Categories
மாநில செய்திகள்

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு….! இன்று(ஆக 29) இங்கெல்லாம் போக்குவரத்து மாற்றம்….. மொத்த லிஸ்ட் இதோ….!!!!

சென்னை பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலய வருடாந்திர திருவிழா  இன்று(ஆக 29)  (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி மக்கள் அதிகம் கூடுவார்கள் என்பதால் அன்றைய தினம் மதியம் 12 மணி முதல் இரவு 9 மணி வரை போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்படுகின்றன. அதன் விவரம் வருமாறு, திரு.வி.க. பாலம், எஸ்.வி.படேல் சாலையில் இருந்து பெசன்ட் அவென்யூ வழியாக பெசன்ட் நகர் பஸ் நிலையம் நோக்கி செல்ல விரும்பும் வாகனங்கள் ஆவின் பூங்காவில் இருந்து தடைசெய்யப்பட்டு, எல்.பி. சாலை […]

Categories
மாநில செய்திகள்

நாளை சென்னையில் போக்குவரத்து மாற்றம்…. வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!!!

சென்னை பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலய வருடாந்திர திருவிழா நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி மக்கள் அதிகம் கூடுவார்கள் என்பதால் அன்றைய தினம் மதியம் 12 மணி முதல் இரவு 9 மணி வரை போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்படுகின்றன. அதன் விவரம் வருமாறு, திரு.வி.க. பாலம், எஸ்.வி.படேல் சாலையில் இருந்து பெசன்ட் அவென்யூ வழியாக பெசன்ட் நகர் பஸ் நிலையம் நோக்கி செல்ல விரும்பும் வாகனங்கள் ஆவின் பூங்காவில் இருந்து தடைசெய்யப்பட்டு, எல்.பி. சாலை வழியாகச் […]

Categories

Tech |