உலகம் முழுவதும் தற்போது நிலவி வரும் பொருளாதாரம் மந்த நிலை காரணமாக பல பன்னாட்டு ஐடி நிறுவனங்கள் அதன் ஊழியர்களின் வேலையை விட்டு நீக்கம் செய்கின்றனர். அதிலும் இந்தியர்கள் பலர் வேலையை விட்டு நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் H1B Visa கொண்டு வேலை செய்யும் பல இந்தியர்கள் வேலையில்லாமல் தவித்து வருகின்றனர். இவர்களுக்கு மீண்டும் புதிய வேலை தேட இன்னும் 60 நாட்கள் என்று குறுகிய கால அவகாசம் மட்டுமே உள்ளது. இதனால் பலர் என்ன செய்வது […]
Tag: வேலை இழப்பு
அமெரிக்காவை சேர்ந்த பெட்டர் டாட் காம் என்ற பிரபல நிறுவனம் ஒரே நாளில் ஜூம் காலில் 900 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. இதுகுறித்து ஜூம் காலில் ஊழியர்களிடம் பேசிய அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான விஷால் தாங்கள் இந்த ஜூம் காலில் இருந்ததால் அதிர்ஷ்டம் இல்லாதவர் எனவும், தாங்கள் தற்போது இலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், தெரிவித்தார். இந்த அதிர்ச்சி அறிவிப்பை கொடுத்துள்ள அவர் தமது ஊழியர்களை சோம்பேறி மற்றும் பலன் அளிக்காதவர்கள் […]
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]
ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை பார்த்து வந்த இந்தியர் ஒருவர் தனது வேலையை இழக்கப் போகும் தருவாயில் ஒரு மில்லியன் டாலர் லாட்டரி அடித்த சம்பவம் நடந்துள்ளது. துபாயில் வேலை பார்த்து வந்த இந்தியரான நவ்னீத் சஞ்சீவன் வேலையை இழப்பதற்கு முன்பு ஒரு மில்லியன் டாலரை வென்றுள்ளார். கொரோனா காலகட்டம் காரணமாக தன்னுடைய வேலையை இழக்கும் தருவாயில் இருந்தார். டிசம்பர் 28-ஆம் தேதி தான் இவருக்கு அலுவலகத்தில் கடைசி நாள். அதற்கு முன்பு அவருக்கு ஒரு மில்லியன் […]
கொரோனா ஊரடங்கில் வேலையை இழந்த ஐந்து நட்சத்திர ஓட்டலின் தலைமை சமையல்காரர் மன உறுதியை கைவிடாமல் பிரியாணி கடை ஒன்றை நடத்தி வெற்றி பெற்றுள்ளார். மகாராஷ்டிர தலைநகர் மும்பையைச் சேர்ந்தவர் அக் ஷய் பார்க்கர். அங்குள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் தலைமை சமையலராக பணியாற்றி வந்துள்ளார். மாதந்தோறும் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் இவர் கொரோனா காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் வேலையை இழந்து தவித்து வந்தார். பின்னர் சாதாரண ஹோட்டல் முதல் நட்சத்திர ஹோட்டல் வரை வேலைக்கு விண்ணப்பித்தார். […]
வேலை இழந்ததால் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு மனமுடைந்த நபர் ஒருவர், மூன்று மகள்களையும் கொன்று வட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்தியப் பிரதேசம் பிந்த் மாவட்டம் அந்தியாரி கிராமத்தில் வசித்து வருபவர் ராஜேஷ் ராஜக். இவர் மும்பையில் பணிபுரிந்து வந்துள்ளார். அதன்பின் கொரோனா பாதிப்பால் வேலையிழந்து தனது சொந்த கிராமத்திற்கே மீண்டும் திரும்பி வந்துவிட்டார். இவரின் வேலையிழப்பு அவருடைய குடும்பத்தை வறுமையின் உச்சத்திற்கே கொண்டு சென்றுவிட்டது. இதனால் […]
கொரோனா தொற்றின் காரணமாக அமெரிக்காவில் ஏப்ரல் மாதம் மட்டும் 2 கோடி மக்கள் வேலை இழந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலியை எடுத்ததோடு பல நாடுகளின் பொருளாதாரத்தையும் பெரிதும் தாக்கியுள்ளது. உலக வல்லரசு நாடான அமெரிக்கா தொற்றினால் அதிக அளவு பொருளாதார பாதிப்பை சந்தித்துள்ளது. இதுவரை அமெரிக்காவில் 12 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு 74 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். தொற்று […]
ஓமனில் பணிபுரியும் 6.5 லட்சம் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினரின் வேலை பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. சீனாவிலிருந்து பரவத் தொடங்கிய கண்ணுக்கே தெரியாத கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலக நாடுகளையும் ஆட்டி படைக்கின்றது. தினமும் ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவிக்கும் கொரோனாவின் தாக்கத்திற்கு 200க்கும் அதிகமான நாடுகள் சிக்கி சின்னாபின்னமாகி உள்ளன. உலக அளவில் 35 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழப்பு 2.50 லட்சத்தை நெருங்குகின்றது. கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படாததால் சமூக விலகல் ஒன்றே தீர்வு […]
அமெரிக்காவில் கொரோனா தொற்றினால் உயிரிழப்புகள் அதிகமாவதோடு வேலை இழப்பு பிரச்சனையும் அதிகரித்துள்ளது உலக நாடுகளில் வெகுவாக பரவ தொடங்கிய கொரோனா தொற்றுக்கு 2152000 பேர் பாதிக்கப்பட்டு 145,000 பேர் உயிரிழந்துள்ளனர் என ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் புள்ளிவிபரம் கொடுத்துள்ளது. இதில் அதிக உயிர்களை பலி கொடுத்த நாடாக அமெரிக்காவே உள்ளது. அமெரிக்காவில் கொரோனா தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து, இன்றைய நிலவரப்படி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 67 ஆயிரத்தை கடந்துள்ளது. இதில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் […]
அமெரிக்காவில் வேலை இழந்த வெளிநாட்டு பணியாளர்கள் நாட்டை விட்டு வெளியேறும் காலத்தை ஆறு மாதமாக நீட்டிக்க மனு அளித்துள்ளனர். அமெரிக்காவில் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 64 ஆயிரத்து தாண்டியுள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3170 ஆகியுள்ளது. முழு அடைப்பு கடைப்பிடிக்கப்படும் என்பதால் மொத்தம் 4 கோடியே 70 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். இவர்களில் 33 லட்சம் பேர் வேலை இழப்பு காலத்திற்கான உதவி கோரி அரசிடம் பதிவு செய்துள்ளனர். H1B விசாவில் அமெரிக்கா […]