Categories
தேசிய செய்திகள்

என்னாது!…. கைலாசத்தில் 25 பேருக்கு வேலையா?…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

இந்தியாவில் பாலியல் சர்ச்சைகள் மற்றும் மோசடி வழக்குகளில் சிக்கி சில ஆண்டுகளுக்கு முன்னர் தலைமறைவான சாமியார் தான் நித்தியானந்தா. அதன் பிறகு இவர் திடீரென இந்துக்களுக்கு என்று கைலாசம் என்னும் இந்து நாடு அமைத்திருப்பதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். கைலாசம் எங்கே இருக்கின்றது என்ற கேள்விக்கு இதுவரை விடை தெரியாத நிலையில் கைலாசவிலிருந்து கொண்டு சமூக வலைதளங்கள் மூலம் ஆன்மீக பிரசங்கங்களை நடத்தி வருகிறார். இந்நிலையில் கைலாசவில் வேலை வாய்ப்பு என்று சமூக முகநூல் மூலம் அறிவிப்பை […]

Categories
உலக செய்திகள்

“இலங்கைத் தமிழர்களுக்கு உதவ நடவடிக்கை எடுக்கப்படும்”… அதிபர் ரனில் விக்ரமசிங்கே உறுதி…!!!!!

இலங்கை தமிழர்களுக்கு உதவ நடவடிக்கை எடுக்கப்படும் என அதிபர் அணில் விக்ரமசிங்கே உறுதி அளித்துள்ளார். இலங்கை மத்திய மாகாணத்தில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் தொழிலாளர்களாக வேலை செய்து வரும் இந்திய வம்சாவளி தமிழர்களுக்கு புதுச்சேரி அரசு சார்பில் மருந்து பொருட்கள் அனுப்பிவைக்கப்படுகிறது. கொழும்பு போய் சேர்ந்த மருந்து பொருட்களை இலங்கை அதிபர் அணில் விக்ரமசிங்கே பெற்றுக் கொண்டுள்ளார். இந்த நிலையில் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ரணில் விக்ரமசிங்கே இலங்கை மலையக தமிழர்கள் சிலர் […]

Categories
மாநில செய்திகள்

ரூ.70,000 சம்பளத்தில்… மத்திய அரசு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு… வெளியான அறிவிப்பு… உடனே அப்ளை பண்ணுங்க…!!!!!

ரைட்ஸ் நிறுவனத்தின் நிரப்பப்பட உள்ள துணை பொது மேலாளர், உதவி மேலாளர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பணி:Deputy general manager சம்பளம் மாதம் 70,000 – 2,00,000 வயதுவரம்பு:1.9.2022 தேதியின்படி ஐம்பதுக்குள் இருக்க வேண்டும். பணி:Assistant manager சம்பளம் மாதம் 50,000-1,60,000 வயதுவரம்பு: 1.9.2022 தேதியின்படி 40க்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: பணி அனுபவம் எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு போன்ற அடிப்படையில் தகுதியானவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

“கூட்டுறவு பட்டய படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு 100% வேலை வாய்ப்பு”… அமைச்சர் ஐ பெரியசாமி உறுதி…!!!!!

கூட்டுறவு பட்டய படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு கூட்டுறவுத் துறையில் 100 சதவீதம் வேலைவாய்ப்பு கிடைக்கும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி கூறியுள்ளார். திண்டுக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தின் நிகழ் வருடத்திற்கான முழு நேர கூட்டுறவு பட்டய பயிற்சி வகுப்புகள் தொடக்க விழா செம்பட்டி அருகே ஜெயினி கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றுள்ளது. இதில் கூட்டுறவு சங்கங்களில் மண்டல இணை பதிவாளர் காந்திநாதன் தலைமை வகித்துள்ளார். திண்டுக்கல் மக்களவை உறுப்பினர் வேலுசாமி சரக துணை பதிவாளர் முத்துக்குமார் போன்றோர் […]

Categories
தேசிய செய்திகள்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் ரூ.1.30 லட்சம் கோடிக்கு ஒப்பந்தம்… முதல் மந்திரி பசவராஜ் பொம்மை பேச்சு…!!!!!!

பெங்களூரு துமகூரு ரோட்டில் சர்வதேச கண்காட்சி அரங்கம் அமைந்துள்ளது. அதில் லகு உத்தியோக பாரதி என்னும் பெயரில் இந்திய உற்பத்தி கண்காட்சி மாநாடு தொடக்க விழா நேற்று நடைபெற்றுள்ளது. இந்த தொடக்க விழாவில் முதல் மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு அந்த மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய போது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் நாங்கள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றோம். மேலும் நாங்கள் விரைவில் ஹைட்ரஜன் எரிபொருள் உற்பத்தியை தொடங்க உள்ளோம் இந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி […]

Categories
தேசிய செய்திகள்

5 ஆண்டுகளில் மேற்கு வங்காளம் தான் முதலிடம் பிடிக்கும்…. அறிக்கை வெளியிட்ட மாநில முதல் மந்திரி….!!!!

மேற்கு வங்காள முதல் மந்திரி மம் தா  பானர்ஜி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கொல்கத்தாவில் உள்ள காரக்பூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அம்மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். பின்னர் அவர் பேசியதாவது. வேலை தேடுபவர்களை தொழில் துறையில் இணைப்பதே அரசாங்கத்தின் வேலை. மேலும் அடுத்த5  ஆண்டுகளில் வேலை வாய்ப்பு உருவாக்குவதில் மேற்கு வங்காளத்தை முதலிடத்திற்கு கொண்டு வருவது தான் எனது நோக்கம். மேலும் பாலிடெக்னிக் மற்றும் ஐடிகளின் எண்ணிக்கை பெருகிவிட்டது. ஆனால் நமது […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“2 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு” அமைச்சர் தகவல்….!!!

சிறப்பாக நடைபெற்ற தொழில் முனைவோர் மாநாட்டில் ஏராளமான நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளனர். புதுச்சேரி மாநிலத்தில் தொழில் முனைவோருக்கான  மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டார். இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 86 நிறுவனங்கள் கலந்து கொண்டனர். இவர்களுடன் ஆலோசனை நடத்திய உள்துறை அமைச்சர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் புதுச்சேரியை பெஸ்ட் புதுச்சேரி ஆக மாற்றுவோம் என கூறியுள்ளார். அதன்படி பிரெஞ்சு அரசும், புதுச்சேரி அரசும் இணைந்து […]

Categories
தேசிய செய்திகள்

16 வயதில் “இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை”…. கலக்கும் இந்திய இளம் செஸ் வீரர்…!!!!!!

இந்திய ஆயில் நிறுவனத்தில் இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவிற்கு வேலை வாய்ப்பு வழங்கப்படுவதாக அந்த நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உலக அளவில் சிறந்த 16 வீரர்கள் பங்கேற்றுள்ள  செஸ்ஸபிள் மாஸ்டர் ஆன்லைன் செஸ் போட்டிகள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி உள்ளது. மொத்தம் ஒன்பது தொடர்களாக நடைபெற்ற இந்த போட்டியில் சென்னையைச் சேர்ந்த 16 வயது இளம் வீரர் பிரக்ஞானந்தாவும் பங்கேற்றுள்ளார். இதில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காலிறுதி சுற்றில் பிரக்ஞானந்தா 2.5 -1.5 என்ற கணக்கில் […]

Categories
மாநில செய்திகள்

இளைஞர்களே…. வேலைவாய்ப்பு பயிற்சி முகாம்…. மே 10ஆம் தேதிக்குள்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!;

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு அங்கமாக, 1968-ம் ஆண்டு தேசிய வாழ்வாதார சேவை மையம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் தொழில் கல்வி பயிற்றுவித்தல், தொழில் வழிகாட்டல், ஆலோசனை வேலைவாய்ப்பு பயிற்சி ஆகியவை வழங்கப்படுகிறது. இந்த மையத்தின் சார்பில் சென்னையில் வேலை வாய்ப்பு முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், சென்னையை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்கள் பங்கேற்று வேலை […]

Categories
மாநில செய்திகள்

தனியார் துறை வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு….. கோரிக்கை வைத்த தமிழ்நாடு அரசு….!!!!

தனியார் துறை வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்துள்ளது. தனியார் துறை வேலை வாய்ப்பிலும் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் அரசியலில் சட்டதிருத்தம் கொண்டு வர வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது அரசு துறையில் மட்டுமே இட ஒதுக்கீடு முறை அமலில் உள்ள நிலையில் தனியார் துறையில் எந்தவிதமான இட ஒதுக்கீடும் இல்லை. திறமையின் அடிப்படையில் மட்டுமே வேலை கொடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தனியார் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று வேலைவாய்ப்பு முகாம்…. அரிய வாய்ப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் நாளை வெண்ணந்தூரில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டிருந்தது. அதனால் அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டு ஏராளமான இளைஞர்கள் தங்களின் வேலைவாய்ப்பை இழந்து தவித்தனனர். தற்போது கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு இடங்களில் வேலைவாய்ப்பு முகாம்களை அரசு உருவாக்கி வருகிறது. அந்த வகையில்  நாளை நாமக்கல் மாவட்டத்தில் வெண்ணந்துாரில் தனியார் துறை நிறுவனங்கள் இணைந்து நடத்தும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் ஏராளமான […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்…. முழு விவரம் இதோ… மிஸ் பண்ணிடாதீங்க….!!!!!

வேலைவாய்ப்பு முகாமானது 10-04-2022 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 8.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை கும்பகோணம் அருகில் (திருமங்கலக்குடி) உள்ள AS SALAM பொறியியல் கல்லூரியில் நடைபெற இருக்கிறது. கலந்துகொள்ள விருப்பமுள்ள தனியார் துறையில் வேலைதேடும் இளைஞர்கள் https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_signup என்ற இணையதளத்தில் பதிவு செய்வதோடு இவ்வேலைவாய்ப்பு முகாமில் நேரடியாக கலந்துகொண்டு பணிவாய்ப்பை பெற்றிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தங்கள் நிறுவனத்தில் காலிப்பணியிடம் உள்ள தனியார்துறை நிறுவனங்களும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு தகுதியுடைய வேலைநாடுநர்களை தேர்ந்தெடுத்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க…. நாளை மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்…. எங்கு தெரியுமா?….!!!!

திருச்சிராப்பள்ளியில் நாளை (வெள்ளிக்கிழமை) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஒன்று நடைபெறவுள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாம் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் வைத்து நடைபெறுகிறது. இந்த முகாம் பல்வேறு பணியிடங்களுக்கு வேலை வழங்கும் நோக்கத்தில் நடத்தபடுகிறது. இதில் 10,12 ஆம் வகுப்பு  படித்தவர்களுக்கும், டிப்ளமோ மற்றும் டிகிரி முடித்த பட்டதாரிகளும் கலந்து கொள்ளலாம். முகாமில்  நேர்காணல் நாளை காலை 10.30 மணியளவில் நடைபெறவுள்ளது. இந்த நேர்காணலில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் அனைத்து கல்வி சான்றிதழ்களின் நகல், […]

Categories
மாநில செய்திகள்

சூப்பர் குட் நியூஸ்…. தமிழகத்தில் 70,000 பேருக்கு வேலைவாய்ப்பு… முதல்வர் ஸ்டாலின் அதிரடி…!!!!

உலகத்தின் மிகப் பெரிய ஐ டி வளாகத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டியுள்ளார். டி எல் எப் வளாகம் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை தரமணியில் 27 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட இருக்கிறது. மேலும் டிட்கோவின் ரூ.50 கோடி முதலீட்டு பங்குடன் மேற்கொள்ளும் இந்த கூட்டுமுயற்சி செயல் திட்டத்தில், இந்த ஐ.டி. மற்றும் ஐ.டி.இ.எஸ். பூங்காவானது 6.8 மில்லியன் சதுர அடி பரப்பில் அமைய உள்ளது. ரூ. 5 ஆயிரம் கோடி முதலீட்டை கொண்டு செயல்பட உள்ள […]

Categories
மாநில செய்திகள்

வேலை தேடும் இளைஞர்களுக்கு குட் நியூஸ்…. மார்ச் 19ஆம் தேதி…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் வருகின்ற மார்ச் 19ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ள  நிலையில்தமிழ்நாடு அரசு கடந்த ஜனவரி 20ஆம் தேதி முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அதில் தமிழ்நாடு அரசாங்கத்தின் கீழ் செயல்படும் பல துறைகளில் இருக்கும் காலி பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகளை அறிவித்து இருந்தது. மேலும் மொத்த காலியிடங்கள் 5,831 இருந்ததாகவும் கூறியுள்ளனர். இந்த தேர்வுக்கு பதவிகளை நேர்முகத்தேர்வு கொண்ட குரூப்-2 […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. அரசு போட்ட அதிரடி ப்ளான்….!!!!

கர்நாடக எல்லையில் அமைந்துள்ள ஓசூர் பகுதியில் தமிழக அரசு தொழிற்சாலைகளை அமைக்க 4,000 ஏக்கர் நிலம் வாங்க முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கர்நாடக மாநிலத்தின் பெங்களூர் நகரம் இந்தியர்களுக்கு பெரிய அளவில்  வேலைவாய்ப்பை வழங்கும் இடமாக இருந்து வருகிறது. இங்கு ஐ.டி நிறுவனங்கள் அதிக அளவில் இருப்பதால் கர்நாடகத்திற்கு வருவாய் பெருகி வருகிறது. இந்நிலையில் கர்நாடக எல்லையில் அமைந்துள்ள தமிழகத்தைச் சேர்ந்த ஓசூர் பகுதியில் தமிழக அரசு தொழிற்சாலைகளை அமைக்க 4000 ஏக்கர் நிலம் வாங்க முடிவு […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. ஜனவரி 23 கடைசி நாள்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!

தமிழகத்திலுள்ள அரசுத்துறைகளில் பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரியத்தால் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2 வருடங்களாக காரணமாக தேர்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை. அதன் பின்னர் தொற்று கணிசமாக குறைந்து வந்த நிலையில், சில தேர்வுகள் நடத்துவது குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் அரசு துறையில் உள்ள கெமிஸ்ட் பணியிடத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்கு விண்ணப்பிக்க 18 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். இந்த பணிக்கு வேதியியல் […]

Categories
தேசிய செய்திகள்

75% வேலைகள் உள்ளூர் மக்களுக்கே…. வெளியான செம மாஸ் அறிவிப்பு….!!!!

உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா தொற்று பரவல் வரலாறு காணாத அளவிற்கு பொருளாதார சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் மட்டுமல்லாமல் எல்லா நாடுகளிலும் வேலையில்லாத் திண்டாட்டம் நிலவி வருகிறது. அந்த வகையில், அரியானாவில் உள்ள தனியார் நிறுவன வேலை வாய்ப்புகளில் உள்ளூர் மக்களுக்கு 75 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் நடைமுறை இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதற்கான புதிய சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதிகபட்சம் 30,000 வரை சம்பளம் மற்றும் கூலி வழங்கப்படும் வேலைகளுக்கு இச்சட்டம் பொருந்தும். […]

Categories
மாநில செய்திகள்

இளைஞர்களே…. உங்களுக்கான அரிய வாய்ப்பு…. யாரும் மிஸ் பண்ணிடாதிங்க….!!!!

தமிழகத்தில் மாவட்ட அரசு வேலை வாய்ப்பு மையங்களில் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக அடிக்கடி தனியார் துறை வேலைவாய்ப்புகள் நடைபெறும். கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்தது. தற்போது அரசு ஊரடங்கு தளர்வுகள் அறிவித்து வந்த நிலையில் அதன் ஒரு பகுதியாக தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்த அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் வாரந்தோறும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. இதனால் வேலையற்ற இளைஞர்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில் தென்காசி […]

Categories
வேலைவாய்ப்பு

641 காலிப்பணியிடம் ….இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தில் வேலை …. உடனே அப்ளை பண்ணுங்க ….!!!

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தில் காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது இதற்குத் தகுதி மற்றும் ஆர்வமுள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். காலியிடங்கள் : Technician – 641 பணியிடங்கள் கல்வித்தகுதி : அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு : விண்ணப்பதாரர்களின்  குறைந்தபட்ச வயது  18 ஆகவும், அதிகபட்ச வயது 30 ஆகவும் இருக்க வேண்டும் . அரசு விதிகளின் படி வயதுத் […]

Categories
வேலைவாய்ப்பு

NTPC நிறுவனத்தில் வேலை….!!!!

மத்திய காவல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலி பணியிடங்கள்: 10 பணியின் பெயர்: உதவி சட்ட அதிகாரி விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 7 மேலும் இது பற்றிய முழுமையான விவரங்களுக்ககு : http://careers.ntpc.co.in. இணையதள பக்கத்தை அணுகவும்.

Categories
வேலைவாய்ப்பு

டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலை…. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்….!!!!

மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் தேசிய பால் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம். இந்த பணிக்கு விண்ணப்பிப்பதற்கு வயது வரம்பு 21- 40க்குள் இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பிக்க கடைசி நாள் ஜனவரி மாதம் 15-ஆம் தேதி 2022. M.Sc, B. Tech, Graduate, Master Degree, டிப்ளமோ. மேலும் விவரங்களை அறியவும் விண்ணப்ப படிவத்தினை பெறவும் http:// ndri. […]

Categories
பல்சுவை

நாடு முழுவதும் பொதுத் துறை வங்கிகளில்…. 41,177 காலிப்பணியிடங்கள்…. மத்திய நிதி அமைச்சர் திடீர் விளக்கம்….!!!!

இந்தியாவில் உள்ள 12 பொதுத்துறை வங்கிகளில் உள்ள 41,177 காலிப்பணியிடங்கள் குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார். இதுபற்றிய தகவலை கீழே பார்க்கலாம். கொரோனா தொற்று பரவல் நாடு முழுவதும் அதிக அளவில் இருந்தபோது, நேரடியாக மக்களவை கூட்டத்தொடர் நடத்தப்படவில்லை. இருந்தாலும், காணொளி வாயிலாக கடந்த ஆண்டு முதல் அமைச்சர்கள் கூட்டம் நடந்து வருகிறது. தற்போது நோய்த்தொற்று குறைந்துள்ளதால், நேரடியாக நடத்தப்படுகிறது. நாட்டில் பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கல் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வரும் […]

Categories
மாவட்ட செய்திகள்

5 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு…. அரசு வெளியிட்ட செம ஹேப்பி நியூஸ்…. உடனே போங்க….!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா பரவல் கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு மற்றும் தனியார் துறை மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி வருகின்றனர். அதன்படி தற்போது திருப்பூர் மாவட்டம் காங்கயம் தாலுகாவில் 5 கிராம உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இது குறித்து தாசில்தார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சம் […]

Categories
மாநில செய்திகள்

“ஹேப்பி நியூஸ்”…. தமிழகத்தில் நாளை மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்…. அதிரடி அறிவிப்பு….!!!!

கன்னியாகுமரியில் நாளை 10/12/2021 தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதால் பணி தேடுபவர்கள் இதில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் விதிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில் பெரும்பாலானோர் தங்கள் வேலைகளை இழந்து பொருளாதார ரீதியாக அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் கொரோனா தொற்று குறைந்து வந்ததையடுத்து அரசு பொதுமக்களின் நலன் கருதி ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்தது. வழக்கமாக மாவட்ட அரசு வேலைவாய்ப்பு மையங்களில் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் அவ்வப்போது தனியார் […]

Categories
மாநில செய்திகள்

இளைஞர்களே…. தமிழகத்தில் டிசம்பர் 11ஆம் தேதி மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் சற்று கணிசமாக குறைந்து வரும் நிலையில் பல்வேறு பகுதிகளில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் வருகின்ற டிசம்பர் 11 ஆம் தேதி வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் சார்பில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம் நாமக்கல் மாவட்ட அறிஞர் அண்ணா அரசு கல்லூரி நடைபெற உள்ளது. இந்த முகாமில் 150க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றனர். அதனைத் […]

Categories
மாநில செய்திகள்

இளைஞர்களே மிஸ் பண்ணிடாதிங்க…. தமிழகத்தில் இன்று மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பலரும் வேலை இன்றி தவித்து வருகின்றனர். அதனால் தமிழக அரசு வேலை இல்லா நிலையை போக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி ஒவ்வொரு வாரமும் மாவட்டம்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் தற்போது கடலூர் மாவட்டத்தில் இன்று  50 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கும் மிகப்பெரிய வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப தனியார் நிறுவனங்கள் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

மக்களின் நலன் கருதி… அரசு மருத்துவமனையில் வேலை வாய்ப்பு… கலெக்டர் கூறிய தகவல்..!!

செங்கலபட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று காலத்தில் மருத்துவர்கள் மற்றும் நர்ஸ் வேலைக்கு தகுதியானவர்களுக்கு பணி நியமனம் செய்யப்பட உள்ளதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் தொகுப்பூதிய அடிப்படையில் 3 மாத காலத்திற்கு பணிபுரிய செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் மூலமாக பொது மருத்துவர், முதுநிலை மருத்துவ நுரையில் நிபுணர் தகுதியுடைய  மருத்துவ அலுவலர்கள் மற்றும் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

வேலை வாங்கித் தரேன்னு சொன்னாங்க… வசமாக சிக்கிய இருவர்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள வள்ளலாரை பகுதியில் தீபா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் அக்சயகுமார் என்ஜினியரிங் முடித்துவிட்டு வேலை தேடி வந்துள்ளார். இந்நிலையில் மும்பையில் வேலை வாங்கித் தருவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அக்சயகுமாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலை நம்பி தீபா தரப்பிலிருந்து ஆறு தவணைகளாக ரூபாய் 1 லட்சத்து 16 ஆயிரம் வரை […]

Categories
உலக செய்திகள்

“கொரோனாவால் பறிபோன வேலை”… எங்களுக்கு ஏதாவது வேலை வேண்டும்… வேலைவாய்ப்பு மையத்தின் முன்பு காத்திருக்கும் இளைஞர்கள்…!!

பிரான்சில் உள்ள ஒரு நகரத்தின் வேலைவாய்ப்பு மையத்தில் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். கொரோனாவின் தாக்கத்தால் உலக நாடுகள் அனைத்தும் பெரும் பாதிப்புக்குள்ளாகி விட்டது. பொது முடக்கத்தால் பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரான்சில் உள்ள Marseille என்ற பகுதியில் காலையிலேயே வேலைவாய்ப்பு மையத்தின் முன்பாக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். அந்த வேலைவாய்ப்பு மையத்தில் 85 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு வேலை என்னவென்றால், வேலைவாய்ப்பு மையத்திற்கு வருபவர்களுக்கு இந்த 85 பேரும் […]

Categories
வேலைவாய்ப்பு

மின்வாரியத்தில் ரூ.1,78,000 சம்பளத்தில்…. கொட்டி கிடைக்கும் வேலை…. மிஸ் பண்ணிடாதீங்க…!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலி பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: Assistant Account Officer. காலிப்பணியிடங்கள்: 18 தகுதி: சி.ஏ அல்லது ICWA வில் தேர்ச்சி. வயது வரம்பு: பொதுப்பிரிவினருக்கு 30 வயதிற்குள். சம்பளம்: ரூ.1,78,000. கடைசி தேதி: மார்ச் 16. விருப்பம் உள்ளவர்கள் www.tangetco.gov.inஎன்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

Categories
வேலைவாய்ப்பு

ரூ.15,700 சம்பளத்தில் அலுவலக உதவியாளர் பணி…. நேரடி நியமனம்…. உடனே அப்ளை பண்ணுங்க…!!

அலுவலக உதவியாளர் காலி பணியிடங்கள் நிரப்புவதற்கான நேரடி நியமனம் செய்வதற்கு தகுதி உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுதொடர்பாக ஆதிதிராவிடர் நல ஆணையரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பதவியின் பெயர்: அலுவலக உதவியாளர் Level 1. சம்பளம்: ரூ15 ,700 – ரூ50,000. விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி தேதி: 19.2.2021 கல்வித்தகுதி: 6.2.2021 அன்று உள்ளபடி கீழ்க்கண்ட கல்வித் தகுதியை பெற்றிருக்க வேண்டும். 8 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் – 10 ஆம் வகுப்பு தோல்வி வரை. ஆதிதிராவிடர் […]

Categories
வேலைவாய்ப்பு

போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகைக்கு…. விண்ணப்பிக்க பிப்-7 கடைசி நாள்…!!

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவவர்கள் போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய ஆதிதிராவிட மாணவர்கள் மத்திய, மாநில அரசுகளின் போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி-7 கடைசி நாளாகும். கல்வி நிறுவனங்கள் மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்று பிப்ரவரி 13-ல் இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் மாணவர்கள் விண்ணப்பங்களை எவ்வித தவறுகளுமின்றி பதிவேற்றம் செய்யுமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

Categories
வேலைவாய்ப்பு

B.E பட்டதாரிகளே! ரூ.50,000 சம்பளத்தில்…. ரிசர்வ் வங்கியில் வேலை…!!

ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: JUNIOR ENGINEER. காலி பணியிடங்கள்: 48 கல்வித்தகுதி: டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங், எலக்டிரிக்கல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங். வயது: 20 – 40 . சம்பளம்:ரூ.53,105 விண்ணப்பக் கட்டணம்: ரூ.450 தேர்வு முறை: எழுத்து தேர்வு, நேர்காணல். விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 15

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

சென்னை மெட்ரோவில் வேலை… மாதம் ரூ.90,000 சம்பளம்… உடனே போங்க..!!

சென்னை மெட்ரோ ரெயில் லிமிடெட்டில் (CMRL) இருந்து Track Maintenance பிரிவில் பணியிட அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. பணி: Deputy General Manager (Track Maintenance) காலியிடங்கள்: 01 வயது வரம்பு: அதிகபட்சம் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி: அரசி அங்கிகாரம் பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் சிவில் பாடப்பிரிவில் B.E/ B.Tech முடித்திருக்க வேண்டும். அனுபவம்: இரயில் பாதை கட்டுமானம் / பராமரிப்பு திட்டங்கள் / மெட்ரோ மற்றும் ரயில் திட்டங்கள் போன்ற […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வேலை… சம்பளம் எவ்வளவு தெரியுமா?… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் நிரப்பப்பட உள்ள உதவி புரோகிராமர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: தமிழ்நாடு தகவல் ஆணையம் பணி: உதவி புரோகிராமர் (Assistant Programmer) சம்பளம்: மாதம் ரூ.35,900 – 1,13,500 தகுதி: அறிவியல், புள்ளியியல், பொருளாதாரம், வணிகவியல் துறையில் இளநிலை பட்டம் […]

Categories
வேலைவாய்ப்பு

TMB யில் 22, 000 சம்பளத்தில் வேலை – நாளை கடைசி நாள்…!!

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: அசிஸ்டன்ட் மேனேஜர், Chief மேனேஜர், சீனியர் மேனேஜர், மேனேஜர். பணியிடம்: தமிழகம். வயது: 61 க்குள். சம்பளம்: 22, 000 – 35, 000. விண்ணப்ப கட்டணம்: கிடையாது. தேர்வு முறை: நேர்காணல். விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 2 மேலும் விவரங்களுக்கு www.tmbnet.in /tmb _ careers என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories
வேலைவாய்ப்பு

ரூ.22, 000 சம்பளத்தில்…. TMB வங்கியில் வேலை…. கடைசி தேதி ஜனவரி-2 …!!

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: அசிஸ்டன்ட் மேனேஜர், Chief மேனேஜர், சீனியர் மேனேஜர், மேனேஜர். பணியிடம்: தமிழகம். வயது: 61 க்குள். சம்பளம்: 22, 000 – 35, 000. விண்ணப்ப கட்டணம்: கிடையாது. தேர்வு முறை: நேர்காணல். விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 2 மேலும் விவரங்களுக்கு www.tmbnet.in /tmb _ careers என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories
வேலைவாய்ப்பு

B.E முடித்தவகர்களுக்கு வேலை – உடனே apply பண்ணுங்க…!!

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (DRDO) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: Graguate & Technician Apperenticeship Trainees. காலிப்பணியிடங்கள்: 22 கல்வித்தகுதி: டிப்ளமோ/ BE / B.TECH . சம்பளம்: ரூ. 8000 – ரூ. 9000. பணியிடங்கள்: பெங்களூரு. விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 31 மேலும் விவரங்களுக்கு www. drdo. gov. in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories
வேலைவாய்ப்பு

SBIயில் வேலை…. 452 பணியிடங்கள் – உடனே விண்ணப்பியுங்கள்…!!

எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: Manager, Technical Lead, Engineer, IT security expert. காலிப்பணியிடங்கள்: 452 வயது: 45க்குல் இறுக வேண்டும். கல்வித்தகுதி: DEGEREE, BE/ B.TECH . சம்பளம்: ரூ.23, 700 – ரூ.51, 490 பணியிடம்: இந்தியா முழுவதும். தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு, நேர்காணல். விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 11. மேலும் விவரங்களுக்கு www.sbi.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories
வேலைவாய்ப்பு

உடனே – 18,000 சம்பளத்தில் வேலை…!!

மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறன. சம்பளம்: ரூ.18,000 – 35,000 விண்ணப்ப கட்டணம்: இல்லை நேர்காணல் நடைபெறும் தேதி: டிசம்பர் 30 முகவரி: Central Leather Reasearch Institute, chennai, tamilnadu. கல்வித்தகுதி: M.E/ M.TECH/ B.E/ B.TECH / M.SC/ Bachelor Degree/ Dipolomo. மேலும் விபரங்களுக்கு www. clri. org என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories
வேலைவாய்ப்பு

வேலை – விண்ணப்பிக்க டிசம்பர்.19 வரை அவகாசம்…!!

12ம் வகுப்பு அடிப்படையாக கொண்ட எஸ்எஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் பல கல்வித்தகுதிகளை அடிப்படையாக கொண்டு பல்வேறு தேர்வுகள் எஸ்எஸ்சி தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்டு வருகின்றது. பிளஸ்-2 தேர்ச்சி அடிப்படை கல்வித்தகுதியாக கொண்ட பணிக்கான எஸ்எஸ்சி தேர்வுகளுக்கு  ஆன்லைனில் விண்ணப்பிப்பதில் சர்வர் கோளாறு காரணமாக சிரமம் ஏற்பட்டது. இதை கருத்தில் கொண்டு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி டிசம்பர் 19நள்ளிரவு  11:30 மணி வரை நீட்டிக்கப்படுகிறது. ஆன்லைனில் விண்ணப்பித்தவர்கள் 21ஆம் […]

Categories
வேலைவாய்ப்பு

அரசு வேலை வேண்டுமா…? இதோ அறிய வாய்ப்பு….. ஆரம்ப சம்பளம் ரூ.35,900…!!

தமிழ்நாடு வேளாண்மை துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணியின் பெயர்  ப்ரோக்ராம் அசிஸ்டன்ட் பார்ம் மேனேஜர் ஜூனியர் அசிஸ்டென்ட் டிரைவர் மேற்குறிப்பிட்ட பணிகளில் 44 காலியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பளம் 62,000 முதல் 1,13,500 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கல்வித் தகுதி எட்டாம் வகுப்பு தேர்ச்சி பிஎஸ்சி டிகிரி வயது வரம்பு 18 முதல் 30 வரை தேர்வு முறை எழுத்துத் தேர்வு நேர்காணல் தேர்வு விண்ணப்பிக்க கடைசி தேதி […]

Categories
மாநில செய்திகள்

அரசு மருத்துவமனைகளில் பணி – உத்தரவு செல்லும்

மருத்துவ மேற்படிப்புகளில் தமிழக மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகள் 2 ஆண்டுகள் அரசு மருத்துவமனைகளில் பணி புரிய வேண்டும் என்று உத்தரவு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறக்கூடிய மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ மேற்படிப்பு பயிலும் மாணவ, மாணவியர் படித்து முடித்தவுடன் இரண்டு ஆண்டுகள் கட்டாயம் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும் என்று நிபந்தனை உள்ளது. இரண்டு ஆண்டுகள் பணி முடித்தால் மட்டுமே சான்றிதழ்கள் திரும்ப […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

10,906 காவலர் பணி… ஆன்லைனில் விண்ணப்பம்… இன்றுமுதல் தொடக்கம் …!!

தமிழகத்தில் 10,906 காவலர் பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில் அதற்கு தேர்வு நடைபெற இருக்கிறது. இந்த தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் விதமாக அனைத்து நடைமுறைகளும் எளிதாக்கப்பட்டுள்ளது. இந்த காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக காவல்துறையில் ஓய்வு உள்ளிட்ட பல காரணங்களினால் பணியிடங்கள் காலி ஆகும் போது இரண்டாம் நிலைக் காவலர்கள் சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்வு செய்யப்படுகின்றனர். சிறப்பு காவல்படை, ஆயுதப்படை, தீயணைப்புத் துறை ,சிறைத்துறை […]

Categories

Tech |