Categories
மாநில செய்திகள்

ப்ளீஸ்.. போராடாதீங்க…! முதல்வரிடம் சொல்லுறோம்…! அரசு ஊழியர்கள் போராட்டம் வாபஸ் …!!

இன்று அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்த போது, அரசு ஊழியர் சங்கங்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் செய்துள்ளனர். அதனையொட்டி மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் படி இன்றைய தினம் அவர்களை புனித ஜார்ஜ் கோட்டையில் அழைத்து பேசிய பொழுது அவர்கள் பக்கத்தில் உள்ள கோரிக்கைகளை எல்லாம் அவர்கள் எடுத்துரைத்தார்கள். அவர்கள் தரப்பில் உள்ள கோரிக்கைகளை எல்லாம் மாண்புமிகு முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்துச் செல்கிறோம். அந்தக் கருத்து அவர்களிடத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அவர்கள் சங்கங்களுடன் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

சென்னையில் அரசு வேலை….. முக்கிய அறிவிப்பு…. உடனே விண்ணப்பியுங்கள்.!!

தமிழகத்தின் சென்னை மாவட்டத்தில் அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. Graduate Teacher பணியிற்காண காலிப்பணியிடங்களை kalakshetra foundation என்ற  அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அரசு வேலைவாய்ப்பு செய்தியை அறிவித்துள்ளது. இப்பணிக்கான கல்வித்தகுதி M.A., B.ed., என்று  தகவல் வெளியாகியுள்ளது.  இப்பணிக்கு தகுதியானவர்கள் மேற்கண்ட  இணையதளத்தில் விண்ணப்பிக்கவும்.  இப்பணிக்கு ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பிக்க இயலும். தேர்வு செய்யப்படும் பணியாட்கள் சென்னையில் வேலைக்கு பணி அமர்த்தப்படுவார்கள்.  தகுதி மற்றும் விருப்பமுடைய பணியாட்கள் இந்த வேலைக்கு உடனே தவறாமல் விண்ணப்பியுங்கள்.  தகுதி மற்றும் […]

Categories

Tech |