Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கடைகளில் திடீர் சோதனை…. சோப்பு தூள் கலந்த 40 லிட்டர் கலப்பட பால் பறிமுதல்….. அதிகாரிகள் அதிரடி….!!!!

கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். தமிழக உணவு பாதுகாப்புத்துறை ஆணையரின் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்‌. இவர்கள் ஹோட்டல்கள், கடைகள் போன்ற பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டு விற்பனைக்காக வைத்திருக்கும் கெட்டுப்போன உணவு பொருட்கள் மற்றும் கடைகளில் விற்கப்படும் காலாவதியான பொருட்களை பறிமுதல் செய்து அழித்து வருவதோடு, சம்பந்தப்பட்ட கடைகளின் மீது நடவடிக்கை எடுத்து அபராதமும் விதித்து வருகின்றனர்.  இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணியில் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

மக்களே சிரமமில்லை…! செப் 11ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் உள்ள பிரசித்தி பெற்ற கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலயமும் ஒன்று. தமிழகத்தில் மிகச்சிறந்த ஆன்மிக சுற்றுலா தலமாக விளங்கும் இந்த பேராலயத்துக்கு தினமும் வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் வந்து செல்கின்றனர். அன்னை மரியாவின் பிறந்த நாளான செப்டம்பர் 8ம் தேதி அன்று ஆண்டுதோறும் ஆண்டு பெருவிழா நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டில் இந்த திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

WOW: 2½ வருடங்களுக்கு பின் தொடங்கிய ரயில் சேவை…. வெளியான அறிவிப்பு….!!!!

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உலக புகழ்பெற்ற ஆரோக்கியமாதா பேராலயம் இருக்கிறது. இங்கு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களிலிருந்து பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலானோர் வந்து செல்கின்றனர். இதையடுத்து பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக சென்ற 2010ம் வருடம் வேளாங்கண்ணிக்கு அகலபாதையில் ரயில் சேவை துவங்கப்பட்டது. கொரோனா காரணமாக வேளாங்கண்ணி-நாகை இடையில் ரயில் சேவை சென்ற 2020ம் வருடம் மார்ச் 24-ஆம் தேதி நிறுத்தப்பட்டது. இப்போது கொரோனா தொற்று குறைந்ததால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு 2½ வருடங்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

ஓ இது தான் உண்மை காதலா…… A TRUE LOVE STORY….!!!!

கோகுலம் பட பாணியில் காதலனின் பெற்றோருக்கு பெண் ஒருவர் பணிவிடை செய்து வருகிறார். வேளாங்கண்ணி அருகே சபரி கிருஷ்ணன் என்பவருக்கு 26 வயதாகிறது. இவர் 24 வயதான ரேவதி என்பவரை 10 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதைத் தொடர்ந்து பெற்றோர் சம்மதத்துடன் இவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது .ஆனால் ஈபி யில் பணியாற்றிவந்த சபரி கிருஷ்ணன் வேலை செய்யும் போது ஏற்பட்ட விபத்தில் எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார். அன்று முதல் கடந்த ஒரு வருடமாக ரேவதி சபரியின் பெற்றோரை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இப்படி ஒரு ஆந்தையா..! ஹாட் வடிவத்தில் முகம்…. வியந்து பார்த்த மக்கள்..!!

வேளாங்கண்ணி அருகில் இதய வடிவ முகம் கொண்ட ஒரு அரிய வகை ஆந்தை மீட்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி அருகில் காமேஸ்வரம் தாண்டவமூர்த்திகாடு பகுதியிலுள்ள ஒரு விவசாய நிலத்தில் கால்நடைகள் உள்ளே வராமல் இருப்பதற்காக சுற்றிலும் வேலிவலை போடப்பட்டிருந்தது. இந்த வலைக்குள் இதய வடிவம்  முகம் கொண்ட ஒரு ஆந்தை சிக்கி இருந்தது. இதை பார்த்த வியந்த அக்கம்பக்கத்தினர்  அந்த ஆந்தையை  வலையில் இருந்து மீட்டனர். இதுகுறித்து அவர்கள்  நாகை வனத்துறையினர்க்கு தகவல் அளித்துள்ளனர். இத்தகவலின் பேரில் […]

Categories
மாநில செய்திகள்

வேளாங்கண்ணியில் புத்தாண்டு…. கலெக்டர் அதிரடி அதிரடி உத்தரவு….!!!!

உலகப் புகழ் பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டத் தொடங்கிய நிலையில் மாவட்ட கலெக்டர் அதிரடியாக உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் நோய்த்தொற்று பரவல் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுப்பதற்காக மத்திய அரசின் வழிகாட்டுதலின் பெயரில் தமிழகத்தில் சில ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. இந்நிலையில் புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் மக்கள் வெளியில் வந்து […]

Categories
மாநில செய்திகள்

தேர்தல் வெற்றி, தோல்விகள் எதுவும் எங்களை பாதிக்காது…..  டிடிவி தினகரன் பேச்சு….!!!!

தேர்தல் வெற்றி, தோல்விகள் எதுவும் எங்களை பாதிக்காது என்று அமமுக கட்சியின் கழகப் பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் தெரிவித்துள்ளார். வேளாங்கண்ணி ஐக்கிய கிறிஸ்துமஸ் பெருவிழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட அமமுக  கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேசி வருகிறார். அதில் “நற்செய்தியையும் நம்பிக்கையும் உலகமெங்கும் பரவ செய்த ஒளியாகவே இயேசுவின் வாழ்க்கை அமைந்துள்ளது. எதிர்ப்பைக் கண்டு அஞ்சாமல் முன்னேறி செல்ல வேண்டும் என்பதை பைபிள் எத்தனையோ மனிதர்களின் வாழ்க்கை மூலம் எடுத்துரைக்கிறது. […]

Categories
Uncategorized

டெல்லி அரசின் இலவச சுற்றுலா திட்டம்…. தமிழ்நாட்டின் வேளாங்கண்ணி தேவாலயம் சேர்ப்பு…. முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு….!!

டெல்லி அரசு சார்பில் உருவாக்கப்பட்டுள்ள இலவச ஆன்மீக சுற்றுலாவில் தமிழ்நாட்டில் உள்ள வேளாங்கண்ணி தேவாலயம் சேர்க்கப்பட்டுள்ளது. டெல்லி அரசு கடந்த 2018 ஆம் ஆண்டு இலவச ஆன்மீக சுற்றுலா என்னும் திட்டத்தை தொடங்கியது. இந்தத் திட்டத்தின்படி 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு இலவச ஆன்மீக சுற்றுலா செல்ல டெல்லி அரசு அனைத்து ஏற்பாடுகளும் செய்து கொடுக்கும். இதன்படி பயனாளிகள் பூரி, ராமேஸ்வரம், ஹரித்வார், சீரடி,திருப்பதி உள்ளிட்ட 13 ஆன்மீக தலங்களுக்கு இலவசமாக சென்று வரலாம். கடந்த […]

Categories
மாநில செய்திகள்

இன்று பொதுமக்களுக்கு அனுமதியில்லை…. மாவட்ட ஆட்சியர் உத்தரவு….!!!

இன்று நாகை மாவட்டத்தில் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னைப் பேராலய திருவிழா நடைபெறுகிறது. இந்நிலையில் கொரோனா-3 வது அலையை தடுக்கும் பொருட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று பக்தர்கள் அதிகளவில் கூடினால் கொரோனா பரவ வாய்ப்புள்ளதால், பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், வேளாங்கண்ணி திருவிழாவுக்கு பக்தர்கள் யாரும் வரவேண்டாம். உலகப் புகழ் பெற்ற வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா (ஆகஸ்ட்-29) இன்று தொடங்குகிறது. இதனால் […]

Categories
மாநில செய்திகள்

நாளை யாரும் வர வேண்டாம்…. பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா-3 வது அலையை தடுக்கும் பொருட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி நாகை மாவட்டத்தில் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னைப் பேராலய திருவிழாவையொட்டி நாளை பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், வேளாங்கண்ணி திருவிழாவுக்கு பக்தர்கள் யாரும் வரவேண்டாம். உலகப் புகழ் பெற்ற வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா (ஆகஸ்ட்-29) நாளை  தொடங்குகிறது. இதனால் வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் […]

Categories
மாநில செய்திகள்

வரும் 26 ஆம் தேதி யாரும் வர வேண்டாம்…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா-3 வது அலையை தடுக்கும் பொருட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி நாகை மாவட்டத்தில் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னைப் பேராலய திருவிழாவையொட்டி வருகிற 29-ஆம் தேதி பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், வேளாங்கண்ணி திருவிழாவுக்கு பக்தர்கள் யாரும் வரவேண்டாம். உலகப் புகழ் பெற்ற வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா ஆகஸ்ட் 29ம் தேதி தொடங்குகிறது. இதனால் வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து […]

Categories
மாநில செய்திகள்

FlashNews: தீவிர ஊரடங்கு…. 10 நாள் தடை…. அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழக அரசின் வழிகாட்டுதலின் பெயரில் கொரோனா தொற்றின் மூன்றாம் அலை பரவுவதை தடுப்பதற்காக, பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன்படி நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா ஆகஸ்ட் 29-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவலை காரணமாக கொண்டு வேளாங்கண்ணி பேராலயத்தில் ஆகஸ்டு 29ம் தேதி முதல் செப்டம்பர் 8ஆம் தேதி நடைபெற உள்ள திருவிழாவின்போது அனைத்து நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பேராலயத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளும் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வேளாங்கண்ணி பாத யாத்திரைக்கு தடை…. ஆட்சியர் உத்தரவு…..!!!!

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில், புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் வருடந்தோறும் வெகு விமர்சையாக நடக்கும் திருவிழாவில், மாதாவின் அருளைப்பெற லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். கடந்த ஆண்டு வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா கொரோனா காரணமாக பக்தர்களின்றி நடைபெற்றது. ஆகஸ்ட் 29 ஆம் தேதி வேளாங்கண்ணி மாதாவின் கொடியேற்றப்படவுள்ளது. இதனால் பக்தர்கள் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து காவி உடை அணிந்து சைக்கிள் மற்றும் நடை பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் மாதாவின் திருக்கொடி ஏற்றும் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

16 வயது சிறுமி… பாலியல் தொல்லை கொடுத்த சிறுவன்… கைது செய்த போலீஸ்…!!!

வேளாங்கண்ணி அருகே 16 வயது சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர். வேளாங்கண்ணி அருகே உள்ள பகுதியில் 16 வயது சிறுமியை காணவில்லை என்று அந்த சிறுமியின் பெற்றோர் கடந்த ஐந்தாம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த வேளாங்கண்ணி போலீசார் விசாரணை நடத்திக் கொண்டிருந்தனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் நாகை பேருந்து நிலையத்தில் காணாமல் போன சிறுமியுடன் 17 வயது சிறுவன் ஒருவன் பேசிக்கொண்டிருப்பதை வேளாங்கண்ணி […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

வாழ்க்கையை சீரழித்த ஹலோ ஆப் – கள்ளக்காதலால் குழந்தை கொலை..!!

நாகை அருகே 3 வயது குழந்தை கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், குழந்தையின் தாய் மற்றும் அவரது கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹலோ ஆப்- இல் பழகிய அவனுக்காக பெற்ற குழந்தையையே பலிகொடுத்த கொடூர தாய் குறித்து விவரிக்கின்றது. திருவண்ணாமலை  மாவட்டம் செங்கம் அரசமரத் தெருவைச் சேர்ந்தவன் ராமதாஸ், கதிர் அறுக்கும் இயந்திரம் ஓட்டுநரான ராமதாஸ் ஏற்கனவே திருமணமானவன். இந்த நிலையில் கடந்த 11 ஆம் நாள் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த எழிலரசி அவரது மகள் […]

Categories

Tech |