Categories
தேசிய செய்திகள்

கொதி கொதிக்கும் நீரை … வேலை பார்க்கும் பெண்ணின் முகத்தில் ஊற்றிய இளம்பெண்… கொடுமையின் உச்சம்..!!

இலங்கையில் வேலை பார்த்த பெண்ணின் முகத்தில் முதலாளி வீட்டில் இருந்த ஒருவர் கொதிக்க கொதிக்க சுடு தண்ணீரை ஊற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் புத்தளம் பகுதியில் வசித்து வரும் தங்கமணி என்ற வயதான பெண் தன் குடும்பத்தின் வறுமை காரணமாக ஒரு வீட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். அந்த வீட்டில் இருந்த ஒரு பெண் வயதான இந்தப் பெண்ணின் முகத்தில் கொதிக்கும் தண்ணீரை ஊற்றி யுள்ளார். இதனால் வேதனை தாங்காமல் அவர் உள்ளார். இதைப்பார்த்த […]

Categories

Tech |