Categories
Uncategorized திருவாரூர் மாவட்ட செய்திகள்

குரூப் 2, 2ஏ தேர்வுக்கு படிக்கும் மாணவர்களுக்கு… கலெக்டர் வெளியிட்டுள்ள சூப்பர் அறிவிப்பு..!!

குரூப் 2, 2ஏ  தேர்வுக்கு இலவச இணையதள பயிற்சி வகுப்புகள் திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்தப்படுகிறது . திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு என்னவென்றால், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் செயல்படுத்த படும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகளும் மாணவர்கள் தேர்வுக்கு தயாராகும் வகையில், கிராமப்புற மாணவர்களும் போட்டி தேர்வை எளிதாக எதிர்கொள்ளும் வகையில்,  ஆன்லைனில் உரிய இணையதள […]

Categories

Tech |