Categories
அரசியல்

“போன வருஷம் வேல் வேல்னு சுத்துனாங்க”…. இன்னைக்கு எங்க போனாங்க?…. பாஜகவை சாடிய அமைச்சர்….!!!!

அமைச்சர் சேகர்பாபு, மத்திய மந்திரி தயாநிதிமாறன், அமைச்சர் சக்கரபாணி உள்ளிட்டோர் நேற்று புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையம், ரேஷன் கடை கட்டிடங்களை திறந்து வைத்தனர். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த சேகர்பாபு, “தைப்பூசத்திற்கு கடந்த வருடம் வேலை எடுத்துக்கொண்டு சுத்தியவர்கள் இப்போது அதை பற்றி ஏதாவது கவலைப்பட்டார்களா ? வெற்றிவேல் வீரவேல் என்றார்கள். தற்போது தமிழ்நாட்டிலே அந்த வேல்கள் எங்காவது காட்சிக்கு வந்ததா ? அதோடு மட்டுமில்லாமல் போட்டோவை டுவிட்டரில் பரவவிட்டு கொண்டிருந்தார்கள். ஆனால் திமுகவின் நிலைபாடு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வேல் யாத்திரையால் தமிழக அரசியலில் மாற்றம்… பயத்தில் நடுங்கும் எதிர்க்கட்சிகள்… !!!

தமிழகத்தில் வேல் யாத்திரையால் அரசியலில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வெற்றிகரமாக முடிந்தது வேல் யாத்திரை… பாஜக பெருமிதம்…!!!

தமிழகத்தில் பாஜக நடத்திய வேல் யாத்திரை இன்று வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது என பாஜக தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பாஜக சார்பாக வேல் யாத்திரை நடந்து கொண்டிருக்கிறது. அதற்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்த நிலையிலும், அனைத்தையும் தாண்டி பாஜகவினர் யாத்திரை நடத்தி வருகிறார்கள். இந்து கடவுளையும் கந்த சஷ்டிக் கவசத்தையும் இழிவுபடுத்திய கருப்பர் கூட்டத்தினரை கைது செய்ய வலியுறுத்தியும் மத்திய அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்வதற்காகவும் இந்த யாத்திரை நடைபெற்று வருகிறது. இதனையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

எவருக்கும் அனுமதி இல்லை… தமிழகத்தில் பரபரப்பு…!!!

தமிழகத்தில் பாஜகவினர் நடத்தும் வேல் யாத்திரை நாளை நிறைவு பெற உள்ள நிலையில் அனுமதி வழங்கப்படாது என பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் பாஜக சார்பாக வேல் யாத்திரை பல்வேறு இடங்களில் நடந்து கொண்டிருக்கிறது. அதற்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்த நிலையிலும், அனைத்தையும் தாண்டி பாஜகவினர் யாத்திரை நடத்தி வருகிறார்கள். இந்து கடவுளையும் கந்த சஷ்டிக் கவசத்தையும் இழிவுபடுத்திய கருப்பர் கூட்டத்தினரை கைது செய்ய வலியுறுத்தியும் மத்திய அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்வதற்காகவும் இந்த யாத்திரை […]

Categories
மாநில செய்திகள்

புயல் வந்துருச்சு… யாத்திரைக்கு பதிலா வேறு செய்யலாம்… களமிறங்கும் எல்.முருகன்…!!!

தமிழகத்தில் புயல் காரணமாக வேல் யாத்திரைக்கு பதிலாக களப்பணி ஆற்றுவோம் என எல்.முருகன் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதிலும் பாஜக சார்பாக வெற்றிவேல் யாத்திரை பல்வேறு தடைகளையும் மீறி நடத்தப்பட்டு வருகின்றது. அரசு எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் பாஜக அதனை கைவிடவில்லை. இந்நிலையில் நிவர் புயல் காரணமாக யாத்திரை இரண்டு நாட்களுக்கு ஒத்தி வைக்கப்படுவதாக பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், “புயல் தாக்க கூடிய பகுதிகளில் உள்ள பாஜக தொண்டர்கள் மக்களுக்கு உதவுவதற்கு எந்நேரமும் […]

Categories
மாநில செய்திகள்

வேல் யாத்திரையில் குத்தாட்டம்… அதிர்ச்சியில் முருக பக்தர்கள்…!!!

பாஜக நடத்தும் வேல் யாத்திரையில் சினிமாவில் நடனமாடுபவர்கள் குத்தாட்டம் போட்ட வீடியோமுருகன் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாஜக நடத்தும் வேல் யாத்திரையில் சினிமாவில் நடனமாடுபவர்கள் குத்தாட்டம் போட்ட வீடியோ சமூக வளைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது. இந்த வீடியோ தமிழ் கடவுள் முருகன் இழிவுபடுத்தப்படுவதை கண்டித்து வேல் யாத்திரை நடத்தப்படுவதாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறினார். ஆனால் வேல்யாத்திரையில் மக்களை கவர்வதற்காக பாஜக செய்த வேலைதான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது வேல் யாத்திரை நிகழ்ச்சியில் சினிமா […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

லாரி மீது கார் மோதல்…. விபத்தில் சிக்கிய குஷ்பு…. செங்கல்பட்டு அருகே பரபரப்பு…!!

குஷ்பு பயணித்த கார் டேங்கர் லாரியில் மோதி விபத்து ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது பாஜகவில் இணைந்துள்ள நடிகை குஷ்பு வேல் யாத்திரையில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து கடலூர் நோக்கி பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது செங்கல்பட்டு மதுராந்தகம் அருகே சென்ற சமயம் முன் சென்ற டேங்கர் லாரி மீது குஷ்பு பயணித்த கார் மோதியது. இதில் குஷ்புவுக்கு லேசான காயங்கள் தான் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் குஷ்பு கூறுகையில் “மேல்மருவத்தூர் அருகே […]

Categories
மாநில செய்திகள்

திட்டமிட்டபடி வேல் யாத்திரை தொடங்கும்… முதலமைச்சருடன் பாஜக தலைவர் சந்திப்பு…!!!

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பாஜக தலைவர் முருகன் நேரில் சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் பாஜக சார்பாக வேல் யாத்திரை நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது. இதனையடுத்து திருத்தணி, திருவொற்றியூர் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் யாத்திரை நடத்த முயன்ற பாஜக தலைவர் முருகன் உள்ளிட்ட பாஜக தொண்டர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் பாஜக தலைவர் எல். முருகன் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “வருகின்ற 17ஆம் தேதி முதல் திட்டமிட்டபடி […]

Categories
மாநில செய்திகள்

முருகனிடம் வேலை ஒப்படைக்க பீனிக்ஸ் பறவையாய் பறப்போம்… அதுவரை நான் ஓயமாட்டேன்… எல்.முருகன் அதிரடி…!!!

திருச்செந்தூர் முருகன் கோவிலில் வேலை ஒப்படைக்க பினிக்ஸ் பறவை ஆக திருச்செந்தூர் சென்று அடைவோம் என்று பாஜக தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார். ஓசூரில் நடந்த வேல் யாத்திரையின்போது பொதுக் கூட்டத்தில் பாஜக தலைவர் எல் முருகன் பேசும்போது கூறுகையில், “வருகின்ற டிசம்பர் 6ம் தேதி திருச்செந்தூர் முருகன் கோவிலில் வேலை ஒப்படைக்கும் வரையில் நான் ஓயப்போவதில்லை. இந்த வேல் யாத்திரை கந்த சஷ்டி கவசம் மற்றும் பெண்களை இழிவுபடுத்தி அவர்களுக்கு எதிராக நடக்கிறது. பிரச்சனைகள் அனைத்தையும் தாண்டி பீனிக்ஸ் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முருகனிடம் வேலை ஒப்படைக்க பீனிக்ஸ் பறவையாய் பறப்போம்… அதுவரை நான் ஓயமாட்டேன்… எல்.முருகன் அதிரடி…!!!

திருச்செந்தூர் முருகன் கோவிலில் வேலை ஒப்படைக்க பினிக்ஸ் பறவை ஆக திருச்செந்தூர் சென்றடைவோம் என்று பாஜக தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார். ஓசூரில் நடந்த வேலி யாத்திரையின்போது பொதுக் கூட்டத்தில் பாஜக தலைவர் எல் முருகன் பேசும்போது கூறுகையில், “வருகின்ற டிசம்பர் 6ம் தேதி திருச்செந்தூர் முருகன் கோவிலில் வேலை ஒப்படைக்கும் வரையில் நான் ஓயப்போவதில்லை. இந்த வேல் யாத்திரை கந்த சஷ்டி கவசம் மற்றும் பெண்களை இழிவுபடுத்தி அவர்களுக்கு எதிராக நடக்கிறது. பிரச்சனைகள் அனைத்தையும் தாண்டி பீனிக்ஸ் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

பாஜகவின் ”வேல் யாத்திரை” – நீதிமன்றம் சரமாரி கேள்வி …!!

பாஜகவின் வேலை யாத்திரையில் தலையிடக்கூடாது என தமிழக அரசு மற்றும் காவல்துறைக்கு உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழக பாரதிய ஜனதா கட்சி நடத்தும் வேல் யாத்திரையில் தமிழக அரசும், காவல்துறையும் தலையிடக்கூடாது,  100 பேருக்கு மேல் செல்லக்கூடாது என்ற அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று கரு. நாகராஜன் வழக்கு தொடர்ந்திருந்தார். அவர் தொடர்ந்த வழக்கு இன்று காணொளி மூலமாக விசாரணைக்கு வந்தது. அப்போது டிஜிபி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், கடந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அரசியல் யாத்திரையை வேல் யாத்திரைனு சொல்றாங்க… அத்துமீறும் பாஜக… உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்…!!!

தமிழகத்தில் வேல் யாத்திரையின் போது பாஜகவினர் காவல்துறை அதிகாரிகளிடம் அத்து மீறி செயல்பட்டதாக நீதிமன்றத்தில் டிஜிபி தரப்பு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. தமிழகத்தில் பாஜக சார்பாக நவம்பர் 6 ஆம் தேதி முதல் டிசம்பர் 6ஆம் தேதி வரையில் வேல் யாத்திரை நடைபெறும் என பாஜக தலைவர் எல்.முருகன் கூறினார். ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழக அரசு அதற்கு அனுமதி அளிக்கவில்லை. அதனால் பாஜக நீதிமன்றத்தை நாடி சென்றது. நீதிமன்றமும் கைவிரித்து விட்டது. இந்த நிலையில் வேல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இங்க சும்மா சொல்லுறாங்க… எல்லாமே தப்பா பண்ணுறாங்க… பாஜக மீது பாய்ந்த அதிமுக …!!

வேல் யாத்திரை நடத்திய பாஜக மீது தமிழக அரசு சார்பில் அடுக்கடுக்கான குற்றசாட்டு நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. 100பேருக்கு மேல் நவம்பர் 16-ஆம் தேதிக்கு மேல் கூட கூடாது என்ற தமிழக அரசின் உத்தரவை எதிர்த்தும், வேல் யாத்திரைக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜக தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதில் தமிழக அரசு சார்பில் அறிக்கை அளிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் பாஜக மீதும், வேல் யாத்திரை மீதும் அடுக்கடுக்கான குற்றசாட்டு முன்வைக்கப்பட்டன. […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

போட்டுக்கொடுத்த தமிழக அரசு… பாஜகவை கண்டித்த நீதிமன்றம்… யாத்திரைக்கு கோவிந்தா, கோவிந்தா ….!!

வேல் யாத்திரை வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பாஜகவை கடுமையாக கண்டித்துள்ளது. 100பேருக்கு மேல் நவம்பர் 16-ஆம் தேதிக்கு மேல் கூட கூடாது என்ற தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து தமிழக பாஜக வழக்கு தொடர்ந்தது. அதுமட்டுமல்லாமல் பல திட்ட மிட்டு நடத்திக் கொண்டிருக்கின்ற வேல் யாத்திரைக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் அந்த மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கில், எத்தனை பேர் கலந்து கொள்ள போகிறார்கள், எத்தனை வாகனங்கள் செல்ல போகிறது என்ற […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

‘கோயில் யாத்திரை அல்ல: அரசியல் யாத்திரையே” தமிழக டிஜிபி தரப்பில் வாதம் ..!!

பாஜகவினர் வேலுடன் சென்றது கோயில் யாத்திரை அல்ல. முழுக்க முழுக்க அரசியல் யாத்திரை என்று டிஜிபி தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டு இருக்கிறது. 10 வாகனகளில் 30 பேர் மட்டுமே செல்வோம் என்று பாஜகவினர் நீதிமன்றத்தில் கூறியதை பின்பற்றவில்லை என்றும் டிஜிபி தரப்பு குற்றச்சாட்டாக முன்வைக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் சொல்வது ஒன்றாகவும், நிஜத்தில் கடைபிடிப்பதும் வெவ்வேறாக உள்ளன என டிஜேபி தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வாதங்கள் முன்வைக்கப் பட்டிருக்கின்றன. மேலும் பாஜக மாநில தலைவர் எல். முருகன் உட்பட கட்சியினர் […]

Categories
அரசியல்

பாஜகவின் வேல் யாத்திரை… காரணம் என்ன?… கருப்பினப் கூட்டத்திற்காக நடத்தப்படுகிறதா?… பிரேமலதா கேள்வி…!!!

கொரோனா அச்சுறுத்தலால் தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளை மூன்று மாதத்திற்கு பிறகு திறக்க வேண்டுமென பிரேமலதா தெரிவித்துள்ளார். தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பது, “தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இருப்பதால் பள்ளி மற்றும் கல்லூரிகளை மூன்று மாதத்திற்குப் பின்னர் திறக்க வேண்டும். தமிழகத்தில் பாஜக சார்பாக வேல் யாத்திரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான நோக்கம் என்ன? கருப்பர் கூட்டத்திற்காக யாத்திரை நடத்தப்படுகிறதா?. அதிமுக கூட்டணியில் தான் தேமுதிக தற்போது வரை இருக்கிறது” […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தடையை மீறி வேல் யாத்திரை – மீண்டும் எல். முருகன் கைது

தடையை மீறி வேல் யாத்திரை நடத்திய பாரதிய ஜனதா மாநில தலைவர் திரு. எல். முருகன் செங்கல்பட்டில் கைது செய்யப்பட்டார். சென்னை கோயபெட்டில் உள்ள தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டு செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் சென்ற திரு. எல். முருகன் அங்கிருந்து வேல் யாத்திரையை முயன்றார். அப்போது முருகனையும் அவருடன் வந்த பாஜக நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். செங்கல்பட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அவர்கள் தங்க வைக்கப்பட்டனர்.

Categories
மாநில செய்திகள்

நீங்க ஒன்று கூடினா பரவாத கொரோனா, நாங்க கூடினா பரவுமா?… எச்.ராஜா கேள்வி…!!!

தமிழக அரசு எதிர்க்கட்சிகளின் மிரட்டலுக்கு அடிபணிந்து வேல் யாத்திரைக்கு தடை விதித்துள்ளது என எச்.ராஜா கூறியுள்ளார். பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வெளியிட்டுள்ள செய்தியில் கூறி இருப்பது, “தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேட்டுப்பாளையத்தில் நடந்த கூட்டத்தில் பங்கேற்றார். அங்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். முதலமைச்சரின் கூட்டத்தில் பரவாத கொரோனா? வேல் யாத்திரை பரவி விடுமா? எதிர்க்கட்சியின் மிரட்டலுக்கு அடிபணிந்து வேல் யாத்திரைக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

நீங்க கைது செய்தாலும் பரவாயில்ல… நாங்க அப்படித்தான் செய்வோம்…. வேல் யாத்திரையில் மீண்டும் எல். முருகன் கைது…!!!

வேல் யாத்திரையை மீண்டும் தொடங்கிய பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரை போலீசார் கைது செய்துள்ளனர் திருத்தணி முதல் திருச்செந்தூர் வரையில் நவம்பர் மாதம் எட்டாம் தேதி முதல் டிசம்பர் மாதம் ஆறாம் தேதி வரையில் பாஜக சார்பாக வேல் யாத்திரை நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதற்கு தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை. அதனால் கடந்த 6 ஆம் தேதி தடையை மீறி வேல் யாத்திரை நடத்திய தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்ட […]

Categories
மாநில செய்திகள்

வேல் யாத்திரைக்கு அனுமதி மறுப்பு… உயர்நீதிமன்றத்தில் பாஜக வழக்கு… நீதிபதி கூறிய பதில்…!!!

வேல் யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்ட வழக்கு வருகின்ற பத்தாம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் பாஜக சார்பில் நடக்கவிருந்த வேல் யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்திருந்தது. அந்த மனு தொடர்பான வழக்கு நேற்று நீதிபதி சத்யநாராயணா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. தொடர்ந்து நடந்த விசாரணையில், வேல் யாத்திரையை தடுக்கக்கூடாது என்று தமிழக அரசுக்கு […]

Categories
மாநில செய்திகள்

வேல் யாத்திரை கட்டாயம் நடக்கும்… யாராலயும் தடுக்க முடியாது… எல்.முருகன் அதிரடிப் பேச்சு…!!!

தமிழகத்தில் திட்டமிட்டபடி வேல் யாத்திரை நடக்கும் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார். தமிழக டிஜிபி வேல் யாத்திரைக்கு தடைவிதித்து உத்தரவிட்டார். ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக உயர் நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அந்த மனு இன்று மாலை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இந்த நிலையில் திட்டமிட்டபடி வேல் யாத்திரை நடக்கும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார். அதுமட்டுமன்றி கொரோன அச்சுறுத்தலை காரணம் கூறி அனுமதி […]

Categories
மாநில செய்திகள்

முருகனுக்கு அரோகரா போட்ட பாஜக தலைவர்… கைது செய்த போலீஸ்… தொண்டர்கள் ஆவேசம்…!!!

திருத்தணியில் தடையை மீறி பாஜக வேல் யாத்திரையை தொடங்கி வைத்த அக்கட்சியின் தலைவர் எல்.முருகனை போலீசார் கைது செய்து பேருந்தில் ஏற்றினர். திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணியில் இருந்து பாஜக சார்பாக இன்று வெற்றிவேல் யாத்திரை தொடங்க படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த யாத்திரை முருக பெருமானின் அறுபடை வீடுகள் இருக்கின்றன கரங்கள் வழியாக செல்லும் என்று தெரிவிக்கப்பட்டது. அதில் பல்லாயிரக்கணக்கான பாஜக தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் தகவல் வெளியாகியது. இந்நிலையில் பாஜக வினர் வெற்றிவேல் யாத்திரைக்கு கட்டாயம் […]

Categories
மாநில செய்திகள்

பா.ஜனதா வேல் யாத்திரை… சட்டம் தன் கடமையை செய்யும்… முதலமைச்சர் பேட்டி…!!!

பாரதிய ஜனதா வேல் யாத்திரையில் சட்டம் தன் கடமையை செய்யும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் 131 கோடி ரூபாய் மதிப்பிலான 123 திட்ட பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டியுள்ளார். அதன் பிறகு 189 கோடி ரூபாய் மதிப்பிலான 67 முடிவுற்ற பணிகளை தொடங்கிவைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற வளர்ச்சிப் பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் பற்றிய ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் […]

Categories
மாநில செய்திகள்

வேல் யாத்திரைக்கு ஏன் தடை….? விளக்கம் கொடுங்க…. அரசை கேள்வி கேட்ட பிரேமலதா…!!

பாஜகவின் வேல் யாத்திரைக்கு தமிழக அரசு தடை விதித்ததற்கு உரிய விளக்கம் கொடுக்க வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். சென்னையிலிருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் மதுரை சென்ற   தேமுதிக கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் சட்டம் ஒழுங்கிர்க்கும் மக்களுக்கும் பிரச்சினை ஏற்பட்டால் தனது கடமையை அரசாங்கம் சரியாக செய்யும் எனக் கூறினார். அதேநேரம் பாஜகவின் வேல் யாத்திரைக்கு தடை விதித்தது குறித்து உரிய விளக்கத்தை […]

Categories
மாநில செய்திகள்

வேல் யாத்திரை நடத்தலாம்…. பல்டி அடித்த தமிழக அரசு…. பரபரப்பு தகவல்…!!

வேல் யாத்திரை நடத்தப்பட கூடாது என்று கூறிய தமிழக அரசு தற்போது நடத்த அனுமதி அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் இன்றிலிருந்து ஒரு மாத காலம் வேல் யாத்திரை நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர். மேலும் இதில் பல மத்திய அமைச்சர்களும் கலந்து கொள்வார்கள் என்று தெரிவித்திருந்தனர். இதையடுத்து பாஜகவின் வேல் யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும் என்று விசிக மற்றும் சிபிஎம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் இதற்கு தடை விதிக்க […]

Categories
மாநில செய்திகள்

முருகனை கும்பிட திருத்தணிக்கு போறேன்… யாரும் தடுக்க முடியாது… எல். முருகன் அதிரடி பேட்டி…!!!

கடவுளைக் கும்பிடுவது வழிபாட்டு உரிமை என்பதால் நான் திருத்தணிக்கு புறப்பட்டு செல்கிறேன் என்று பாரதிய ஜனதா தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணியில் இருந்து பாஜக சார்பாக இன்று வெற்றிவேல் யாத்திரை தொடங்க படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த யாத்திரை முருக பெருமானின் அறுபடை வீடுகள் இருக்கின்றன கரங்கள் வழியாக செல்லும் என்று தெரிவிக்கப்பட்டது. அதில் பல்லாயிரக்கணக்கான பாஜக தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் தகவல் வெளியாகியது. இந்நிலையில் பாஜக வினர் வெற்றிவேல் யாத்திரைக்கு கட்டாயம் அனுமதி […]

Categories
மாநில செய்திகள்

பிஜேபிக்கு அமைச்சர் எச்சரிக்கை…வேல் யாத்திரை வேண்டாம்…. மீறினால் அரசு நடவடிக்கை எடுக்கும்….!!

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வேல் யாத்திரையை பாஜக கைவிட வேண்டுமென்றும், மீறினால் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார் . புரசைவாக்கத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி, சேலை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி ஆகியோர் பங்கேற்றனர். செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் ,கொரோனா பரவல் காரணமாக வேல் யாத்திரை வேண்டாம் என்றும் அதனை கைவிடுவது தான் அனைத்து கட்சிக்கும் நல்லது […]

Categories
மாநில செய்திகள்

வேல் யாத்திரைக்கு தடை…. இந்துக்கள் கிள்ளுகீரைகளா….? ஆதங்கத்தில் பாஜக…!!

வேல் யாத்திரைக்கு தமிழக அரசு தடை விதித்ததால் இந்துக்கள் கிள்ளுகீரைகளா என பாஜக இளைஞரணி தலைவர் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். பாஜக சார்பாக நவம்பர் 6 ஆம் தேதி முதல் டிசம்பர் 6 ஆம் தேதி வரை வேல் யாத்திரை மேற் கொள்ளப்பட இருந்தது. இந்த யாத்திரைக்கு அரசியல் கட்சிகள் பல எதிர்ப்பு தெரிவித்ததோடு நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின் போது தமிழக அரசு உறுதியாக வேல் யாத்திரைக்கு தடை விதிப்பதாக விளக்கத்துடன் கூறியது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

சட்டத்தை மீறாதிங்க…. நடவடிக்கை எடுக்கப்படும்…. பாஜகவை எச்சரிக்கும் அமைச்சர்…!!

சட்டத்தை மீறி வேல் யாத்திரை நடத்தினால் அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை ஓட்டேரியில் வைத்து அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் பாஜக நடத்த நினைக்கும் வேல் யாத்திரை போன்ற ஊர்வலங்கள் மூலம் அதிக மக்களுக்கு தொற்று பரவும். கொரோனாவின் 2வது பி அலை, 3வது அலை போன்றவை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மக்களின் நலனை பாதுகாக்க வேண்டியது அரசின் முழு பொறுப்பு. […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

பாஜகவா இருந்தா என்ன ? யாராக இருந்தா என்ன ? நடவடிக்கை பாயும் – அதிரடி காட்டும் அதிமுக

அனுமதியை மீறி பாஜக வேல் யாத்திரை நடத்தினால் தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமென அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை தமிழக பாஜக நடத்த இருந்த வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதியில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்ததை தொடர்ந்து தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், சட்டத்திற்கு கட்டுப்பட்டு அனைவரும் நடக்க வேண்டும் இல்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களின் நலனை காக்க வேண்டியது அரசின் கடமை. பொருளாதார மேம்பாட்டுக்காகவே தமிழகத்தில் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

பாஜகவின் வேல் யாத்திரையால் கொரோனா பரவும் – அமைச்சர் ஜெயக்குமார்

பாஜகவின் வேல் யாத்திரையால் தமிழகத்தில் கொரோனா பரவும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை தமிழக பாஜக நடத்த இருந்த வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதியில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்ததை தொடர்ந்து தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், சட்டத்திற்கு கட்டுப்பட்டு அனைவரும் நடக்க வேண்டும் இல்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களின் நலனை காக்க வேண்டியது அரசின் கடமை. பொருளாதார மேம்பாட்டுக்காகவே தமிழகத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.கொரோனா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்த நாடு மதம் பிடித்து அலையுது….. பா.ஜ.க., காங்கிரஸை…. தெறிக்கவிட்ட சீமான் …!!

இந்தியா மதம் பிடித்து அலையுது என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு தோன்றிய நாளை கொண்டாடிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், தமிழகத்தில் பாரதிய ஜனதாவை அதிமுக கைவிட வேண்டும். காங்கிரஸ் திமுக கைவிட வேண்டும். இந்த இரண்டு கட்சிகளும் தமிழ் தேசிய இனத்தின் எதிரிகள். எதற்கு பிஜேபி ?தமிழ்நாட்டிற்கு காங்கிரஸ் எதுக்குக்கு. என் இனத்தை கொன்றவர்கள் இந்த காங்கிரஸ்காரர்கள். கதரகதர கொன்று அளித்து முடித்தவர்கள் இந்த காங்கிரஸ்காரர்கள். யானைக்கும், […]

Categories

Tech |