Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அரசாணை வெளியிட வலியுறுத்தி… வேளாண்மை கூட்டுறவு சங்கம் முற்றுகை… விவசாயிகள் ஆர்பாட்டம்…

பயிர்கடன் மற்றும் நகைகடன் தள்ளுபடி செய்ததற்கான அரசாணை வெளியிட வலியுறுத்தி விவசாயிகள் கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம் வேட்டாம்பாடியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகின்றது. இந்த சங்கத்தில் சுமார் 2,700க்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினராக உள்ளனர். இந்நிலையில் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் இந்த கூட்டுறவு கடன் சங்கத்தில் இருந்து 600க்கும் மேற்பட்டவர்கள் பயிர்கடனும், 150க்கும் மேற்பட்டவர்கள் நகைகடனும் பெற்றிருந்துள்ளனர். இதனையடுத்து அதிமுக அரசு அந்த கடன்களை தள்ளுபடி செய்து அரசாணையை வெளியிட்டது. இந்நிலையில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

செலுத்தும் தவணை தொகையில் மோசடி… அதிகாரிகள் எடுத்த அதிரடி சோதனை… சங்க செயலாளர் கைது…!!

தேனி மாவட்டத்தில் செயல்பட்டு வந்த வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடந்த மோசடியில் சங்கத்தின் செயலாளர் கைது செய்யப்பட்ட நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள ரெங்கசமுத்திரம் பகுதியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகின்றது. இந்த சங்கம் சார்பில் விவசாயிகளுக்கு நகைக்கடன் பயிர்க்கடன் போன்றவை வழங்கப்படும். இந்நிலையில் கடன் பெற்ற விவசாயிகள் செலுத்தும் தவணை தொகைகளை முறையாக வரவு வைக்காமல் முறைகேடு நடப்பதாக கூட்டுறவு துறை அதிகாரிகளுக்கு […]

Categories

Tech |