க தவறிவிடுகின்றனர். இவ்வாறு புதுப்பிக்க தவறியவர்களுக்கு புதுப்பிக்க தமிழக அரசால் வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. அரசு வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இதுவரை ஏராளமானவர்கள் பதிவு செய்து வ்வாறுகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் இதுவரை வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து அரசு பணிக்காக காத்திருப்போர் எண்ணிக்கை 67 லட்சமாக உயர்ந்துள்ளது. இதில் 24 -25 வயதுடைய இளைஞர்கள் 24.88 லட்சம் […]
தமிழகம் முழுவதும் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 2017, 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் பதிவினை புதுப்பிக்க தவறிய அனைவருக்கும் சிறப்பு சலுகை ஒன்றை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் 2019ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி வரை வேலைவாய்ப்பு அலுவலகங்களில் புதுப்பிக்க தவறிய அனைவருக்கும் சில நிபந்தனைகளுடன் சலுகைகள் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் […]
தேசிய வெப்ப மின் கழகத்தில் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி: Graduate Engineers/ Engineering Executive Trainee (EET). காலி பணியிடங்கள்: 280 கடைசித்தேதி: 10.06.2021. கல்வித் தகுதி: B.E / B.Tech வயது வரம்பு: 27 வயதிற்குள். சம்பளம்: மாதம் ரூ.40,000 – ரூ.1, 40,000. தேர்வு முறை: கேட் தேர்வு அடைப்படையில். கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள https://www.ntpccareers.net/
சென்னை மாநகராட்சியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ளாவார்கள் இந்த பணிக்கு விண்ணப்க்கலாம். பணி: XRay Technician, Lab Technician. காலியிடங்கள்: 150. பணியிடம்: சென்னை. கல்வித்தகுதி: 12 with Diplamo. வயது 50க்குள். சம்பளம்: ரூ.15 ஆயிரம்- 20 ஆயிரம். விண்ணப்ப கட்டணம்: கிடையாது. நேர்காணல் நடக்கும் தேதி மே-6, 7 . இது குறித்த மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள chennaicoporation.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
தமிழகத்தில் 2017 ஆம் ஆண்டு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்களில் 1800 பேருக்கு மட்டுமே வேலை கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் ஏராளமான இளைஞர்கள் பதிவு செய்வது வழக்கம். அதில் குறிப்பிட்ட வர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு கிடைக்கும். தமிழகத்தில் உயர்கல்வி படிப்பு முடித்தவர் களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மாணவர்கள் பள்ளி மற்றும் உயர் கல்வி முடித்து வெளியே வருகிறார்கள். ஆனால் பலருக்கு படித்த […]
பள்ளி மாணவர்கள் அரசு தேர்வை எழுதி, அதன் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வது வழக்கம். பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் தங்களது இறுதி ஆண்டு தேர்வு தேர்ச்சி பெற்று அதனை பதிவு செய்கின்றனர். அதேபோல கல்லூரி செல்லும் மாணவர்களும் அடுத்தடுத்து அதற்கான பதிவுகளை செய்துவருகின்றனர். வேலைவாய்ப்பு உறுதி செய்ய மாணவர்கள் இந்தப் பதிவை தொடர்ச்சியாக செய்து வருகின்றன. இந்த நிலையில் தற்போது வேலைவாய்ப்பு பதிவு குறித்தான ஒரு அறிவிப்பு மாணவர்களுக்கு […]