ஐபோன் தான் விற்பனை சந்தையில் எப்போதும் அதிக மவுஸ் கொண்ட மொபைல் போன்களாக இருந்து வருகிறது. இந்நிலையில் சீனாவில் உள்ள ஐபோன் உற்பத்தி ஆலையில் ஜீரோ கோவிட் கொள்கையின் காரணமாக பணிகள் முடங்கியதால் ஆலை முழுவதும் மூடப்படுவதாக நிறுவனத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஆஸ்திரேலியாவில் உள்ள ஆப்பிள் நிறுவன ஊழியர்கள் சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். அதில் கூறப்பட்டிருப்பதாவது, ஆஸ்திரேலியாவின் சில்லறை மற்றும் துரித உணவுப் பணியாளர்கள் சங்க ஒப்பந்த ஊழியர்கள் வார இறுதி நாட்களில் தொடர் […]
Tag: வேலை நிறுத்தம்
சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதையடுத்து பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள உழுமலையை அடைத்திருக்கும் கிருஷ்ணாபுரத்தில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை இருக்கின்றது இந்த ஆடைகளும் நெருக்கடியில் சிக்கி தவிப்பதால் ஆலையில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு சென்ற மூன்று மாதங்கள் காண சம்பளம் வழங்காமல் நிலுவையில் இருக்கின்றது. மேலும் தொழிலாளர்களின் சம்பளத்திலிருந்து பிடிக்கப்படும் பிஎஃப் தொகையை காலை நிர்வாகம் சென்ற 25 மாதங்களாக பிஎப் அலுவலகத்தில் செலுத்தவில்லை இதன் காரணமாக ஓய்வு […]
பிரான்ஸ் நாட்டில் பணியாளர்களின் வேலை நிறுத்தத்தால் பெட்ரோல் விநியோகம் பாதிப்படைந்து, வரிசையில் காத்திருப்பவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டில் சுத்திகரிப்பு நிலையங்களில் சம்பளம் வழங்குவது குறித்து இரு வாரங்களாக பணி நிறுத்தத்தில் ஊழியர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை வைத்து பணியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருக்கிறது. எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் உற்பத்தியானது, சுமார் 60 சதவீதத்திற்கும் மேல் சரிவடைந்திருக்கிறது. எனவே, பெட்ரோல் போடுவதற்கு மிக நீளமான வரிசையில் வாகனங்கள் காத்திருந்துள்ளன. இந்நிலையில் அதிக நேரமாக ஒரு […]
பிரான்ஸ் நாட்டில் விமான கட்டுப்பாட்டு மைய ஊழியர்கள் பணி நிறுத்தம் செய்யப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ், அரசு விமான கட்டுப்பாட்டு மையத்தை சேர்ந்த ஊழியர்கள் பணி நிறுத்தம் செய்ய இருப்பதாக தெரிவித்திருக்கிறது. எனவே, இந்த வார கடைசியில் நாட்டிலிருந்து செல்லக்கூடிய விமானங்களும், நாட்டிற்கு வரும் விமானங்களும் ரத்தாகும் நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே, விமானத்துறை அதிகாரிகள் மக்கள், தங்கள் பயணங்களை தள்ளி வைக்குமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஊழியர்களின் பணி நிறுத்தமானது, இன்று காலை 6:00 மணிக்கு தொடங்கி, நாளை […]
தமிழகத்தில் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளில் பயில்வோரை வாரத்தில் செவ்வாய், புதன் ஆகிய இரண்டு நாட்கள் மட்டுமே தேர்வுக்கு அனுமதிக்க வேண்டும் என்றும் மற்ற நாட்களில் இதர விண்ணப்பதாரர்களுக்கு ஓட்டுனர் தேர்வு நடத்த வேண்டும் என்றும் போக்குவரத்து துறை ஆணையர் சமீபத்தில் உத்தரவிட்டார். உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தி தமிழக ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் கூட்டம் உறுப்பினர் நேற்று முதல் வட்டார போக்குவரத்து அலுவலங்களில் நடைபெறும் ஓட்டுநர், பழகுநர் தேர்வை புறக்கணித்துள்ளனர். இது குறித்து கூட்டமைப்பின் தலைவர் […]
ஈரோடு மாவட்டத்தில் 16 வயது சிறுமியிடம் கரு முட்டை எடுத்து விற்பனை செய்த விவகாரத்தில் அங்குள்ள தனியார் மருத்துவமனையின் ஸ்கேன் மையங்களுக்கு சீல்வைத்து தமிழ்நாடு அரசு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். இதையடுத்து மருத்துவமனை நிர்வாகமானது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கை விசாரித்த தனி நீதிபதி, மருத்துவமனையின் ஸ்கேன் மையத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றவேண்டும் என உத்தரவு பிறப்பித்தார். அதன்பின் கடந்த சில தினங்களாக வழக்கம்போல் மருத்துவமனை இயங்கி வந்தது. இந்நிலையில் தனிநீதிபதியின் உத்தரவை எதிர்த்து சென்னை […]
5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுத்துறை வங்கி ஊழியர்கள் வருகின்ற 27 ஆம் தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். அனைத்து ஓய்வூதியதாரர்களும் ஓய்வூதியத் திட்டத்தில் திருத்தங்கள்,தேசிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தல் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற ஜூன் 27ஆம் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். இதில் அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு, வங்கி ஊழியர்களின் தேசிய அமைப்பு உள்ளிட்ட 9 வங்கி சங்கங்களின் கூட்டமைப்பான யுனைடெட் […]
ரேஷன் கடை ஊழியர்கள் ஜூன் மாதம் 7 முதல் 9ஆம் தேதி வரை அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதுமாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். நாகையில் தமிழக அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற பிறகு அரசு பணியாளர்கள் சங்க போராட்டக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கு.பாலசுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ஜூன் 10ஆம் தேதி மாநிலம் முழுவதும் அரசு பணியாளர்களை […]
வாகனங்களுக்கான எரிவாயு (சி.என்.ஜி.) விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும், அதற்கு மானியம் வழங்க வேண்டும், வாடகை கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் நேற்று முன்தினம் வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். அதேநேரம், ஓலா, உபர் போன்ற செயலி சார்ந்த வாகனங்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், ஆட்டோ, மஞ்சள்-கருப்பு டாக்சி டிரைவர்கள் வேலைநிறுத்தத்தை ஒத்திவைத்து நேற்று ஆட்டோ, டாக்சிகளை இயக்கியுள்ளனர். இதனால் டெல்லி மக்கள் ஓரளவு நிம்மதிப் பெருமூச்சுவிட்ட அதேநேரம், […]
வாடகை கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று கால் டாக்சி ஓட்டுனர்கள் வேலை நிறுத்தம் போராட்டம் நடத்தினார்கள். ஈரோடு மாவட்டத்தில் வாடகை கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று கால் டாக்சி ஓட்டுநர்கள் நேற்று வேலை நிறுத்தம் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதனால் கால் டாக்சி கார்கள் பெரியார் நகரில் 80 அடி ரோட்டில் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தனியார் நிறுவன கால் டாக்சி ஓட்டுநர் ஒருவர் பேசியதாவது, பெட்ரோல், டீசல், வாகன உதிரி பாகங்களின் விலை அதிகமாகிவிட்டது. ஆனால் தனியார் […]
ஆற்காட்டில் வேலை நிறுத்தம் காரணமாக அரசு பேருந்துகள் குறைந்த அளவில் செயல்பட்டதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். தமிழகம் முழுவதும் தொழிற்சங்கங்கள் சார்பில் இரண்டு நாள் வேலைநிறுத்தப் போராட்டம் நடைப்பெற்றது. அதன்படி ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காட்டில் தொழிற்சங்கங்கள் சார்பில் இரண்டு நாள் வேலைநிறுத்தப் போராட்டம் நடந்துள்ளது. இதில் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது மற்றும் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலுக்கு கொண்டுவர வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். தொழிலாளர் சட்டவிரோத தொகுப்புகளை கைவிட […]
தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் காரணமாக சென்னையில் நேற்று பேருந்துகள் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. அதாவது மிக குறைந்தளவில் பேருந்துகள் ஓடியதால் பொதுமக்கள் அலுவலகங்கள், தொழிற் நிறுவனங்களுக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் மெட்ரோ ரயில், புறநகர் மின்சார ரயில்களில் கூட்டம் அதிகளவு காணப்பட்டது. கோயம்பேடு- பாரிமுனை இடையில் பேருந்து போக்குவரத்து இல்லாததால் மக்கள் மெட்ரோ ரயிலை அதிகளவு பயன்படுத்தினர். அதேபோன்று வடசென்னை மக்களுக்கும் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டது. மேலும் விம்கோ நகர், திருவொற்றியூர், சுங்கச்சாவடி, தண்டையார்பேட்டை, […]
மத்திய அரசை கண்டித்து பல தொழிற்சங்கத்தினர் 2 நாட்கள் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அதாவது 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தொடங்கிய வேலைநிறுத்தத்தில் வங்கிகள், எல்ஐசி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களும் பங்கேற்றுள்ளது. இதனால் நேற்று பொதுப்போக்குவரத்தானது கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனிடையில் பேருந்துகள் மிகக் குறைந்த அளவிலேயே இயக்கப்பட்டதால் ரயில்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில், சென்னையில் முன்பே அறிவித்தது போன்று 60 % பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது என்று தொமுச […]
மத்திய அரசுக்கு எதிராக 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2 நாள் வேலை நிறுத்தத்துக்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்து இருந்தது. அந்த வகையில் முதல் நாள் போராட்டம் நேற்று தொடங்கியது. தமிழ்நாட்டில் ஐஎன்டியுசி, சிஐடியு, ஏஐடியுசி, தொமுச, எச்எம்எஸ் உட்பட 10 தொழிற்சங்கங்கள் இந்த பொது வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளன. காப்பீடு, எண்ணெய் நிறுவனங்கள், வங்கி ஊழியர்கள் ஆகிய பொதுத்துறை ஊழியர்கள் சம்மேளனங்களும் கலந்துகொண்டுள்ளனர். இதனால் நேற்று பொதுப்போக்குவரத்து அதிகமாக பாதிக்கப்பட்டது. அதாவது நேற்று அரசு பேருந்துகள் […]
சிவகாசி பட்டாசு ஆலைகள் மார்ச் 21ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது. தமிழகத்தில் பட்டாசு என்றாலே நமக்கெல்லாம் ஞாபகம் வருவது விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி தான். இதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெரிய மற்றும் சிறிய அளவிலான பட்டாசு ஆலைகள் இயங்கி வருகிறதுஇதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். இந்த தொழிற்சாலையில் அடிக்கடி உயிரிழப்புகளும், விபத்துகளும் ஏற்படுகிறது. கடந்த ஆண்டு நிகழ்ந்த […]
குடும்ப நல வழக்குகளை தொடர்ந்து பெரியகுளம் நீதிமன்றத்தில் நடத்த வலியுறுத்தி வக்கீல் சங்கத்தினர் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் வக்கீல்கள் சங்க அலுவலகத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு சங்கத்தின் மூத்த வக்கீல் ஞானகுருசாமி தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து பெரியகுளம் நீதிமன்றத்தில் நடைபெறும் குடும்பநல வழக்குகளை தேனி நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யக்கூடாது என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளனர். மேலும் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி பெரியகுளம் நீதிமன்றம் முன்பு வக்கீல் சங்கத்தினர் காலவரையற்ற வேலை […]
நாடு முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம் நடைபெறும் என்று தொமுச பொதுச்செயலாளர் சண்முகம் அறிவித்துள்ளார். அதன்படி நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் மார்ச் 28, 29ம் தேதிகளில் பொது வேலை நிறுத்தம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. வேலை நிறுத்தத்திற்கு பல்வேறு அமைப்புகள் தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. வேலை நிறுத்தம் நடைபெறும் நாட்களில் கடைகள், வங்கிகள் இயங்குமா என்பது குறித்து விரைவில் தெரியவரும்..
நேற்று ராமேஸ்வரத்தை சேர்ந்த 14 மீனவர்கள், இரண்டு விசைப் படகில் மீன் பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றுள்ளனர். அப்போது கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நிலையில் இலங்கை கடற்படையினர் மீனவர்களை கைது செய்துள்ளனர். ஏற்கனவே 55 மீனவர்கள் மற்றும் 8 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து இருந்த நிலையில் தற்போது மேலும் 14 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடித்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இன்று ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் இலங்கை […]
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 42 மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 500க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிப்பததற்கான அனுமதி சீட்டை மீன்வளத் துறை அதிகாரியிடம் வாங்கிக் கொண்டு நேற்று கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.. இந்த நிலையில் இன்று கரை திரும்பும் நிலையில் இருந்த மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ரோந்து வந்த […]
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கைத்தறி நெசவாளர்கள் சங்கம் சார்பில் 3 நாட்கள் தொடர் வேலை நிறுத்தம் மற்றும் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள எமனேஸ்வரம் நேரு மைதானத்தில் கைத்தறி நெசவாளர்கள் மற்றும் நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் சார்பில் 3 நாள் தொடர் வேலை நிறுத்தம் மற்றும் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக பட்டு மற்றும் பருத்தி நூல்களின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருகிறது. இதனால் நெசவாளர்கள் மிகவும் […]
மத்திய அரசு புதிதாக கொண்டுவர திட்டமிட்டிருக்கும் மின்சாரத்திற்கு சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமருக்கு நேற்று கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், இந்த சட்டத்திருத்தமானது தனியார் மின் விநியோக நிறுவனங்களுக்கு சாதகமாகவும், பொதுத்துறை நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படும் விதமாக இருக்கிறது. புதிய மசோதா, தனியார் நிறுவனங்கள் எந்த முதலீடு செய்யாமல் பொதுத்துறை நிறுவனத்தின் மின்கட்டமைப்பை பயன்படுத்த அனுமதி அளிக்கிறது. எனவே இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று கடிதம் எழுதியிருந்தார். […]
பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கத்தை,அனுமதிக்கும் வங்கிகள் சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கூட்டமைப்பு வரும் 16 மற்றும் 17ம் தேதிகளில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் சி.எச் வெங்கடாச்சலம் பேசுகையில், இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவது தொடர்பாக வங்கிகள் சட்ட திருத்த மசோதா 2021 நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து […]
ஜெர்மனியில் ரயில் ஓட்டுனர்கள் நேற்றிலிருந்து பணி நிறுத்தம் செய்ததால் போக்குவரத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஜெர்மனியில் Leipzig, Dresden மற்றும் பெர்லின் போன்ற பகுதிகளில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பொது மக்கள், பணி நிறுத்தத்தால் எரிச்சல் அடைந்துள்ளனர். தற்போது தான் மீண்டும் சுற்றுலா தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த நேரத்தில் பணி நிறுத்தம் தவறானது என்று ஒரு பயணி கூறியிருக்கிறார். மேலும் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், பணி நிறுத்தம் செய்தவர்களை, சிலர் பரிதாபமாக பார்ப்பதாகவும் தெரியவந்துள்ளது. சுமார் […]
பிரான்சில் மருத்துவத் துறையினர் கட்டாயம் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பிற்காக மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரஸானது உருமாறி பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. இதனை அடுத்து ஆப்பிரிக்காவில் கண்டு பிடிக்கப்பட்ட பீட்டா வகை வைரஸானது பிரான்சில் வேகமாக பரவி வருகிறது. இதனால் தடுப்பூசி போடும் பணிகள் அங்கு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வரும் 15 ஆம் […]
கனடா நாட்டின் எல்லைப் பகுதியில் பணியாற்றுபவர்கள் பணி நிறுத்தம் செய்ய முடிவெடுத்துள்ளதால் எல்லைகளை திறப்பதில் பிரச்சனை ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது. கனடா நாட்டின் எல்லை பணியாளர்கள் சேவை ஏஜென்சியில் சுமார் 8500 பணியாளர்கள் உள்ளார்கள். இதில் இரு யூனியன்களில் அதிகமான பணியாளர்கள் சேர்ந்து பணி நிறுத்தம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்கள். தற்போது கனடா அரசு அமெரிக்க நாட்டுடனான எல்லைகளை திறப்பதற்கு முடிவெடுத்திருக்கிறது. இந்நிலையில், ஆகஸ்ட் மாதம் ஆறாம் தேதி எல்லை பணியாளர்கள் பல கோரிக்கைகளுக்காக பணி நிறுத்தத்தை தொடங்குவார்கள் […]
பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவது என்பது நீண்டகாலமாகவே நடைமுறையில் இருக்கிறது. போதிய நிதி இல்லாமல் கடனில் சிக்கி தவிக்கும் நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்து அதன் மூலமாக நிதி திரட்டும் வழக்கத்தை மத்திய அரசு கொண்டிருக்கிறது. அதனால் அந்த நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு வேலை பறிபோகிறது. இது போன்று அரசு துறையில் உள்ள பல்வேறு துறைகளும் தனியார் மயமாக்கப்பட்டு வருகின்றன. இதன்படி தற்போது பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. […]
நாடுமுழுவதும் மார்ச் 15-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வதாக தென்னிந்திய லாரி உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடுமையாக உயர்ந்து கொண்டிருப்பது வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் இதனை கண்டு கொள்ளாமல் மத்திய அரசு தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்திக் கொண்டே வருவதால் காய்கறிகள், மளிகை பொருட்கள் உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. எனவே, டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த […]
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 27ஆம் தேதி நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது. பல்வேறு நிறுவனங்களில் வேகக்கட்டுப்பாட்டு கருவிகளுக்கும், ஜி.பி.எஸ் கருவிகளுக்கும் அனுமதி அளித்தல், டீசல் மீதான வாட் வரியை குறைத்தல், ஆன்லைன் அபராதத்தை ரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் சார்பில் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடத்தப் போவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. லாரி உரிமையாளர் சம்மேளனம் மாநில தலைவர் எஸ்.எம்.ஆர் […]
மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தால் இன்று 6 மணி வரை மருத்துவமனையில் அனைத்து சேவைகளும் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பாரம்பரிய சிகிச்சை வழங்கும் மருத்துவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய மத்திய அரசு அனுமதி அளித்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அரசு மருத்துவர்கள் தவிர தனியார் பிற மருத்துவர்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தனியார் மருத்துவமனையில் அவசர பிரிவு […]
மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து நவம்பர் 26-ஆம் தேதி நடைபெற உள்ள அகில இந்திய வேலை நிறுத்தத்தில் தமிழகத்தில் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்தும் அரசுத் துறைகளை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை கண்டித்தும் நாடு முழுவதும் நவம்பர் மாதம் 26-ஆம் தேதி வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என மத்திய அரசு ஊழிய சங்கங்களின் மகா சம்மேளனம் ஏற்கனவே அறிவித்தது. […]
100 சதவீத ஊழியர்கள் பணிக்கு வர வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து வரும் 20ஆம் தேதி வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாக தமிழ்நாடு வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக வங்கி பகுதி நேரம் மட்டுமே இயங்கி வரும் நிலையில், கடந்த ஒன்றாம் தேதி முதல் முழு நேரமும் இயங்க வேண்டும் என்றும், 100 சதவீத ஊழியர்கள் பணிக்கு வர வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு வங்கி ஊழியர் கூட்டமைப்பு […]