Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் “10 லட்சம்” பேருக்கு வேலை வாய்ப்பு…. பிரதமர் மோடி சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!!

குஜராத் மாநிலத்தில் கடந்த சனிக்கிழமை மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலமாக பேசினார். அவர் பேசியதாவது, பல்வேறு பணியிடங்களில் வேலையில் அமர்வதற்கான கடிதங்களை பெற்றுள்ள இளைஞர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். குஜராத் மாநிலம் தற்போது விரைவாக முன்னேறி வருகிறது. பஞ்சாயத்து சேவை வாரியத்தில் 5000 பேருக்கும், துணை ஆய்வாளர் மற்றும் லோக் ரஷக் நியமன வாரியத்தில் 8000 பேருக்கும் விரைவாக வேலை வாய்ப்புகளை வழங்கிய மாநில அரசுக்கும் முதல்வருக்கும் […]

Categories
உலக செய்திகள்

10 லட்சம் வேலைவாய்ப்புகள்…… ரெடியா மக்களே?….. இந்த நாட்டில் சூப்பர் வாய்ப்பு….!!!!

கனடாவில் மே 2021 ஆம் ஆண்டு முதல் 10 லட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. நீங்கள் எக்ஸ்பிரஸ் நுழைவு மூலமாக கனடா பிஆர் பதிவில் விண்ணப்பிக்க விரும்பினால் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. கனடாவில் 10 லட்சத்துக்கும் அதிகமான வேலைகள் காலியாக உள்ளது. கனடாவில் அதிக வேலை வாய்ப்பு விகிதம், குறைந்த வேலையின்மை விகிதத்துடன் இணைந்து புலம்பெயர்ந்தோருக்கு பணியிடங்களை நிரப்புவதற்கான வாய்ப்பு கொடுக்கப்பட்டு வருகின்றது. அதன்படி தற்போது 2022 ஆம் ஆண்டில் 4 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் இன்று(10.06.22) இளைஞர்களுக்கு…. மறக்காம உடனே போங்க….!!!!

தமிழகத்தில் கொரோனாவிற்கு பிறகு வேலை வாய்ப்புகள் குறைந்துள்ளது. இதனால் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது அரசு பணியில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அதன் மூலம் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் சென்னையில் ஜூன் 10ஆம் தேதி (இன்று) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற […]

Categories
மாநில செய்திகள்

சென்னை இளைஞர்களே…. நாளை காலை 10 மணிக்கு…. மறக்காம போங்க….!!!!

தமிழகத்தில் கொரோனாவிற்கு பிறகு வேலை வாய்ப்புகள் குறைந்துள்ளது. இதனால் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது அரசு பணியில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அதன் மூலம் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் சென்னையில் ஜூன் 10ஆம் தேதி (நாளை) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற […]

Categories
மாநில செய்திகள்

கோவையில் வேலை வாய்ப்புகள்… முதல்வர் அறிவிப்பு..!!

கோவையில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள முதல்வர் பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது: ” கோவையில் விரைவில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்படும். அதன்பின் வெளிநாட்டுக்கு இணையாக வர்த்தகம் நடக்கும். தூய்மை மிக்க நகரமாக, வேலைவாய்ப்பு மிக்க நகரமாக, தென் இந்தியாவிலேயே மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்த கூடிய நகரமாக கோவை திகழும். கோவையில் ராணுவ தளவாட உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். என்று கோவை மக்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளார். வேறு […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்… இந்திய தபால் துறையில் சூப்பர் வேலை..!!

இந்தியா தபால் நிறுவனத்தில் கர்நாடாக தபால் வட்ட ஆட்சேர்ப்பில் 2020 ஆம் ஆண்டிற்கான கிராம தபால் அலுவலர் பணிக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 20.01.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும். நிறுவனம்: இந்திய தபால் கர்நாடகா வட்டம் பணி: கிராம தபால் அலுவலர் கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு வேலைக்கான இடம்: பெல்காம், பெல்லாரி, பிதர், தார்வாட், குல்பர்கா, பெங்களூர், ரைச்சூர், ஹாசன், சித்ரதுர்கா, ஹவேரி, […]

Categories

Tech |