Categories
மாநில செய்திகள்

கொரோனா ஆல் பாஸ் மாணவர்களுக்கு வேலை இல்லை… அதிர்ச்சி அறிவிப்பு…!!!

2021-ல் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் வேலையில் சேர தகுதி இல்லை என்று எச்டிஎஃப்சி வங்கி விளம்பரம் செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா காரணமாக பல இளைஞர்கள் தங்களது வேலையை இழந்து தவித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் இந்த ஆண்டு தனது கல்லூரி படிப்புகளை முடித்துவிட்டு பல இளைஞர்கள் வேலை தேடி அலைந்து கொண்டிருக்கின்றனர். கொரோனா காரணமாக பல நிறுவனங்கள் பொருளாதார நெருக்கடி காரணமாக மூடப்பட்டுள்ளது. இதனால் வருங்காலத்தில் இளைஞர்களுக்கு வேலை என்பது கேள்விக்குறியாக உள்ளது. இப்படிப்பட்ட […]

Categories
கன்னியாகுமாரி தற்கொலை மாவட்ட செய்திகள்

வேலைக்கு போடா…! வீட்டிலேயே இருக்கியே…. தாய் திட்டியதால் மகன் வீபரீத முடிவு …!!

கன்னியாகுமரியில் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த மகனை தாய் கண்டித்ததால் மனம் நொந்த மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி வெள்ளிச்சந்தை அருகே சரல் பகுதியை சேர்ந்தவர் துரைப்பழம். இவருக்கு 22 வயதுடைய சுடலை செல்வம் என்ற மகன் இருக்கிறார். சுடலை செல்வம் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்துள்ளார். தற்போது வேலை தேடி வந்துள்ளார் ஆனால் அவருக்கான வேலை கிடைக்காததால் அவர் வீட்டில் வேலையில்லாமல் இருந்துள்ளார். சுடலை செல்வம் வேலைக்கு செல்லாததை அவரது […]

Categories

Tech |