தமிழக முதல்வர் அவர்கள் வேளாண் பெருமக்களின் உயர்வுக்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில் உள்ள 79 லட்சம் வேளாண் குடும்பங்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்துவதற்காக வரலாற்றிலேயே முதன்முறையாக வேளாண்மைக்கு என்று தனியாக வேளாண் நிதிநிலை அறிக்கை 2021-2022 ஆம் வருடத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு இதுவரை இரண்டு முறை சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது இந்த நிலையில் வேளாண் துறையில் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி […]
Tag: வேளாண் அதிகாரி
வாழைமரம் சாகுபடியில் அதிக நன்மை பெறும் வழிமுறைகள் தொடர்பாக வேளாண் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ராஜாக்கமங்கலம் சுற்றுவட்டாரத்தில் வாழை மரம் சாகுபடி சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த வாழை பயிர் பொதுவாக அதிக நீர் மற்றும் ஊட்டச்சத்துக்கள் தேவையான ஒரு பயிராக குறிப்பிடப்படுகின்றது. ஆனால் நடைமுறை முக்கிய சத்துக்களான தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்துக்களை கொடுக்கும் முக்கியத்துவத்தை நுண்ணூட்டச் சத்துக்களுக்கு அளிப்பதில்லை. இதனால் தேவையுள்ள அளவு உரம் போட்ட தோட்டங்களிலும் மரங்களின் வளர்ச்சி […]
தமிழக அரசின் தமிழ்நாடு வேளாண்மை நீட்டிப்பு சேவை துறையில் காலியாக உள்ள வேளாண்மை அதிகாரி (நீட்டிப்பு) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. நிர்வாகம் : தமிழ்நாடு வேளாண்மை நீட்டிப்பு சேவை பணி: வேளாண்மை அதிகாரி (Agricultural Officer (Extension)) காலியிடங்கள்: 365 மாத சம்பளம்: ரூ.37,700 முதல் ரூ.1,19,500 வரை தகுதி: வேளாண்மை பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டம் […]