Categories
மாநில செய்திகள்

இன்று முதல் செப்டம்பர் 8ம் தேதி வரை….. சிறப்பு ரயில்கள் இயக்கம்…. எதற்காக தெரியுமா….??

வேளாங்கண்ணியில் மாதா ஆலயத் திருவிழாவையொட்டி ரயில் சேவைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன. வேளாங்கண்ணி மாதா ஆலய திருவிழாவையொட்டி காரைக்கால் – தஞ்சாவூர் இடையேயான பாசஞ்சர் ரயில் திருச்சி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. காரைக்காலில் மாலை 6.10க்கு புறப்படும் ரயில் இரவு 10.20 மணிக்கு திருச்சி சென்றடையும். அதுபோல இரவு 10.40க்கு திருச்சியில் புறப்படும் ரயில் மறுநாள் அதிகாலை 2.30க்கு வேளாங்கண்ணி சென்றடையும். அங்கிருந்து அதிகாலை 3.05க்கு புறப்படும் ரயில் மீண்டும் தஞ்சை வழியாக காலை 7 மணிக்கு திருச்சியை வந்தடையும். திருச்சி […]

Categories

Tech |