Categories
தேசிய செய்திகள்

சொன்னது என்னாச்சி…? எங்களுக்கு வேலை கொடுங்கள் மோடி….டிரெண்டாகி வரும் “மோடி டூ ஜாப்” ஹேஷ்டேக்…!!

வேலை இல்லாதவர்கள் இணையத்தில் மோடி ஜாப் டூ நேற்று முன்தினம் முதல் ஹேஷ் டேக்கை தேசிய அளவில் டிரெண்ட் ஆக்கி வருகின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் மக்கள் தங்களுடைய வேலை இழந்து தவித்து வருகின்றனர். ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையே பலரும் தங்களுடைய வேலையை இழந்துள்ளனர். தற்போது பொதுமுடக்கத்தி தளர்வுகள் முழுமையாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் கூட பொருளாதாரம் மெதுவாக மீண்டும் கொண்டு வருகிறது. மேலும் அவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்பதாகவும் மத்திய […]

Categories

Tech |