வேல்ஸ் நாட்டில் சிறிய தொழில் செய்யும் மக்களுக்கு 35 மில்லியன் பவுண்டுகள் நிதியுதவி வழங்க அரசு தீர்மானித்திருக்கிறது. கொரோனா பரவல் ஏற்பட்டதால், நாட்டில் சிறிய தொழில் செய்து வந்த மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு உதவும் வகையில் அரசாங்கம் 35 மில்லியன் பவுண்டுகள் நிதி உதவி வழங்கவுள்ளது. எனினும், ஒரு வேலைவாய்ப்பு நிறுவனமானது, ஊழியர்கள் தட்டுப்பாடு காரணமாக தொழிலாளர் சந்தை மீண்டு வர பல வருடங்கள் ஆகும் என்று கூறியிருக்கிறது. நாட்டின் பொருளாதார துறை அமைச்சர் Vaughan […]
Tag: வேல்ஸ்
வேல்ஸில், “இளவரசர் தேவையில்லை” என்று எழுதப்பட்ட மிகப்பெரிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வேல்ஸின் தலைநகர், Cardiff, Aberdare மற்றும் Swansea போன்ற நகர்களில், “இளவரசரான சார்லஸின் புகைப்படத்தை வெளியிட்டு, “இளவரசர் எங்களுக்கு தேவையில்லை”, “அரச குடும்பத்தின் ஆட்சி பிரிட்டனுக்கு கேடு”, “சுற்றுலாவிற்கும் நல்லது இல்லை”, நாட்டிற்கு அரச குடும்பத்தினரால் வருடந்தோறும் 345 மில்லியன் பவுண்டுகள் செலவாகிறது. இந்த பணத்தை வைத்து, செவிலியர்கள் சுமார் 13,000 பேருக்கு சம்பளம் வழங்கலாம் என்று எழுதப்பட்ட மிகப்பெரிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கிறது. […]
இங்கிலாந்திலும், வேல்சிலும் வசிக்கும் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உடனடியாக தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டிருக்கிறது. பிரிட்டனில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த, நாட்டுமக்கள் NHS கொரோனா செயலியை பயன்படுத்துகிறார்கள். இந்நிலையில், ஜூலை 7 ஆம் தேதி வரை ஏழே நாட்களில் சுமார் 530,126 நபர்களுக்கு இச்செயலியிலிருந்து, தனிமைப்படுத்த எச்சரிக்கை தகவல் வந்திருக்கிறது. இதில் இங்கிலாந்து மக்கள் 520,194 பேர், வேல்ஸில் வசிக்கும் மக்கள் 9,932 நபர்களுக்கும் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு எச்சரிக்கை சென்றது. இதனால் தொழில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக பல்வேறு […]
சுரங்கம் தோண்டிய போது தங்கசுரங்கம் கண்டுபிடிக்கபட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சில் உள்ள வேல்ஸ் என்ற பகுதியில் தங்கச்சுரங்கம் ஒன்று புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் சுரங்கம் தோண்டுபவர்கள் உற்சாகமடைந்துள்ளனர். மேலும் இந்த பகுதியில் 5 லட்சம் அவுன்ஸ் வரை தங்கம் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனை சுரங்கம் தோண்டுபவர்கள் கொண்டாடி வருகிறார்கள். இதனை தொடர்ந்து சுரங்கம் தோண்டும் அவர்களுக்கு மேலும் ஒரு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. அதாவது ஒரு அவுன்ஸ் தங்கம் 6400 பவுண்டுகளுக்கு விற்கப்பட்டால் கூட […]
பெண் ஒருவர் தன் காதலன் ஏமாற்றிய நிலையிலும் மாற்று வழியை தேர்ந்தெடுத்து சந்தோசமாக வாழ்ந்து பெண்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார். வேல்ஸ்யை சேர்ந்த பெண் Emily Donovan(24). 100 கிலோ எடை கொண்ட இவர் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருந்த நேரத்தில் தன் காதலன் தனக்கு துரோகம் செய்வதை கண்டு பிடித்துள்ளார். தன்னுடைய உடல் பருமன் தான் இதற்கு காரணம் என புரிந்து கொண்ட அவர் தன்னுடைய ஏமாற்றத்தை மறந்து வேறு பக்கம் திரும்ப முடிவு செய்துள்ளார். […]
பிரிட்டனில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் சிகிச்சைக்காக சென்றபோது, நீங்கள் மிகவும் அழகாக இருப்பதால் உங்களுக்கு சிகிச்சை அளிக்கப்படாது என்று மருத்துவ பணியாளர்கள் கூறிய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. பிரிட்டனின் வேல்ஸைச் (Wales) சேர்ந்த ஜேட் ரோலண்ட்ஸ் (jade rowlands) என்ற 31 வயதான பெண் ஒருவருக்கு கடந்த ஜனவரியில் திடீரென வலிப்பு வர தொடங்கியதை அடுத்து, அவர் மன அழுத்தத்திற்கான சிகிச்சையும் ஆலோசனையும் பெற்று வருகிறார். இந்நிலையில் மன அழுத்த பிரச்சனை இருப்பது தெரியவந்ததையடுத்து, […]
கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட தை விட 41 சதவீதம் அதிகம் என்பது தெரியவந்துள்ளது பிரித்தானியா மற்றும் வேல்ஸில் ஏப்ரல் 10 வரை அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட புள்ளிவிவரங்கள் அதிகமாக எண்ணிக்கையை காட்டுகின்றது. அதேசமயம் அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள் 9288 பேர் கொரோனாவால் இறந்ததாக கூறி உள்ளது. ஆனால் தேசிய புள்ளிவிவர அலுவலகம் வெளியிட்ட உண்மையான எண்ணிக்கை 13 121 ஆகும். அது அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட இறப்பு எண்ணிக்கையை விட 41 சதவீதம் […]