Categories
மாநில செய்திகள்

வேலைநிறுத்த போராட்டம் வேலை நாட்களாக அறிவிப்பு….. அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி….!!!!

அரசு ஊழியர்கள் அதிமுக ஆட்சியில் அரசுக்கு எதிராக வேலை நிறுத்த போராட்டம் நடத்திய நாட்கள் வேலை நாட்களாக தற்போது அறிவிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பிப். 17-26 வரை ஜாக்டோ ஜியோ வருவாய்த்துறை ஊழியர்கள் அதிமுக அரசுக்கு எதிராக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்திய நாட்கள் வரன்முறைப்படுத்தப்படும் என சட்டமன்றத்தில் CM ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, தற்போது அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட நாட்களை ஈடுசெய்யும் வகையில், அதனை வேலை […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் நவம்பர் 19 ஆம் தேதி…. வங்கிகள் செயல்படாது….. வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் பரோடா வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 19ஆம் தேதி அன்று நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் செய்வதற்கு அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் அழைப்பு விடுத்துள்ளது. இந்த மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமை வரும் 19ஆம் தேதி ஆகும். வழக்கமாக இரண்டாம், நான்காம் சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை உண்டு. இந்த நிலையில் வேலை நடத்த போராட்டத்தை மூன்றாம் சனிக்கிழமை அன்று அறிவித்ததால் அன்று […]

Categories
தேசிய செய்திகள்

வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு….. நாடு முழுவதும் இந்த நாளில் வங்கி இயங்காது….? வெளியான Important News…!!

பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் பரோடா வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 19ஆம் தேதி அன்று நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் செய்வதற்கு அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் அழைப்பு விடுத்துள்ளது. இந்த மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமை வரும் 19ஆம் தேதி ஆகும். வழக்கமாக இரண்டாம், நான்காம் சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை உண்டு. இந்த நிலையில் வேலை நடத்த போராட்டத்தை மூன்றாம் சனிக்கிழமை அன்று அறிவித்ததால் அன்று […]

Categories
தேசிய செய்திகள்

“வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்”….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

அகில இந்திய வங்கி பணியாளர்கள் சம்மேளனம் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை தேவிதாஸ் துல்ஜபுர்கார் வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, வங்கி ஊழியர்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் வங்கி நிர்வாகம் தனியாக முடிவெடுத்து நடவடிக்கை எடுப்பதாகவும் சம்பந்தப்பட்ட நபர்களிடம் ஆலோசனை நடத்துவதில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. அதன் பிறகு மத்திய அரசின் தொழிலாளர் நல வாரியம் பிறப்பிக்கும் உத்தரவுகளையும் வங்கி நிர்வாகம் கடைபிடிப்பதில்லை. இது போன்ற நடவடிக்கைகளில் கனரா வங்கி, கத்தோலிக் சிரியன் வங்கி, சோனாலி வங்கி, பெடரல் […]

Categories
மாநில செய்திகள்

போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்….. தமிழக அரசு கடும் எச்சரிக்கை….!!!!

போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்த நிலையில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு தமிழக அரசு கடும் எச்சரிக்கை வெளியீட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 8 போக்குவரத்து கழகங்களில் சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றன. இவர்களுக்கு 14 வது ஊதிய ஒப்பந்தம் கடந்து 2019 ஆம் ஆண்டு அமலுக்கு கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால் போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கும் அரசுக்கும் உடன்பாடு ஏற்படாததால் அது இழப்பறி ஏற்பட்டு வருகிறது. இதனுடைய ஓய்வு பெற்ற […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி… வேலைநிறுத்தப் போராட்டம்…!!!

பேருந்து ஓட்டுநரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. நீலகிரி மாவட்டம், ஊட்டி பேருந்து நிலையத்திலிருந்து காந்தல் பகுதியில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தன. அதில் 30 க்கு அதிகமான பயணிகள் பயணித்தார்கள். அந்த பேருந்தில் ஓட்டுநர் மூர்த்தி(56) என்பவர் ஓட்டினார். பேருந்து சென்று கொண்டிருக்கும்போது அங்கு இருந்த சிலரிடம் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த ஓட்டுநர் தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் ஓட்டுநர் மூர்த்தியை கல்லால் தாக்கி உள்ளார்கள். இதனால் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பழைய பென்சன் திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும்…. அரசு ஊழியர்கள் போராட்டம்…. பெரும் பரபரப்பு…!!

அனைத்துத்துறை ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் மத்திய அரசுக்கு எதிராக 2 நாள் போராட்டத்தில் ஈடுபட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகத்தின் முன்பாக அனைத்துத்துறை ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இவர்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய பென்ஷன் திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்திற்கு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வேலை நிறுத்த போராட்டம்…. பேருந்து சேவைகள் முடக்கம்…. 25 லட்ச ரூபாய் இழப்பீடு….!!

தொழிற்சங்கங்களின் 2-வது நாள் வேலை நிறுத்தத்த போராட்டத்தில்  போது 100% பேருந்துகள் ‌இயக்கப்பட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதல் கூடாது என கூறிய அரசு ஊழியர்களும், சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, ஐ.என்.டி.யு.சி, எச்.எம். எஸ் உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தினால் பேருந்து மற்றும் வங்கி சேவைகள் முடங்கியது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் 35% பேருந்துகள் மட்டுமே இயங்கியது. இதன் காரணமாக அரசுக்கு 25 லட்ச […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்…. தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை….!!!!

வேலைநிறுத்தப் போராட்டத்தின் காரணமாக தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதலை எதிர்த்தும், தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்தல், மின்சார திருத்த சட்டத்தை திரும்பப் பெறுதல் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரி மாநிலத்தில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டம் ஒன்றிய அரசை கண்டித்து தி.மு.க, காங்கிரஸ், விடுதலை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. வெளியாகுமா சூப்பர் அறிவிப்பு?….!!!!

தமிழகத்தில் நடைபெறும் அரசு ஊழியர்களின் போராட்டத்திற்கு தமிழக அரசு ஆதரவு தெரிவிக்கிறதா என்று விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதல் கூடாது, தொழிலாளர் விரோத போக்கை கண்டித்தல், பழைய பென்ஷன் திட்டத்தை கொண்டு வருதல் உள்ளிட்ட 12 அம்ச திட்டங்களை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மார்ச் 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு 2 நாட்கள் சம்பளம் பிடிக்கப்படும் மற்றும் நடவடிக்கை எடுக்கப்படும் என […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வேலைநிறுத்தப் போராட்டம்…. பேருந்து, வங்கி சேவைகள் முடக்கம்…. அவதியில் பொதுமக்கள்….!!

அரசு ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தினால் பேருந்து மற்றும் வங்கி சேவைகள்  பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுலுக்கு கொண்டு வருதல், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கலை திரும்பப்பெற வேண்டும், பெட்ரோலிய பொருட்கள் மற்றும் எரிவாயு பொருட்கள் மீதான விலையை குறைக்க வேண்டும், தொழிலாளர் விரோத போக்கை கண்டித்தல்  உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் ஏ.ஐ.டி.யு.சி, ஐ.என்.டி.யு.சி, எச்.எம்.எஸ், சி.ஐ.டி.யு, எல்,பி.எப் உள்ளிட்ட தொழிற்சங்கங்களும் ஈடுபட்டனர். […]

Categories
மாநில செய்திகள்

நாளை (மார்ச்.29) பள்ளிகளுக்கு விடுமுறை?…. ஸ்ட்ரைக்கால் வெளியாகும் அறிவிப்பு?…. வலுக்கும் கோரிக்கை….!!!!

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதல் கூடாது, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், தொழிலாளர் விரோதப் போக்கை திரும்பப் பெற வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும், மின்சார திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் இன்றும் (மார்ச்.28), நாளையும் (மார்ச்.29) நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். தொழிற்சங்கங்களின் இந்த பொது வேலை நிறுத்த போராட்டத்தால் தமிழகத்தில் 67% பேருந்துகள் இயங்கவில்லை என்று போக்குவரத்து கழகம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஊழியர்களுக்கு…. அரசு அதிரடி எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதல் கூடாது, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், தொழிலாளர் விரோதப் போக்கை திரும்பப் பெற வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும், மின்சார திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் இன்றும், நாளையும் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இந்தப் போராட்டத்தில் எச். எம்.எஸ், ஏ.ஐ.சி.டி.டி.யு, ஏ.ஐ.டி.யூ.சி, சி.ஐ.டி.யு, ஐ.என்.டி.யூ‌சி உள்ளிட்ட 10 மத்திய தொழிற்சங்கங்கள் ஈடுபடவுள்ளனர். இந்த போராட்டத்தில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

” காத்திருப்பு மற்றும் வேலை நிறுத்தம் ” அரசு ஊழியர்களின் போராட்டம்…. கோவையில் பரபரப்பு…!!

மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தாசில்தார்கள், துணை தாசில்தார்கள், வருவாய் துறை ஆய்வாளர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் கோவை வடக்கு தாலுகாவில் பணிபுரியும்   துணை தாசில்தார் பணியிடை நீக்கம் செய்ததை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து வருவாய்துறை ஆய்வாளர்களுக்கு தேவையில்லாமல் நோட்டீஸ் கொடுப்பதை தவிர்க்க வேண்டும் எனவும், […]

Categories
மாநில செய்திகள்

சுங்கச்சாவடி பணியாளர்கள் கூட்டமைப்பு வேலைநிறுத்த போராட்டம் அறிவிப்பு…!!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மே 20ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக தமிழ்நாடு சுங்கச்சாவடி பணியாளர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தமிழ்நாடு சுங்கச்சாவடி பணியாளர் கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டம் திருச்சி உறையூர் கைத்தறி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. தமிழகம் முழுவதிலும் இருந்து சுங்கச்சாவடிகளில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் ஏஐடிஇசி நிருவாகிகள் பங்கேற்றனர். பொதுக்குழுவில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கூட்டமைப்பின் பொது செயலாளர் க. உமாஷ் சாலை பராமரிப்பு உள்ளிட்ட வசதிகள் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

அன்றாட வாழ்க்கைக்கே திண்டாட்டமா இருக்கு… எங்களுக்கு மட்டும் ஏன் குடுக்க மறுக்குறீங்க..? மயிலாடுதுறையில் மீனவர்களின் பரிதாபம்..!!

மயிலாடுதுறை மாவட்டம் திருமுல்லைவாசலில் சுருக்குமடி வலையை பயன்படுத்த அரசு அனுமதி வழங்குமாறு மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி அருகே கூழையார், திருமுல்லைவாசல், தொடுவாய் ஆகிய மீனவ கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களில் 60-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 500-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள், 100-க்கும் மேற்பட்ட கட்டுமரங்கள் ஆகியவற்றின் மூலம் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். எனவே தொடுவாய், திருமுல்லைவாசல் ஆகிய கிராமங்களில் உள்ள மீனவர்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதிக்குமாறு […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

வன்மையாக கண்டிக்கிறோம்… வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்… பெரம்பலூரில் பரபரப்பு..!!

பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாதலை கண்டித்து பெரம்பலூரில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்க படுவதை கண்டித்து பல்வேறு இடங்களில் வங்கி ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசின் இந்த முடிவை கண்டித்து வங்கி ஊழியர்கள் இரண்டு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் 53 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னிட்டு மூடி வைக்கப்பட்டிருந்தது. 350 வங்கி ஊழியர்கள் […]

Categories

Tech |