Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“100 நாள் வேலை திட்டம்” ஒலிபெருக்கி மூலம் பிரசாரம்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!

தனிநபர் நிலங்களில் மழைநீர் சேகரிப்பு மற்றும் வட்டப்பாத்தி அமைத்து கொடுத்ததோடு நிலங்கள் பசுந்தீவனம் பயிரிடவும் அரசு வழிவகை செய்து தருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கன்னமனைக்கனூர் ஊராட்சி நிர்வாகம் சார்பாக 100 நாள் வேலை உறுதித் திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயன் பெறும் வகையில் பணிகளை செய்து முடிப்பது குறித்து ஒலிபெருக்கி மூலமாக தெருத்தெருவாக பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்றது. இதனையடுத்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் சிறு குறு விவசாயிகள் பயனடையும் வகையில் […]

Categories

Tech |