100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்கிட கோரி தொழிலாளர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே உள்ள முகவநூரில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் முறையாக பணி வழங்கப்படுவதில்லை. இது தொடர்பாக அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தியும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் வேலை இன்றி வருமானம் இழந்து தவிக்கும் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் வையம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் […]
Tag: வேலை திட்டம்
கொரோனா வைரஸினால் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து உள்ளதால் 100 நாள் வேலை திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என திரு. ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார். திரு. ராகுல்காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கொரோனா தொற்று காரணமாக அதிகரித்துள்ள வேலைவாய்ப்பின்மை சரிசெய்ய 100 நாள் வேலை திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என பதிவிட்டுள்ளார். கோட் சூட் அணிந்த அரசாங்கத்தால் ஏழைகளின் வலியை உணர முடியுமா எனவும் திரு. ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். இந்த பதிவுடன் 100 நாள் வேலை திட்டத்தின் தேவை அதிகரித்துள்ளதை […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |