Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“அரசு வேலை நான் வாங்கி தர்றேன்”… ரூ. 21,00,000 மோசடி செய்த தேர்வுத்துறை அதிகாரி… கைது செய்த காவல்துறையினர்….!!

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி என்ஜினீயரிடம்  21,00,000 பண மோசடி செய்த ஓய்வு பெற்ற தேர்வுத்துறை அதிகாரியை காவல்துறையினர் கைது செய்தனர். கோவையில் உள்ள ராமநாதபுரம் ஒலம்பஸ் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் பொறியியல் முடித்துவிட்டு வேலை தேடி வந்தார். அப்போது அவருக்கு ரத்தினபுரி பகுதியை சேர்ந்த சேகர் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.இவர் தேர்வுத்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இந்நிலையில் சேகர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சதீஷ்குமாரிடம் மின் வாரியத்தில் வேலை வாங்கி தருகிறேன் […]

Categories

Tech |