தமிழகத்தில் வேளாண்மை துறையில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு வேளாண் மற்றும் தோட்டக்கலை சார்பாக பரிசு வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி வேளாண் துறையில் இயற்கை விவசாயம், புதிய கண்டுபிடிப்பு, ஏற்றுமதியில் சாதனை செய்யும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். வேளாண் துறை அதிகாரிகள் மூலம் தேர்வு செய்யப்படும் விவசாயிகளுக்கு 6 லட்சம் வரை பரிசு வழங்கப்படும். 2021-22-ம் ஆண்டில் இயற்கை வேளாண்மை, விளைபொருள் ஏற்றுமதி, வேளாண்மையில் புதிய உள்ளூர் கண்டுபிடிப்பு ஆகிய மூன்று இனங்களில் சிறந்து விளங்கும் விவசாயிகளை அரசு […]
Tag: வேளாண்மை
தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். அந்த திட்டத்தின் சிறப்பு அம்சங்கள் பற்றி பேசிய முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டில் உள்ள 12,525 கிராம பஞ்சாயத்துகளில் 5 ஆண்டுகளில் இந்தத் திட்டத்தை செயல்படுத்த இருக்கின்றோம். மேலும் 2021 – 22 ஆம் ஆண்டில் 1997 கிராமப் பஞ்சாயத்துகளில் ரூபாய் 627 கோடியில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் அதை இன்றைக்கு நான் தொடங்கி […]
மதுரையில் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்தனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கிருஷ்ணா வேளாண்மை காலேஜ் அமைந்துள்ளது. இந்நிலையில் இக்கல்லூரியில் பயிலும் மாணவிகள் சோழவந்தானில் முகாம் போட்டு தங்கி அப்பகுதியிலிருக்கும் விவசாயிகளுக்கு விவசாய செயல்முறை விளக்கத்தை கூறி வருகின்றனர். அந்த வகையில் தென்னை மரங்களில் பரவக்கூடிய நோய்களை கட்டுப்படுத்தி அவற்றின் மகசூலை பெருக்கும் விதமாகவும் கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு தென்னை வேரூட்டம்செயல் விளக்கத்தினை அளித்தனர். அதாவது ஒரு தென்னை மரத்திற்கு 200 மில்லி கணக்கில் […]
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் (டி.என்.பி.எஸ்.சி) Agricultural Officer (Extension) பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 365 பணியிடங்கள் காலியாக உள்ளன. கல்வி தகுதி: வேளாண்மையில் இளங்கலை பட்டம் (B.Sc Agri) சம்பளம்: ரூ.37700-ரூ.1,19,500 வயது வரம்பு: 18 முதல் 30 வரை தேர்வு செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முக தேர்வு […]