Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

மிஸ் பண்ணிடாதீங்க…. “மத்திய அரசில் 6506 பணியிடங்கள்”… தகுதிக்கேற்ற பல்வேறு வேலைவாய்ப்பு..!!

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கு Staff Selection Commission எனப்படும் மத்திய பணியாளர் தேர்வாணையம் , கம்பைன்டு கிராஜூவேட் லெவல் (ஜி.ஜி.எல்., ) தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்த காலியிடங்கள்: 6506 குரூப் ‘பி’பிரிவில் கெஜட்டடு (Group ‘B’ Gazetted) – 250 குரூப் ‘பி’பிரிவில் நான் – கெஜட்டடு (Group ‘B’ Non-Gazetted) – 3513 குரூப் ‘சி’ பிரிவில் (Group ‘C’) – 2743 1.பணி: Assistant Audit Officer […]

Categories

Tech |