Categories
அரசியல் மாநில செய்திகள்

C.M ஸ்டாலினுக்கு அழுத்தம் கொடுக்க போறேன்: கோட்டை நோக்கி பேரணி அறிவித்த வேல்முருகன்…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்,  சட்டமன்றத்தில் நீங்கள் கவனித்திருப்பீர்கள் என்று நினைக்கின்றேன்.  சட்டமன்றத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என்று நான் வலியுறுத்தி பேசி இருக்கிறேன். அதுபோன்று வன்னியர்களுக்கு இயற்றப்பட்ட 10.5% இட ஒதுக்கீடு உயர்நீதிமன்ற,  உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. நீங்கள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, அந்தந்த ஜாதிகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு சமூக நீதி வழங்குவதற்கு காலதாமதம் ஆகும் என்று சொன்னால்,  உடனடியாக 10.5 சதவீதத்தை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியது போல், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரஜினி, விஜய், அஜித் யாராக இருந்தாலும்…. நாங்க போராளிகள் கூட்டம்…. சினிமா பற்றி கேட்காதீங்க… நச்சுன்னு பேசிய வேல்முருகன்…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், இனி  தமிழ்நாடு அரசு பதவிகள் பெற வேண்டும் என்று சொன்னால், தமிழ் எழுத – படிக்க தெரிய வேண்டும். பேச தெரிய வேண்டும். தமிழில் வைக்கின்ற தேர்வில்  தேர்ச்சி பெற வேண்டும் என்கின்ற ஒரு சட்டத்தை கொண்டு வந்து சட்டமன்றத்தில், போராடி பேசி – வாதாடி – போராட்டத்தின் மூலமாக சட்டமன்ற பேச்சின் மூலமாக கொண்டு வந்தது தமிழக வாழ்வுரிமை கட்சி. தமிழ்நாட்டில் இருக்கின்ற பெப்சி தொழிலாளர்களோ, […]

Categories
மாநில செய்திகள்

100% கொடுங்க… நச்சுன்னு கேட்ட வேல்முருகன்… தமிழக அரசுக்கு சூப்பர் கோரிக்கை…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், தமிழ்நாட்டின் வேலை தமிழர்களுக்கே உறுதி செய்யப்பட வேண்டும். மாநில அரசு வேளையில் 100%, மத்திய அரசு மற்றும் தனியார் துறைகளில் 90 சதவீதம் வேலைவாய்ப்பை உறுதி செய்ய உரிய சட்டத்தை தமிழக அரசு இயற்றிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன். எல்லா மாநிலங்களிலும் அந்த மாநில அரசுகளில் 100 சதவிகித அந்த மாநில மக்களுக்குத் தான் வேலை வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். எதையும் நான் புதிதாக கேட்கவில்லை, மத்திய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழ்நாட்டுக்குள் ஒன்றரை கோடி பேர் நுழைச்சுட்டாங்க: ஆர்.என் ரவியை உடனே துக்குங்க சொன்ன வேல்முருகன்…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்,  தமிழ்நாட்டில் உட்கார்ந்து கொண்டு அரசியல் பேசி வருகின்ற தமிழக ஆளுநரை..  ஒன்றிய பாரதிய ஜனதா அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அதுபோன்று தமிழ்நாட்டில் வட மாநிலத்தவர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து,  தற்போது ஒன்றரை கோடி பேருக்கு மேல் தமிழ்நாட்டில் இருப்பதாக தகவல் வருகிறது. ஆதலால் இதை ஒழுங்குபடுத்த… கட்டுப்படுத்த… வடகிழக்கு மாநிலங்களில் இருப்பது போல் state entry line பர்மிட் முறையை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

1இல்ல 2இல்ல 30 வருஷம்…. அண்ணி, அண்ணின்னு சொல்லி…. C.M குடும்பத்தில் ஒருவரான வேல்முருகன்… !!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், அணைக்கு ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் எனக்கு பக்கத்தில் கவர்னர், முதலமைச்சர், டிஜிபி, மூத்த அமைச்சர் துரைமுருகன் அடுத்த சீட்டு எனக்கு தான். நானு, ஜிகே மணி, செல்வ பெருந்தகை, ஜவாஹிருல்லா பக்கத்து, பக்கத்து இருக்கையில் இருந்தோம். உதயநிதி ஒவ்வொரு டேபிலா  வந்து பார்த்துட்டு போகும் நாங்க ஜாலியா ஜாலியா சிரிச்சு பேசிட்டு இருந்தோம். அது எடுத்து வெட்டி, ஒட்டி போட்டு இருக்காங்க. நான் சால்வை கொடுத்தது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அண்ணன் உதயநிதி…! வயதில் சின்னவர் தான்… ஏன் அப்படி கூப்பிடுறேன் ? வேல்முருகன் விளக்கம் …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், ஒருவரை அமைச்சரவையில் சேர்க்கலாம்,  நீக்கலாம் என்ற அதிகாரத்தை இந்திய அரசியலமைப்புச் சட்டம் அந்தந்த மாநில முதலமைச்சருக்கு வழங்கி இருக்கிறது. உதயநிதி கட்சியின் இளைஞரணி செயலாளர், சட்டமன்ற உறுப்பினர், அந்த அடிப்படையில் திமுக கட்சிக்கும்,  மாண்புமிகு தமிழக முதல்வருக்கு இருக்கின்ற அதிகாரம். பொது மக்களாகிய நாம் நம்முடைய கருத்துக்களை,  விமர்சனங்களை முன் வைக்கலாமே தவிர,  அவருடைய அதிகாரத்தில்  நாம் யாரும் தலையிட முடியாது. உதயநிதியை அண்ணன் என சொன்னது […]

Categories
மாநில செய்திகள்

தீக்குளித்து வேல்முருகன் பலி: பழங்குடியினர் சாதிச்சான்றிதழ் வழங்குவதை இலகுவாக்கிட வேண்டும்…. வி.சி.க தலைவர் திருமா வேண்டுகோள்..!!

தீக்குளித்து வேல்முருகன் பலியான நிலையில், பழங்குடியினர் சாதிச் சான்றிதழ் வழங்குவதிலுள்ள சிக்கல்களை ஆய்வுசெய்ய ஆணையம் ஒன்றை அமைத்திட வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.. இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பகுதியைச் சார்ந்த வேல்முருகன் என்பவர் அண்மையில் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து பலியான அவலம் மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது மனைவி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் சங்கிகள் அதிகமாகிட்டாங்க – வேல்முருகன் எச்சரிக்கை …!!

தமிழக ஆளுநரை ஒன்றிய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும், NIA என்கின்ற ஒன்றிய அரசின் இந்த புலனாய்வை, உடனடியாக கலைக்க வேண்டிய ஒன்று உபா என்கின்ற சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், பாஜக, ஆர்.எஸ்.எஸ் உங்களுடைய கொட்டம், உங்களுடைய அடாவடி உங்களுடைய அநியாய பேச்சுகள்,  உங்களுடைய அநியாய கொலைகள், உங்கள் அநியாய குண்டுவெடிப்புகள்,  கல்பூர்கி போன்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

C.M கைல தான் போலீஸ் இருக்கு…! உடனே உத்தரவு போடுங்க… RSSக்கு முடிவு கட்டுங்க ..!!

மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் அவர்களுக்கு சொல்லுகிறேன்….  நாங்களும் முகநூல் பக்கங்களையும், வாட்ஸ் அப்  குழுக்களிலும், ஊடக விவாதங்களிலும், செய்திகளிலும், நாளுக்கு நாள் கவனித்துக் கொண்டிருக்கிறோம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோழர்களாலும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவு சக்திகளாலும்,  இன்றைக்கு எதிர்கொள்ள முடியாத மிக மோசமான அவதூறுகளையும், மிக மோசமான வழிபாடுகளையும், பாசிச சங்பரிவார பாரதிய ஜனதா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்து இந்துன்னு சொல்லி… பாஜக கொக்கரிக்குது… RSSயை அடக்கணும்…! வேல்முருகன் ஆவேசம் ..!!

மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மதத்தின் பெயரால் இந்த மண்ணில் மக்களை கூறு போட்டு, ஒரு இன துவேஷத்தை உருவாக்கி, ஒரு மத வெறியை உருவாக்கி, மனித நேயத்தை கொன்று குவித்து, நாங்கள் இந்து என்ற போர்வையில் இந்து ராஷ்ட்ரம் அமைப்போம் என்கின்ற போர்வையில்,  இந்தியா முழுக்க ஒரே உணவு என்கிறாய். இந்தியா முழுக்க ஒரே சட்டம் என்கிறாய்,  இந்தியா முழுக்க ஒரே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கையில் திரிசூலம், வேலு, ஈட்டி இருக்கு..! RSSஐ தூள் தூளாக்கிடுவோம்…! செம போடு போட்ட வேல்முருகன் ..!!

மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்,  11ஆம் தேதி மாலை 4 மணிக்கு அண்ணன் திருமா உள்ளிட்ட ஜனநாயக சக்திகள் அறைகூவல் விடுத்து இருக்கிற அந்த மனிதசங்கிலி என்பது மனிதநேயத்தை  காப்பதற்காக விடுக்கப்பட்ட மாபெரும் மனித சங்கிலி. நான் கேட்கிறேன்…. 45க்கும் மேற்பட்ட இயக்கங்கள், அரசியல் கட்சிகள், மாபெரும் அறப்போர் இயக்கங்கள்,  எதிரி எத்தனை பெரிய ஆயுதம் கொண்டு வந்தாலும், தன் நெஞ்சுரத்தால் தூள்தூளாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எங்களை பகைக்காதீங்க…! பாடம் புகட்டிடுவோம்…. ரெடியா இருக்கோம்… பாஜகவை எச்சரித்த வேல்முருகன் ..!!

மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், ஒரு பாசிச சங்பரிவாரக் கும்பல்கள் வேட்டையாடி கொண்டிருக்கிறான். இமயம் முதல் குமரி வரை ஜனநாயக சக்திகளை வேட்டை ஆடுகின்றான். மிகப்பெரிய எழுத்தாளர்களை, மிகப்பெரிய சிந்தனையாளர்களை, மிகப்பெரிய சமூக சீர்திருத்தவாதிகளை சுட்டு படுகொலை செய்கிறது ஆர்எஸ்எஸ் கும்பல். அதிகாரபூர்வமாக நீதிமன்ற நீதியரசர்களால்…. இந்தியாவில் 18க்கும்  மேற்பட்ட வெடிகுண்டுகளில் சம்மந்தப்பட்டது ஆர்எஸ்எஸ் இயக்கம் என்று நீதிமன்றங்களால் வாதிடபட்ட ஒரு கும்பலின் தலைவனை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இமயம் முதல் குமாரி வரை…. வேட்டையாடும் RSS… அரண்டு போன DMK கூட்டணியினர் ..!!

மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், ஒன்றிய அரசு இஸ்லாமிய இயக்கங்களுக்கு தடைவிதித்தது என்ற செய்தி அறிந்து,  இந்தியாவின் எந்த மாநிலத்திலும் முன்னெடுக்காத ஒரு நடவடிக்கையை தமுமுகவோடு, மனிதநேய மக்கள் கட்சியோடு தமிழ்நாட்டில் ஏனைய இயக்கங்களோடு, அரசியல் முரண்பட்ட கருத்துக்கள் உள்ள  இயக்கமாக இருந்தாலும், தமிழ்நாட்டில் இருக்கிற அந்த இயக்கத்தின் உடைய அலுவலகங்களிலே நமது காவல்துறை அவ்வளவு போர்க்கால அடிப்படையில் அங்கு இருக்கிற உணவு பண்டங்கள், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வேடிக்கை பாக்காதீங்க…! தட்டி, உள்ளே தூக்கி போடுங்க… பாஜக ஆட்டத்தை அடக்குங்க… முதல்வருக்கு பரபரப்பு கோரிக்கை…!!

மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், உங்களுடைய நிதியமைச்சர் உடைய வண்டியை நோக்கி ஒரு பெண்ணை அனுப்பி செருப்பால் அடிக்கிறார், முதலமைச்சர் உடைய கட்டவுட்களை கொளுத்துகின்றார்கள், முதலமைச்சர் உடைய கொடும்பாவியை கொளுத்துகின்றார்கள். முதலமைச்சர் உடைய சுவரொட்டிகளை கிழிக்கிறார்கள். எல்லா அநியாய, அக்ரமங்களையும்  ஆட்டுக்குட்டி அண்ணாமலை செய்து கொண்டிருக்கிறான். தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில், ஒரு அரசியல் கட்சியின் தலைவனாக அண்ணாமலை என்கின்ற இந்த தலைவன் பொறுப்பேற்ற பிறகு, […]

Categories
மாநில செய்திகள்

மத்திய பாஜக அரசின்… 1இல்ல… 2இல்ல… ”அந்த 3சட்டம்” வேல்முருகன் பரபரப்பு பேச்சு ..!!

அதிகார திமிர் பிடித்த ஆளுநரை ஒன்றிய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும்.  NIA என்கின்ற ஒன்றிய அரசின் இந்த புலனாய்வை, உடனடியாக கலைக்க வேண்டும். உபா என்கின்ற சட்டம் நீக்கம் செய்ய வேபண்டும் என்ற 3 கோரிக்கையை வைத்து  மனிதநேய மக்கள் கட்சி நடத்திய போராட்டத்தில் பங்கேற்று பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், உபா என்கின்ற சட்டமும்  இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும்,  இந்தியாவின் ஒற்றுமைக்கும், இந்தியாவின் சமூக நீதிக்கும், இந்தியாவின் ஜனநாயக தன்மைக்கும்,  யாரெல்லாம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”அடாவடி ஆட்சி” யாராக இருந்தாலும் கவலையில்லை… C.M ஸ்டாலினுக்கு சொல்ல வேண்டாம்…! வேல்முருகன் காட்டமான விமர்சனம் ..!!

மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், எந்த நேரத்திலும்,  எவரை வேண்டுமானாலும் கைது செய்வோம், அதிலும் குறிப்பாக இஸ்லாமியர்கள் என்று சொன்னால் நாங்கள் எவரிடத்திலும் அனுமதி கோர வேண்டிய அவசியமில்லை,  மாநில சுயாட்சிக்காக  இயக்கம் தொடங்கிய திராவிட முன்னேற்றக் கழக அரசின் அனுமதி அவசியம் இல்லை. தமிழ்நாடு முதலமைச்சருக்கு ஒரு தகவல் என்கின்ற அடிப்படையில் கூட அவருக்கு நாங்கள் தகவல் சொல்ல வேண்டிய அவசியமில்லை. எங்களை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மனுதர்ம சட்டம்… பூணூல் சட்டம்…. மனு ஸ்ருமிதி சட்டம்… என காலில் போட்டு மிதிக்காங்க …!!

மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், ஒன்றிய பாசிச சங்பரிவார கும்பலால் ஆர்எஸ்எஸ் கும்பல்களால் தமிழகத்தின் ஆளுநராக பொறுப்பேற்று இருக்கின்ற தமிழக ஆளுநர் அவர்கள், பொறுப்பேற்ற காலத்திலிருந்து இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும், சட்டத்திற்கு மதிப்பளிக்காமலும், தொடர்ந்து தான்தோன்றித்தனமாக தன்னுடைய அதிகாரத்தை செலுத்தி வருகிறார். தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசு, தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்கள்,  இவர்களால் தமிழகத்தில் நிறைவேற்றப்படுகின்றன எந்த ஒரு சட்டத்தையும் அனுமதித்து, கையொப்பமிட்டு, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சங்கிகளின் கொட்டம் அதிகமாகிட்டு..! இனி தமிழகம் தாங்காது… அரசை எச்சரித்த வேல்முருகன் ..!!

இஸ்லாமிய இயக்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்,இஸ்லாமியர்கள் பெரும்பாலும் வாழுகின்ற பகுதிகளிலும், கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழ்கின்ற பகுதிகளிலும், பல்லாயிரக்கணக்கான வணிக நிறுவனங்களை இஸ்லாமியர்கள் நடத்துகின்ற பகுதிகளிலும், திட்டமிட்டு ஊர்வலம் என்கின்ற பெயரிலே, சூறையாடுவதற்கும்,  எனது இஸ்லாமிய சகோதரர்கள் தங்கள் ரத்த வேர்வை சிந்த சிந்த உழைத்து பிரியாணி குண்டாவை அவன் உருவாக்கினால்,  அதை தூக்கி கொண்டு போவதற்கும்  பேரணி நடத்துகின்ற கும்பல்களே….  இதில் என்னத்தை சாதிக்க போறீங்க நீங்க ?இந்தியாவின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அநியாயம், அக்கிரமம்…! பாஜக தலைவரா எப்போ வந்தாரோ…. அப்பே இருந்தே யாரையும் மதிக்கல… அண்ணாமலை மீது கடும் பாய்சல் ..!!

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பொதுக்கூட்டத்தில் பேசும் போது, உங்களுடைய நிதியமைச்சர் உடைய வண்டியை நோக்கி ஒரு பெண்ணை அனுப்பி செருப்பால் அடிக்கிறார், முதலமைச்சர் உடைய கட்டவுட்களை கொளுத்துகின்றார்கள், முதலமைச்சர் உடைய கொடும்பாவியை கொளுத்துகின்றார்கள். முதலமைச்சர் உடைய சுவரொட்டிகளை கிழிக்கிறார்கள். எல்லா அநியாய, அக்ரமங்களையும்  ஆட்டுக்குட்டி அண்ணாமலை செய்து கொண்டிருக்கிறான். அண்ணாமலை என்கின்ற இந்த தலைவன் பொறுப்பேற்ற பிறகு, தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்களை,  தலைமைகளை,  ஜனநாயக சக்திகளை மிக மோசமாக, மிக நாகரிகமாக,  மிக ஒருமையில், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இஸ்லாமியர்களின் பிரியாணி அண்டாவை ஆட்டைய போட பேரணி நடத்தும் RSS.. Velmurugan ஆவேசம்..

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பொதுக்கூட்டத்தில் பேசும் போது, இஸ்லாமியர்கள் பெரும்பாலும் வாழுகின்ற பகுதிகளிலும், கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழ்கின்ற பகுதிகளிலும், பல்லாயிரக்கணக்கான வணிக நிறுவனங்களை இஸ்லாமியர்கள் நடத்துகின்ற பகுதிகளிலும், திட்டமிட்டு ஊர்வலம் என்கின்ற பெயரிலே, சூறையாடுவதற்கும், எனது இஸ்லாமிய சகோதரர்கள் தங்கள் ரத்த வேர்வை சிந்த சிந்த உழைத்து பிரியாணி குண்டாவை அவன் உருவாக்கினால்,  அதை தூக்கி கொண்டு போவதற்கும்  பேரணி நடத்துகின்ற கும்பல்களே….  இதில் என்னத்தை சாதிக்க போறீங்க நீங்க ? இந்தியாவின் பன்முக […]

Categories
அரசியல்

“பாஜக அரசு நம் உரிமைகளை காலில் போட்டு மிதிக்கிறது” முதல்வருக்கோ தினம் 1000 வேலைகள்…. வேல்முருகன் கடும் ஆவேசம்….!!!!

சேலம் மாவட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் மத்திய அரசால் வஞ்சிக்கப்படும் என்ற தலைப்பில் ஒரு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கி பேசினார். அவர் மத்திய அரசால் தினந்தோறும் நாம் எந்த அளவுக்கு வஞ்சிக்கப்படுகிறோம் என்பதை தினந்தோறும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். நாம் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருள்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பாஜக அரசு தற்போது இருக்கும் பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக மாற்றுவதில் தான் கவனம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மிரட்டலாம்னு நினைக்காதீங்க….! DMK கணக்கில் தான் இருக்கீங்க …!! Velmurugan vs சபாநாயகர் Appavu வாக்குவாதம்..!!

தமிழக சட்டப்பேரவையில் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன், மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தென் மாவட்ட மக்களின் நீர் ஆதாரமாகவும், குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளை வாழ வைக்கின்ற முல்லை பெரியார் அணையில்  வல்லுநர் குழு 152 அடியாக நீரை உயர்த்தலாம் என்று பரிந்துரை செய்திருக்கிறது. ஆதலால் 152 அடி உயர்த்துவதற்கும்,  நீரை தேக்குவதற்கும் உரிய நடவடிக்கைகளை நம்முடைய முதலமைச்சர் அவர்களும்,  நீர்ப்பாசனத்துறை அமைச்சர்களும் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு… தொடர்ச்சியாக தமிழ்நாட்டைச் சேர்ந்த […]

Categories
அரசியல்

“சொத்துவரியை பாதியாக குறைக்க வேண்டும்…!!” தமிழக அரசுக்கு வேல்முருகன் வேண்டுகோள்…!!

சொத்து வரி உயர்வை குறைக்க வலியுறுத்தி பண்ருட்டி வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி களின் சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. இதற்கு காரணம் ஒன்றிய அரசு தான் என தமிழக அரசு கூறியுள்ளது. அதன்படி உள்ளாட்சி அமைப்புகளில் நலத்திட்ட உதவிகள் செய்யப்பட வேண்டுமெனில் இந்த சொத்து வரி உயர்வு அமல்படுத்தப்பட வேண்டும் என ஒன்றிய அரசு கூறியுள்ளதாக மாநில அரசு […]

Categories
அரசியல்

“திருமாவுக்கு தில் இருந்தா ஸ்டாலினிடம் கேட்க சொல்லுங்க.!!” எல்.முருகன் காட்டம்…!!

புதுச்சேரி மாவட்டத்தில் “கூட்டாட்சி கோட்பாடும் நாடாளுமன்ற ஜனநாயகமும்” என்ற தலைப்பில் கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது, மக்களுக்கு பகுத்தறிவு என்ற ஒன்று ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே இதிகாசத்தில் உள்ள ராமாயணம் மகாபாரதம் போன்ற குப்பைகளை மக்கள் மூளையில் திணிக்கின்றனர் எனக் கூறினார். அதோடு இந்தியர்களை மதத்தின் பெயராலும் சாதியின் பெயராலும் பிரிக்கின்றனர் எனவும் சிறுபான்மையினர் மத்தியில் வெறுப்பு அரசியலை விதைக்கின்றனர் திருமாவளவன் பேசியிருந்தார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திருப்பி அடிக்கும் ஸ்டாலின்…! பாராட்டிய வேல்முருகன்…. அப்படி என்ன நடந்துச்சு ?

ஆளுநரை திரும்ப பெற போராட்டம் நடத்திய பின்பு செய்தியாளர்களிடம்  பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், தமிழ்நாட்டில் இருக்கின்ற 8 கோடி மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற….  உலகம் முழுவதும் வாழ்கின்ற 12 கோடி தமிழ் மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கின்ற தமிழக சட்டமன்றம் இயற்றிய  நீட் விலக்கு மசோதாவை 142 நாட்கள் கிடப்பில் போட்டுவைத்து, ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்காமலும், ஒன்றிய அரசின் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்காமலும், தமிழக ஆளுநர் அவர்கள் தான் தோன்றி தனமாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அந்த 4பேரு எதிர்க்கிறார்கள்…! பாஜகவின் ஊதுகுழல் வேண்டாம்… அவரை திருப்பி அனுப்புங்க…!!

ஆளுநரை திரும்ப பெற போராட்டம் நடத்திய பின்பு செய்தியாளர்களிடம்  பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், நீட்டை  தமிழக மக்கள் எதிர்க்கிறார்கள், தமிழ்நாட்டில் இருக்கின்ற அனைத்து கட்சிகளும் எதிர்க்கின்றது. தமிழக மக்களால் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட 234 எம்.எல். ஏக்களும் 4 எம்எல்ஏக்கள் பிஜேபியை தவிர அனைவரும் எதிர்க்கிறார்கள். மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவது தான் சட்டமன்றம். அந்த சட்டமன்றத் தீர்மானத்தை நிறைவேற்றி விதிவிலக்கு கோருகின்றது. இந்திய அரசியலமைப்பின் பால் கண்டிப்பாக ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளித்து, […]

Categories
அரசியல்

அதென்ன தமிழ்நாட்டுக்கு மட்டும் ஓர வஞ்சனை…. ? இது சரியில்ல….! மத்திய அரசை சீண்டிய வேல்முருகன்….!!!

தமிழ்நாட்டிற்கு மட்டும் மழை வெள்ள நிவாரண நிதி அளிப்பதில் மத்திய அரசு ஓரவஞ்சனை செய்திருக்கிறது என்று வேல்முருகன் குற்றம்சாட்டியிருக்கிறார். தமிழ்நாட்டின் வாழ்வுரிமை கட்சி தலைவரான பண்ருட்டி வேல்முருகன் இது குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, தமிழகத்தில் கடந்த நவம்பர் மாதத்தில் கனமழை பெய்து விவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டது. விவசாயிகள் கடும் பாதிப்படைந்தனர். திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, நாகை, மயிலாடுதுறை மற்றும் கடலூர் போன்ற டெல்டா மாவட்டங்களில் நெற்கதிர்கள் சம்பா அறுவடைக்கு தயாரான நிலையில், […]

Categories
மாநில செய்திகள்

பாசிச பாஜக மதிப்பளிக்கல…! கல்வியில் இருந்து அகற்ற நீட்… வேல்முருகன் சாடல் ..!!

நீட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், இந்த நீட் ஏன் நாம் எதிர்க்க வேண்டும், ஏன் இந்த நீட் தமிழ்நாட்டில் இருந்து விரட்டி அடிக்கப்பட வேண்டும் என்பதை என்னை விட மிக சிறப்பாக நம்முடைய அருமை சகோதரர்  பிரின்ஸ் கஜேந்திரபாபு அவர்கள் மிக விளக்கமாக மாணவர்களுக்கு புரிகின்ற வகையில் எளிய முறையில் சொல்வார்கள். நானும் இதே இடத்தில் இந்த நீட்டுக்காக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மோடியின் சர்வாதிகார அரசு.. கைப்பாவையாக தமிழக ஆளுநர்… வேல்முருகன் ஆவேசம் ..!!

நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க கோரி நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், தமிழ்நாட்டில் இருக்கின்ற அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கின்ற மாணவ செல்வங்களுடைய மருத்துவ கல்வி கனவை இன்றைக்கு நாசமாக்குகின்ற ஒரு மோசமான செயலாகத்தான் மத்திய அரசு செய்திருக்கிறது. இதைத்தான் இந்த அனைத்து இந்திய பெருமன்றம் கண்டிக்கிறது. மேடையிலே அமர்ந்திருக்கின்ற இன்றைக்கு நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினராக இந்தாலும் சரி,  திராவிட முன்னேற்றக் கழகமாக […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

இது மக்கள் விரோத அரசு…. மாணவர் விரோத அரசு…. ஏற்க மறுக்கும் வேல்முருகன் …!!

நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க கோரி நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், இன்றைக்கு தொடர் போராட்டங்களின் ஊடாக 700க்கும் மேற்பட்ட உயிர்களை பலிகொடுத்து விவசாயிகள் தங்கள் வாழ்வுரிமையை காத்து  இருக்கிறார்களே, அவர்களை கேட்காமல் அவர்களுக்கு எதிரான சட்டங்களை கொண்டு வந்து விவசாயிகள் மீது திணிப்பது, ஆக இதைத்தான் இந்த ஒன்றிய அரசு தொடர்சியாக செய்து கொண்டிருக்கிறது. அதில் ஒருவகை சட்டம் தான் இந்த நீட்டிற்கான சட்டம். ஆக […]

Categories
மாநில செய்திகள்

பெட்ரோல், சிலிண்டர் விலை உயர்வு…. சீர்குலையும் மக்கள் வாழ்க்கை…. வேல்முருகன்….!!!

தமிழகத்தில் பெட்ரோல், டீசல்,எரிவாயு சிலிண்டர், விலையானது தொடர்ந்து உயர்ந்து கொண்டு வருவதால் மக்களுக்கு அரசு மீது உள்ள நம்பிக்கையை சீர்குலைத்து விடும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார். இதனையடுத்து திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது, பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர், விலையால் மக்கள் நிம்மதியாக வாழ முடியவில்லை. மேலும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக வேளாண் சட்டங்கள் இருப்பதாகவும், அதுபற்றி பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன் நேரில் விவாதிக்க தயார் என்றும் அவர் […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களின் நெஞ்சங்களில்… பால் வார்த்தார் முதல்வர்…. வேல்முருகன் நன்றி…!!!

புதிய அறிவிப்புகள் மூலமாக அரசு ஊழியர்களின் நெஞ்சங்களில் பால் வார்த்து உள்ளார் முதலமைச்சர் என்று சட்டப்பேரவையில் வேல்முருகன் பேசியுள்ளார். சட்டசபையில் விதி எண் 110-ன் கீழ் முதல்வர் ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்தார். அதில் இடம்பெற்றிருந்ததாவது: அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அகவிலைப்படி உயர்வு 1.1.2022 முதல் வழங்கப்படும். அகவிலைப்படி அமல்படுத்துவதால் 16 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். அரசுப்பணிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். சத்துணவு ஊழியர்களின் ஓய்வு பெறும் […]

Categories
அரசியல் புதுச்சேரி மாநில செய்திகள்

தென்மாநிலத்தில் பாஜக வெற்றி தொடங்கியது – உற்சாகத்தில் தமிழக பாஜக …!!

புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்ததன் மூலம் பாஜகவின் கொள்கை தென் மாநிலத்திலும் வெற்றியை தொடங்கி உள்ளதாக தமிழக பாஜக தலைவர்கள் எல்.முருகன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்திற்கு ராகுல் காந்தி வந்து சென்றதால் தமிழகத்திலும் காங்கிரஸ் அழிந்துபோகும் என்று கூறினார். புதுச்சேரியில் எம்எல்ஏக்களுக்கு பேரம் பேசவில்லை எனவும், அந்த குற்றச்சாட்டை ஸ்டாலின் நிரூபிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வந்திருக்கின்றனர். மேலும், காங்கிரஸ் துடைத்தெறிய பட்டு இருக்கின்றது. காங்கிரஸ் முதலமைச்சரின் இயலாமையால் அவர்களுக்கு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சீட்டுக்கும், நோட்டுக்கும் கூட்டணி – பாமகவை வெச்சு செஞ்ச வேல்முருகன் …!!

சீட்டுக்கும் நோட்டுக்கும் தான் அதிமுகவுடன் பாமக கூட்டணி வைத்துள்ளதாகவும், இட ஒதுக்கீடு கொள்கை என்பது வன்னியர்களை ஏமாற்றம் செயல் எனவும் தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன் விமர்சித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வன்னிய சமுதாயத்திற்காக போராடி வருவதாகக் கூறிக் கொண்ட ராமதாஸ் –  அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தற்போது போராட்டத்தை கைவிட்டு மௌனம் சாதிப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார் ? தன்னிடம் உள்ள கோடிக்கணக்கான சொத்துக்கள் வன்னியர் அறக்கட்டளைக்கு மாற வாய்ப்பு உள்ளது என்பதை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

புத்தாண்டுக்கு இசை விருந்து கொடுத்த வேல்முருகன்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

கிராமிய பாடகரும் பிக்பாஸ் போட்டியாளருமான வேல்முருகன் புத்தாண்டிற்கு புதிய பாடல் ஒன்றை பாடி வெளியிட்டுள்ளார் . உலகமே நேற்று புத்தாண்டு தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடியது . இந்நிலையில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கிராமிய பாடகரும் பிக்பாஸ் நான்காவது சீசனில் கலந்துகொண்ட போட்டியாளருமான வேல்முருகன் ரசிகர்களுக்கு இசை விருந்து அளித்துள்ளார் . அவர் புதிய புத்தாண்டு பாடல் ஒன்றை பாடி அந்த பாடலுக்கு அசத்தலாக நடனம் ஆடியுள்ள வீடியோவை வெளியிட்டுள்ளார். ஜிகேபி மற்றும் வேல்முருகன் எழுதிய இந்த பாடல் […]

Categories
கொரோனா சினிமா தமிழ் சினிமா

பாடும் நிலா பாலு சார்..,உருக்கமாக பாடல் பாடிய வேல்முருகன்…!

பின்னணி பாடகர் வேல்முருகன் எஸ்.பி பாலசுப்ரமணியம் விரைவில் குணமடைய வேண்டி உருக்கமான பாடல் ஒன்றை பாடியுள்ளார். கொரோனா தொற்று ஏற்பட்டு பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனை நிர்வாகம் நேற்று அவருடைய உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என அறிக்கையை வெளியிட்டது. மேலும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவித்தனர். எஸ்பி உடல் நலம் பெற வேண்டி சினிமா பிரபலங்கள், பாடகர்கள், இசை அமைப்பாளர்கள் மற்றும் ரசிகர்கள் […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர் தகுதித் தேர்விலும் முறைகேடா ? வேல்முருகன் பேட்டி …!!

ஆசிரியர் தகுதி தேர்விலும் முறைகேடு நடந்ததாக தமிழகர் வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அரசு பணிகளுக்கு நடத்தப்படும் தேர்வான TNPSC முறைகேடு தமிழகத்தில் அதிர்ச்சியை உண்டாக்கியது. குரூப் 4 , குரூப் 2ஏ , VAO போன்ற தேர்வில் முறைகேடு உறுதி செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த முறைகேட்டு புகாரை தொடர்ந்து பல்வேறு தேர்வுகளில் முறைகேடு நடந்ததாக சர்சைகள் எழுந்தது. அந்த சர்சை ஆசிரியர் தகுதி […]

Categories

Tech |