Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

பாஜகவுக்கு BYE BYE…. கொளுத்தி போட்ட அதிமுக… OK சொன்ன ஐகோர்ட்…!!

பாஜகவின் வேல் யாத்திரை விவகாரத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்திருக்கிறது. கொரோனாவின் மூன்றாவது, நான்காவது அலை பரவ வாய்ப்பு இருக்கும் காரணத்தினால் வேலை யாத்திரைக்கு  அதற்கு அனுமதி தரமுடியாது என்று தமிழக அரசு தனது பதிலில் தெரிவித்திருக்கிறது. வேல் யாத்திரைக்கு அனுமதி தரமுடியாது என்று பாஜகவிடம் தெரிவிக்கப்படும் என்று தமிழக அரசை தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. பாஜகவின் வேல் வேலை யாத்திரை தொடர்பாக அரசு பிறப்பிக்கும் உத்தரவுக்கு பின் வழக்கு தொடரலாம் என்றும் உயர் நீதிமன்றம் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

கூட்டணில தான் இருக்கீங்க…. அதனால உங்க இஷ்டத்துக்கு பண்ண முடியாது…. பாஜகவுக்கு செக் வைத்த அதிமுக …!!

பாஜகவின் வேல் யாத்திரைக்கு அனுமதி அளிக்க முடியாது என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பாக ”வேல் யாத்திரை” நடத்த போவதாக அறிவித்துள்ளது. அதற்கு அனுமதி அளிக்கக்கூடாது என்றும், அவர்களது கோரிக்கை நிராகரிக்க வேண்டும் என்றும் இரண்டு வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. செந்தில்குமார் மற்றும் பாலமுருகன் ஆகியோர் தொடர்ந்த இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது […]

Categories

Tech |