தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் நிலவரப்படி அரசு வேலைக்காக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போரின் மொத்த எண்ணிக்கை 67,23,682 என தெரியவந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கானோர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வது வழக்கம். அவ்வகையில் அரசு வேலைக்காக பதிவு செய்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காத்திருப்பரின் எண்ணிக்கையை ஒவ்வொரு வருடமும் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அக்டோபர் மாத நிலவரப்படி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போரின் மொத்த எண்ணிக்கை 67 லட்சத்து 23 ஆயிரத்து […]
Tag: வேலைவாய்ப்பு பதிவு
தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஒவ்வொரு வருடமும் இளைஞர்கள் பதிவு செய்து வருகின்றன. அவ்வகையில் கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரை 34,53,380 ஆண்கள் 35,45,861பெண்கள் மற்றும் 271 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 73.99 லட்சம் பேர் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கின்றனர் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளோரின் விவரங்களை வேலைவாய்ப்பு மற்றும்வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளோரின் விவரங்களை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி இதுவரை வேலை வாய்ப்பு […]
தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் 10 மற்றும் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அவரவர் பயின்ற பள்ளிகளில் வேலை வாய்ப்பு பதிவு செய்யப்பட்டு வந்தது.ஆனால் நடப்பு கல்வி ஆண்டில் பள்ளிகளில் வேலைவாய்ப்பு பதிவு செய்யும் முறை ரத்து செய்யப்படுவதாக அரசு அண்மையில் அறிவித்தது. அதனால் பத்து மட்டும் பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்களின் மதிப்பெண் சான்றிதழ் உடன் வேலைவாய்ப்பு அலுவலகம் அல்லது இ சேவை மையத்திற்கு நேரில் சென்று வேலை வாய்ப்பு பதிவு மேற்கொள்ள […]
தமிழகத்தில் பத்து மற்றும் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்களுடைய வேலைவாய்ப்பு பதிவு பதிவினை தாங்கள் படித்த பள்ளியில் பதிவு செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது அந்த முறையானது ரத்து செய்யப்பட்டது. இதனால் மாணவர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு நேரடியாக சென்று பதிவு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனை அடுத்து கடந்த ஆண்டு 10 மற்றும் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் வேலை வாய்ப்பு பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுத்தப்பட்டுள்ளனர். அந்த […]
தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அவரவர் பள்ளியிலேயே வேலைவாய்ப்பு பதிவு செய்யப்பட்டு வந்தது. ஆனால் இனி வரும் நாட்களில் 10, 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அருகில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சென்று வேலைவாய்ப்பு பதிவு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. மாணவர்கள் எளிதில் இணையதளம் மூலமாகவே வேலைவாய்ப்பு பதிவை செய்து முடிக்கலாம். அதாவது வேலை வாய்ப்பு பதிவு செய்ய விரும்பும் மாணவர்கள் www.tnvelaivaaippu.gov.inஎன்ற இணையதள முகவரியின் மூலம் […]
தமிழகத்தில் 10,12 ஆம் வகுப்பு படித்து முடித்த மாணவர்களுக்கு அவரவர் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவு செய்யப்பட்டு வந்தது. அதனால் மாணவர்கள் எவ்வித சிரமமும் இல்லாமல் பள்ளிகளில் வேலை வாய்ப்பு பதிவு செய்து வந்தனர். இந்நிலையில் 10, 12ஆம் வகுப்பு படித்து முடித்த மாணவர்கள் https://www.tnvelaivaaippu.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் வேலைவாய்ப்பு பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுவரை பள்ளிகளில் வேலைவாய்ப்பு பதிவு செய்து வந்த நடைமுறையை ரத்து செய்யப்படுவதாகவும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிவித்துள்ளது. […]
கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2020-ஆம் ஆண்டில் ஏராளமானோர் தங்களுடைய வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்காமல் இருந்தனர். இதனால் கடந்த வருடம் வேலைவாய்ப்பு புதுப்பிக்க அரசு கால அவகாசம் வழங்கியது. அதன்பிறகு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் 2014, 2015, 2016, 2017, 2018, 2019-ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்கள் புதுப்பித்துக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும் திருச்சி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “2014-ஆம் ஆண்டு […]
தமிழகத்தில் அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் செயல்பட்டு வருகிறது. அந்த வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி முதல் தங்களது கல்வித் தகுதியை பதிவு செய்து வைக்க வேண்டும். அவ்வாறு பதிவு செய்தால் சீனியாரிட்டி அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும். பதிவு செய்யும் அனைவரும் ஒரு குறிப்பிட்ட வருடங்களுக்கு பிறகு வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க வேண்டும். அவ்வகையில் கடந்த 2014 முதல் 2019 வரை […]
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவு தொடர்பான பணிகள் அக்டோபர் 18ஆம் தேதி வரை நடக்க இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வேலைவாய்ப்பு பதிவு அலுவலகங்களில் அனைத்து கல்வித் தகுதியையும் பதிவு செய்து கொள்ளும் வசதி உள்ளது. அதன் மூலமாக அரசுத் துறைகளுக்கு தேவையான பணியாளர்களை அரசு நியமிக்கும் போது வயது மூப்பு மற்றும் மதிப்பெண் அடிப்படையில் பணி தேர்வு நடை பெறுவது வழக்கம். இதற்கு முன்னதாக மாணவர்கள் வேலை […]
தமிழகத்தில் படித்து முடித்தவர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு பதிவு முக்கியமான ஒன்று. பத்தாம் வகுப்பு முடித்தவுடன் வேலை வாய்ப்பு பதிவு செய்யப்படும். ஒருமுறை பதிவு செய்தால் போதும். அதன் பிறகு 12 மற்றும் டிகிரி என ஒவ்வொரு படிப்பிற்கும் renewal செய்தால் மட்டுமே போதும். இந்தப் பதிவு வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மூலம் அரசு பணியில் இட ஒதுக்கீடு வழங்கப்படும். இது வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால் மாணவர்களின் சிரமத்தை போக்க 2009ஆம் ஆண்டு முதல் […]
தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்கள் கல்வித்தகுதியை தாங்கள் பயின்ற பள்ளிகளின் மூலமாக இத்துறையின் இணையதளமான https://tnvelaivaaippu.gov.in-ல் பதிவு செய்து கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழகத்தில் பள்ளிகளில் இன்று முதல் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது. பொதுத் தேர்வுக்கான தற்காலிக சான்றிதழ் மட்டுமே ஏற்கனவே வழங்கப்பட்ட நிலையில் இன்று முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது. அதன் படி இன்று முதல் […]