Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பணத்தை எடுக்க முடியாமல் அவதி…. சங்கத்தை திறக்க வேண்டும்…. பொதுமக்கள் போராட்டம்….!!

தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கத்தை திறக்க வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்துள்ள நயினார்கோவில் யூனியன் பி.கொடிகுளம் பகுதியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் இந்த கூட்டுறவு சங்கத்தில் கவரிங் நகைகளை வைத்து 1 கோடியே 40 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதனால் கடந்த 2 மாதங்களாக கூட்டுறவு வங்கி செயல்படாமல் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் கூட்டுறவு சங்கத்தில் கணக்கு வைத்திருக்கும் விவசாயில் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து […]

Categories

Tech |