தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகள் வருகிற 19ஆம் தேதி சனிக்கிழமை அன்று செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தீபாவளி பண்டிகையை ஒட்டி அக்டோபர் 24ஆம் தேதி விடுமுறையோடு மறுநாள் அக்டோபர் 25ஆம் தேதி கூடுதலாக ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் அக்டோபர் 25ஆம் தேதி விடுமுறையை ஈடு செய்யும் விதமாக நவம்பர் 19ஆம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Tag: வேலை நாளாக
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |