தமிழக முதல்வர் அவர்கள் வேளாண் பெருமக்களின் உயர்வுக்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில் உள்ள 79 லட்சம் வேளாண் குடும்பங்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்துவதற்காக வரலாற்றிலேயே முதன்முறையாக வேளாண்மைக்கு என்று தனியாக வேளாண் நிதிநிலை அறிக்கை 2021-2022 ஆம் வருடத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு இதுவரை இரண்டு முறை சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது இந்த நிலையில் வேளாண் துறையில் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி […]
Tag: வேளாண்மை துறை
சிவகங்கை எஸ்.புதூரில் எந்திரம் மூலம் நிலக்கடலை பயிரிடுவது குறித்து விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ்.புதூரில் எந்திரம் மூலம் எவ்வாறு நிலக்கடலை விதைப்பு செய்யலாம் என்று செயல்விளக்கம் நடைபெற்றது. இந்த செயல் விளக்கம் தமிழக அரசு வேளாண்மை துறை மூலம் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை மற்றும் மாநில விரிவாக்க திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்பு திட்டம் இணைந்து மின்னமலைப்பட்டி கிராமத்தில் எந்திர மூலம் நிலக்கடலை விவசாயம் செய்வது குறித்து செயல்விளக்கம் நடத்தியது. இந்த […]
தமிழ்நாடு வேளாண்மை துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணியின் பெயர் ப்ரோக்ராம் அசிஸ்டன்ட் பார்ம் மேனேஜர் ஜூனியர் அசிஸ்டென்ட் டிரைவர் மேற்குறிப்பிட்ட பணிகளில் 44 காலியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பளம் 62,000 முதல் 1,13,500 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கல்வித் தகுதி எட்டாம் வகுப்பு தேர்ச்சி பிஎஸ்சி டிகிரி வயது வரம்பு 18 முதல் 30 வரை தேர்வு முறை எழுத்துத் தேர்வு நேர்காணல் தேர்வு விண்ணப்பிக்க கடைசி தேதி […]