தேனி மாவட்டத்தில் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட ஊரக மற்றும் நகர்ப்புற இயக்கம் ஆகியவை சேர்ந்து வரும் 19-ஆம் தேதி அன்று ஞாயிற்றுக்கிழமை மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்த விருக்கின்றனர். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக பல்வேறு மக்கள் வேலை இழந்து தவித்து வருகின்றனர். இந்த நிலையில், மக்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் விதமாக அரசு அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாவட்ட நிர்வாக அனுமதியுடன் தனியார் துறைகள் அவ்வப்போது வேலைவாய்ப்பு முகாம்களை […]
Tag: வேலைவாய்ப்பு முகம்
இந்திய அணுசக்தி கழகத்தில் இருந்து புதிய காலி பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது கல்வித் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம். நிறுவனம்: NPCIL பணியின் பெயர்: எக்சிகியூட்டிவ் டிரெய்னி காலி பணியிடங்கள்: 200 விண்ணப்பிக்கும் முறை: ஆன்-லைன் கல்வித்தகுதி: Mechanical, Chemical, Electrical, Electronics, Instrumentation, Civil and Industrial & Fire Safety ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: 26 -41 தேர்வு முறை: GATE 2018, GATE 2019 […]
திருவாரூரில் ஜனவரி 7ஆம் தேதி தனியார் நிறுவனங்களின் சார்பாக மிகப்பெரிய வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான இளைஞர்கள் படித்து முடித்துவிட்டு வேலை இல்லாமல் திண்டாடிக் கொண்டிருகின்றனர். பல்வேறு இடங்களில் வேலை தேடி அலைந்தும் அவர்கள் வேலை கிடைக்காமல் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். அவர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஒரு அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி திருவாரூரில் ஜனவரி 7ஆம் தேதி தனியார் நிறுவனங்களின் சார்பாக மிகப்பெரிய வேலை வாய்ப்பு முகாம் […]